My Story

Hi ,

I am Abishek from Kovilpatti (Tuticorin District – Tamil Nadu – India ) I would like to introduce myself as a designer here. I complete my Bachelor of Engineering in discipline of Computer Science and Engineering in National Engineering College , which was affiliated to Anna University Chennai. I did my UG thereby 2004 and now am working as web designer.

I won  second prize in Web designing which is conducted by ELCOT in year 2008 in college dayz final year and i got 10,000 cash award for the same. I was cornered to move as designer. But i don’t have that much creativity in designing , but anyhow am continuing in that.

MY Favorite Quotes :

1. Someone who can’t accept you at your worst, Has no rights to be with you at your best …!!!

2. உங்களால் நிறுத்தமுடியாத காரியத்தைஆரம்பிக்க வேண்டாம்…

3. Think Thousand time before take a decision , but never turn back even if you get thousand difficulties .

4. Thalakanam kodukira Vetriya vida …..
Jeyikanumnu veriya kodukira Tholviyae best ….

5. Universal Truth

If a man opens the door of his car for his wife …

Then either the “wife” or the “car” is new ….!!!

வெற்றியை தேடி அலைந்த போது ” வீண் முயற்சி ”
என்றவர்கள்
வெற்றி கிடைத்ததும் ” விடா முயற்சி ” என்றார்கள்
இது தான் உலகம் .

My About Me in Orkut :

Life la jeyikirathuku “NANBAN” thevai ….
But Life Fulla jeyikirathuku
“YETHIRI” thevai …
To Win in ur Life , u need a Friend ….
Always to be a Winner in Life , u need an Enemy

என்ன ஆனாலும் தான் மூஞ்சில பயம் மட்டும் காட்டாத …..

Never Explain Yourself to Anyone …
Because the person who likes u doesn’t need it…
And the person who dislikes u won’t believe it…..

When I am right no one remembers me,
When I am wrong no one forgets me.

When Love Comes ,
Galz … வாழா வெட்டியா இருகாங்க …
Guys …. வெட்டியா வாழாம இருகாங்க …

சாகடிக்கபடலாம் …. ஆனால் நான் தோற்க்கடிக்க படமாட்டேன்

நான் தான் பெரியவன்னு யாரும் நினைச்சிட கூடாது….. அவனுக்கு அப்பனும் பிறந்திருப்பான் …

பெண்ணாலே பைத்தியமா போனவன் உண்டு ,
இங்கு ஆண்களால பைத்தியமா ஆனவள் உண்டா ?
பெண்ணாலே காவி கெட்டி நடந்தவன் உண்டு ,
இங்கு ஆண்களால காவி கெட்டி நடந்தவள் உண்டா ?
பெண்ணுக்கு தாஜ் மகால் கட்டி வச்சாண்டா ,
எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா ?
பொண்ணுக காதல்தான் நம்பி விடாதே ,
நம்பி விடாதே ,
நம்பியதால் நொந்து மனம் வெம்பி விடாதே ,
வெம்பி விடாதே

ஏது பந்தா பாசம் எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்

டெய்லி காலண்டர் லே தேதி கிழிக்கறது முக்கியம் இல்லை
அந்த தேதிலே நீ என்ன கிழிக்கரேங்கறது தன் முக்கியம் !!

நேற்று இவன் ஏணி இன்று இவன் நியாணி
ஆளக் கர சேத்து ஆடும் இந்தத் தோணி

பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புள்ளத்தின்னும்
களிகாலமாச்சுதடி கண்மணி என் கண்மணி

 

யார் நண்பன் யார் பகைவன் எதுவும் இங்கே கேள்வி இல்லை..
உயிர் எடுக்கும் போர்களத்தில் ஒவ்வொரு நாளும் தோல்வி இல்லை…

ஹெயி …யாருக்கும் யார் சொந்தம் இல்லை
நட்பின் மேல் நம்பிக்கை இல்லை
நேரங்கள் வேதங்கள் கூட
தேவைகள் ஒனிந்தலே ஊட
வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் தான் நான் செல்லும் பாதை
சேரி என்ன தவறென எவருக்கும் எதுவேண்டும் செய்வோம்

எனக்கு முன்னால் செல்லாதே , நான் பின்னால் வர மாட்டேன், எனக்கு பின்னால் வராதே , நான் வழி நடத்தமாட்டேன் , எனக்கு இணையாக வா , கைகளை கோர்த்து கொண்டு தோழர்களாக செல்வோம்

” DONT BELIEVE ANYBODY ” especially galz….

Believe GALZ if they r enemy….

Don’t believe GALZ , if they r acting like frnz….
~~~~~~~~~~~~~~~~~~~~~~

You May Not Know, Know Right Now

~~~~~~~~~~~~~~~~~~~~~

தயவு செய்து என்னை கொன்று
என்னய்யா விட்ட நீ செத்தே ..

Plz. Kill Me ..Else I will kill u ..
Plz. Kill Me… Else U wil die…

ஒரு பொண்ணு பையன
பார்த்தால் அது “just looking”
ஆனால் ஒரு பையன் பொன்ணை பார்த்தால் “sighting”

என்ன உலகம் இது??

என்னுடைய பெயரோ Abishek!! மங்கல கரமான பெயர்!! என்ன பார்க்கிறீர்கள் ஓடினேன் ஓடினேன் பசிபிக் கடல் வரை ஓடினேன்!!
அலை வந்தது திரும்பி வந்து விட்டேன்!! இதெல்லாம் யாருக்காக???

சொற்கதின் வாசலை தேடி போனேன் நீதான் என் சொர்ககம் என்றே தெரியாமல்….

கவிதை எழுத தெரியாத என்னை..
உலகமே கவிஞன் என்றது..
தெரியாமல் எழுதிவிட்டேன் உன் பெயரை Samsung….ka ! ! !!!
۩۞۩ ۩۞۩ ۩۞۩ ۩۞۩ ۩۞۩ ۩۞۩ ۩۞۩
My Old Captions
1. Betramax lightae than venuma
2. அரசியலுல இதெலாம் சாதாரணமப்பா
3. பெயர கேட்டாலே சும்மா அதுருதில்ல‌
4. history na வரலாறு தானே !!!
5. By 2009 நான் திருந்த போறேன்
6. None can escape frm God’s…
7. Neither Cowboy nor Playboy
8. I never marry a city gal
9. This is my entry not climax
10 . Sivarathiri Thookamethu Ooh
My Past Status :
1. அமைதி அமைதி….. யாரும் கவலை படாதீங்க தமிழ்நாட்டு மானத்தை நான் தான் காப்பாத்த போறேன்

9 thoughts on “My Story

  1. pretty cool introduction
    … and ofcourse was good to see your lyrics page for various songs .. did u use phonetic translator

Leave a Reply