நல்லவன் – வல்லவன்

10 2011

டீச்சர் : நல்லவனுக்கும் வல்லவனுக்கும் என்னடா வித்தியாசம் ?

ஸ்டுடென்ட் : டீச்சர்…. உங்க பொண்ண கரெக்ட் பண்ணா அவன் நல்லவன் !
உங்களையே கரெக்ட் பண்ணா அவன் வல்லவன்

Teacher: Nallavanukum Ballavanukum ennada vithyasom?
Student: Teacher unga ponna corret panna avan nallavan!
Ungalaiye correct panna avan vallavan

Love Calculator

10 2011

சும்மா லவ் பண்ணா 20 மார்க் …!
சுமாரா லவ் பண்ணா 40 மார்க் …!
நல்ல லவ் பண்ணா 80 மார்க் …!
சின்சியரா லவ் பண்ணா = டாஸ்மார்க்

Summa love panna 20 mark…!
Sumara love panna 40 mark…!
Nalla love panna 80 mark…!
Sinceara love panna =TASMARK

Tajmahal Quote

08 2011

“காதல் இல்லாமல் வாழ்ந்தால் கோவிலும் கல்லறைதான் …
காதலி ஒருத்தி தூங்குவதால் ஒரு கல்லறையும் கோவில் தான் ”
– தாஜ் மஹால் …

“Kaadhal illamal vaalndhaal kovilum kalaraidhan…
Kaadhali oruthi thoonguvadhal oru kalaraium kovil dhan ”
by Taj Mahal…

Prayer

08 2011

எனக்குன்னு ஒன்னும் வேண்டாம் கடவுளே ..
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு செம figure…
மருமகளா … வரணும் … அது போதும் …

இப்படிக்கு

அம்மா மேல பாசம் உள்ள நல்ல பையன் …

Yenakunu onnum vendam kadavule..
Yen Ammavukku mattum oru sema figure…
marumagala… varanum… adhu podhum…
By… Amma mela… paasam ulla… nalla paiyan…

Love Marriage / Arrange Marriage

04 2011

Love marriage pannikita.!
Ungaluku kidaippadhu… Ungaloda Lover.!

Arrange Marriage pannikita.!
Ungalukku kidaippadu… Mathavangaloda Lover..!

Life ivalothan….!

லவ் மரேஜ் பண்ணிகிட்டா .!
உங்களுக்கு கிடைப்பது …
உங்களோட லவர் .!

அறேஞ் மரேஜ் பண்ணிகிட்டா .!
உங்களுக்கு கிடைப்பது …
மத்தவங்களோட லவர் ..!

லைப் இவ்வளவு தான் ….!

Cell Phone Tower

04 2011

நான் நடு தெருவில் நிற்கிறேன் .
நீங்கள் உங்கள் ஆளோடு கடலை போட ,
MSG பண்ண

இப்படிக்கு
செல்போன் டவர்

Naan nadu theruvil nirkiraen.
Neengal ungal Aalodu Kadalai poda,
MSG Panna…

By Cellphone Tower

Girls And Boys

04 2011

Girls’ku நல்ல lovera select பண்ண தெரியும்
ஆனால்
லவ் பண்ண தெரியாது .

Boys’ku நல்ல லவ் பண்ண தெரியும்
ஆனால்
நல்ல பொண்ணா select பண்ண தெரியாது .

Girls’ku nalla lovera select panna therium
But,
love panna theriyathu.

Boys’ku nalla love panna therium
But,
nalla ponnaa select panna theriyadhu.