சனி பார்வை

28 2017

மனைவி – உங்கள பாத்துகிட்டே இருக்கனும் போல இருக்கு.

கணவன் – ஜோசியர் சொன்னது சரியாதான் போச்சு சனி பார்வை தொடரும்னு சொன்னான்.

Love Joke

28 2017

பெண்: எங்க என்ன கைவிட மாடீங்கள்ள?
ஆண்: கண்டிப்பா விட மாட்டேன்
பெண்: சத்தியமா?
ஆண்: சத்தியமா விட மாட்டேன்
பெண்: உங்க அண்ணனும் இதான் சொன்னாரு ஆனா கடைசில விட்டுட்டு போய்ட்டாரு.
ஆண்: ???

Theatre Joke 1

28 2017

ஆண் 1 – நேத்தி ரிலீஸ் ஆன படாத பாக்க டவுனுக்கு போனியே அப்றம் ஏன் உடனே திரும்பி வந்துட்ட?

ஆண் 2 – நா பஸ்ல போகும் போதே அந்த படத்த போட்டுட்டானுங்க அதான் உடனே வந்துட்டேன்.

Beggar Joke

27 2017

Beggar : Sir, give me 1 rupee. I am hungry for 3 days.
Sir : If you are hungry for 3 days then what will you do with 1 rupee?
Beggar : I will check my weight.

Wrong Number Joke

27 2017

கணவன் – என்னடி எபவுமே போன் பேசுனா நாலு மணி நேரம் பேசுவ இன்னிக்கு ரெண்டு மணி நேரத்துல வசிட்ட?
மனைவி – ஏதோ ராங்(wrong) நம்பர் அதான்.

Friend Love Joke

27 2017

நண்பன் 1 – மச்சா என்னோட லவ்வருக்கு பிறந்த நாள் டா என்ன க்ஹிப்ட் குடுக்கலாம்.
நண்பன் 2 – என்னோட போன் நம்பர் குடுடா

Love Joke

27 2017

பெண் 1 – என்னோட காதலன் இப்படி செய்வான்னு நா நெனச்சு கூட பாக்கலடி.
பெண் 2 – அப்படி என்னடி செஞ்சான்?
பெண் 1 – என்னையே கல்யாணம் பன்னிகிரனு சொல்றான்.

Theatre Joke

27 2017

ஆண் 1 – மாப்ள சீக்கிரம் போடா தியேட்டர்ல படத்த போட்டுட போறாங்க.

ஆண் 2 – இதுக்கு மேல வேகமா போனா அப்றம் நம்ம படத்த நாளைக்கு நியூஸ் பேப்பர்ல போடுவாங்க.

Girls / Boys

04 2014

Boys 100000 SMS anuppunaalum Girls anupuura orey SMS .. “PLEASE CALL ME”

Boys 1000 call pannalum , Girls pannura orey call … “MISSED CALL””

Boys 100 thadava.. “I LOVE YOU” sonnalum girls sollra orey vaartha .. “PODA LOOSU”

Old is Gold

19 2014

Age appears to be best in some things.

-> Old wood best to burn
-> Old books best to read
-> Old rice best to eat
-> Old friends best to keep

Thinking

19 2014

I think of you , You too think of me …

But the difference is
When i think of you , i send u message
you think of me , after receiving my message