காகித இதயம்

29 2017

என் இதயம் என்னும் காகிதத்தில்…
உன் பார்வை பேனாவால்…
காதலை எழுதினாய்…
காகிதம்- காதல் கடிதம் ஆனது…
இதயம்- காதலால் கடினம் ஆனது…
உனக்கென்ன…
எழுதிவைத்து சென்றுவிட்டாய்…
இங்கே காகிதம் போல…
கிழிந்து கொண்டிருப்பது…
என் இதயம் தானே…!

Nice to Read

08 2017

ஏன் மீசை முளைக்கிறது … ஆணுக்கு தெரியாது
ஏன் பெண்மை பூக்கிறது … பெண்ணுக்கு தெரியாது
ஏன் பற்கள் முளைக்கிறது … மழலைக்கு தெரியாது
ஏன் மரணம் அழைக்கிறது … முதுமைக்கு தெரியாது
ஏன் மனிதன் அழுகின்றான் … கடவுளுக்கு தெரியாது
கடவுள் எங்கே இருக்கிறார் … மனிதனுக்கு தெரியாது
எல்லாமும் எல்லார்க்கும் எப்போதும் தெரியாது
என்றாலும் வாழ்கின்றோம் ஏன் என்று தெரியாது

Life Quote

04 2014

To realize the value of
1 Year – Ask 1 who failed in an exam
1 Month – Ask 1 who has not receive his salary
1 Week – Ask 1 who has stayed in relatives home
1 Day – Ask 1 who is fasting
1 Hour – Ask 1 who is waiting for someone
1 Minute – Ask 1 who had just missed a bus
1 Second – Ask 1 who had escaped from an accident

Every Moment is a TREASURE
Yesterday is History
Tomorrow is a Mystery
but Today is a gift thats why we call it as “PRESENT”

Love / Frienship

19 2014

Shakespeare said, “A Boy and a Girl can never be friends forever.”
Lincoln said, “Friendship is the starting step for what we call Love.”
Wordsworth said, “Proposing a Boy or a girl for friendship is nothing but indirectly saying, I LOVE YOU.”
Jackie Chan said, “Love is a everlasting Friendship.”
Michael said, “If one can become you Best Friend , then he or she can easily become your Life Partner !”