-->

காகித இதயம்

29 2017

என் இதயம் என்னும் காகிதத்தில்…
உன் பார்வை பேனாவால்…
காதலை எழுதினாய்…
காகிதம்- காதல் கடிதம் ஆனது…
இதயம்- காதலால் கடினம் ஆனது…
உனக்கென்ன…
எழுதிவைத்து சென்றுவிட்டாய்…
இங்கே காகிதம் போல…
கிழிந்து கொண்டிருப்பது…
என் இதயம் தானே…!

Leave a Reply