Mother ~ Son

15 2018

Son : Give me 20 rupees.
Mother: For what?
Son : I will give it to a poor man.
Mother: Where is your poor man?
Son : He is selling ice cream outside.

சத்தம் – ரத்தம்

06 2018

நண்பன் 1 – என்னோட மனைவி என்ன சத்தம் வராம அடிப்பா. ரொம்ப நல்லவ
நண்பன் 2 – என்னோட மனைவி என்ன ரத்தம் வராம அடிப்பா

Doctor Joke

05 2018

நோயாளி : டாக்டர், எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்…!
மருத்துவர் : அப்படியா..? சும்மாவா இருந்தீங்க….?
நோயாளி : இல்ல டாக்டர் இருமிக்கிட்டு தான் இருந்தேன்…!

Tea Joke

03 2018

ஆள் 1 – என்னைய இது டீல ஈ இருக்கு?
ஆள் 2 – அது வைட்டமின் ஈ அதனால சாப்புடுங்க உடம்புக்கு நல்லது

Server Joke

02 2018

ஆள் 1 – சர்கரை போடாம ஒரு காபி
சர்வர் – ஓகே சார்
ஆள் 2 – எனக்கு பில் போடாம ஒரு டி
சர்வர் – என சார் இப்படி கேக்குறீங்க?
ஆள் 2 – அவருக்கு மட்டும் சர்க்கரை போடாம தரீங்க அப்ப எனக்கு தர மாடீன்களா?
சர்வர் – ???

Server Joke

01 2018

ஆள் – என்னைய சாபடுல உப்பே இல்ல?
சர்வர் – கொஞ்சம் அ”சால்ட்டா” இருந்துட்டேன்

Playboy Week

31 2017

Time Table for Good Boy

Monday – Watch Girl
Tuesday – Love
Wednesday – Marriage
Thursday – Honey Moon
Friday – Divorce
Saturday – Take rest
Sunday – Search Next

Secret Love Joke

30 2017

பெண்: எங்க வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாங்க. நாம ஓடி போய்டலாமா?
ஆண்: நீ கட்டுன புடவையோட கூட வா நா உன்ன கூட்டிட்டு போறேன்.
பெண்: அப்ப மாத்து புடவைக்கு நா எங்க போறது?
ஆண்: என்னோட பொண்டாட்டி புடவைய தரேன் கவலபடாத
பெண்: ???

GST Love Joke

29 2017

மனைவி: என்னங்க… என்னங்க… நீங்க என்னைய நிஜமாவே லவ் பண்றீங்களா?
கணவன்: ஆமா… அதில என்ன சந்தேகம்?
மனைவி: என்னைய எத்தனை சதவிகிதம் லவ் பண்றீங்க? சொல்லுங்க….
கணவன்: 72%
மனைவி : அதென்ன 72% மீதி?
கணவன்: மீதி 28% கேளிக்கை வரி!!!!
மனைவி: ?!…

காகித இதயம்

29 2017

என் இதயம் என்னும் காகிதத்தில்…
உன் பார்வை பேனாவால்…
காதலை எழுதினாய்…
காகிதம்- காதல் கடிதம் ஆனது…
இதயம்- காதலால் கடினம் ஆனது…
உனக்கென்ன…
எழுதிவைத்து சென்றுவிட்டாய்…
இங்கே காகிதம் போல…
கிழிந்து கொண்டிருப்பது…
என் இதயம் தானே…!

Love Joke

29 2017

ஆண் – நா உன்ன காதலிக்கிறேன்

பெண் – நா அழகா பாக்கறதுக்கு லச்சணமா உள்ளவங்கள மட்டும் தான் காதலிப்பேன்.

ஆண் – அப்படி எல்லாம் இருந்தா நா ஏன்டி உன்ன வந்து காதலிக்க போறேன்.