-->

பிறை தேடும் இரவிலே உயிரே – மயக்கம் என்ன

17 2011

பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அலைகிறேன் உயிரே
அன்பே நீ வா …..(2)

இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண் மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா

உனக்கென்ன மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

(பிறை தேடும் …)

அழுதால் உன் பார்வையும் , அயந்தால் உன் கால்களும்
அதிகாலையின் குடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா

என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
என்னை சுடும் பனி
உனக்கென்ன மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

(பிறை தேடும் …)

விழியன் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே , ஏழு ஜென்மம் தாங்குவேன்

அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே ,

மீசை வைத்த பிள்ளையே

இதை காதல் என்று சொலவத
நிழல் காய்ந்து கொல்வத
தினம் கொள்ளும் இந்த பூமியில்
நீ வரும் வரும் இடம் ..

English :

Pirai thaedum iravile uyire
aedhai thaedi alaigirai
kadhai solla alaikiren uyire
anbe nee vaa …..(2)

Irulil kanneerum etharku
madiyil kan muda vaa
Alage indha sogam etharku
naan un thaayum allava

Unakena mattum vaazhum idhayamadi
Uyirulla varai naan un adimaiyadi (Pirai thaedum…)

Aludhaal un paarvaiyum, ayandhaal un kaalgalum
adhikaalaiyin kudalil sogam theerkum podhuma
nizhal thedidum aanmaiyum
nijam thedidum penmaiyum
oru porvayil vaazhum inbam
deivam thantha sondhama

En aayul regai neeyadi
en aani veradi
sumai thaangum endhan kanmani
ennai sudum pani
Unakena mattum vaazhum idhayamadi
Uyirulla varai naan un adimaiyadi (Pirai thaedum…)

Vizhiyin andha thedalum
alaiyum undhan nenjamum
purindhale podhume, 7-lu jenmam thaanguven

Anal mele vaazhgiraai
nadhi pole paaigiraai
oru kaaranam illaye,meesai vaitha pillaiye

Idhai kadhal endru solvatha
nizhal kaainthu kolvatha
Dhinam kollum intha bumiyil
nee varum varum idam..

One thought on “பிறை தேடும் இரவிலே உயிரே – மயக்கம் என்ன

  1. மிகவும் அமைதியான அதே வேளை ஆழ்ந்த கருத்துள்ள பாடல். தனுஷ் வார்த்தைகளால் வருடியிருக்கிறார். சைந்தவியின் வித்தியாசமான குரல்வளம், ஜி. வீ. பிரகாஷ்குமாருடன் மிக எளிமையான இசையில் பாடியிருப்பது கவர்கிறது… ஒரு நல்ல கறி ஆக்கும் போது தேங்காய்ப் பாலுக்குப் பதில் பசுப்பால் விட்டால் எப்படி இருக்குமோ, அப்படி இந்தப் பாடலில் key board ன் சுவை தெரிகிறது…

Leave a Reply