Mannar Joke

28 2014

Thalapathy : Manna, Nam aranmanaiyai suttri Kanni vedigal pathuki vaika patulana……
Mannar : Appadiya udanadiyaga Vedigalai agatrivitu Kannigalai alaithuvarungal…………..
Thalapathy: !!!!!!!!!!!!!!!! ????

Tamil Mokkai Jokes

28 2014

*Vaalkaiyula onnumae illana bore adikkum,

Mandaiyila onnumae illana glare adikkum

*Kovil maniya namma adichha satham varum,

kovil mani nammala adichha ratham varum

*Neenga evvalavu dhan periya paruppa irundhalum,

ungala vachu saambar panna mudiyadhu.

*Tea master evvalavu dhan lighta tea pottalum,

adhula irundhu velicham adikkadhu.

*Dance master evvalavu dhan nalla dance aada therijalum,

avarala avar savukku dance aada mudiyuma?

*Kadal mela kappal pona Jolly,

Kappal mela kadal pona Gaali.

*Oruthan evalavu dhan gunda irundhalum,

avana thuppakki kulla poda mudiyaadhu.

*Naai evaluva dhan nandri ulla praaniya irundhalum,

adhala ‘thank you’ solla mudiyadhu.

*Evvalavudhan periya VIP’ya irundhalum,

bus’ula pona mudhal seettu driver’ukku dhan.

*Kaal evvaluvudhan vegama odunaalum, kaikkudhan prize kadaikkum

Ennadhan neruppu koliya irundhalum,

*Muttai’a Halfboil’a podaadhu

*Calender’la enna thediyai kilicheenga’nradhu mukkiyam illa,

kilicha thediyila ennatha kilicheenga dhan mukkiyam.

Student Joke

28 2014

Student 1 : DAI MACHAN THENNA MARATHULA YERI PARTHA ARTS COLLAGE PONNUGALA THERIYURAGADA ….
Student 2 : KAIYA VITTUTU PARU MEDICAL COLLEGE PONNUNGALA THERIYUVANGA DA ….

Ring

24 2014

Girl: En birthday’ku enna tharuveenga?
Boy: Yenna venum?
Girl: oru ring kodunga pothum.
Boy: Land line la iruntha or mobile la iruntha?

Budget Airlines Joke

05 2013

Budget Airlines Today :

Attendant : Welcome abroad ***** Airlines sir. May i see your ticket ?

Passenger : Sure.

Attendant : You are in seat 12B. That will be 5$. please!

Passenger : What for ?

Attendant : For telling you where to sit.

Passenger : But I already knew where to sit.

Attendant : Nevertheless, we are now charging a seat locator fee of $5. It is the airline’s new policy.

Passenger : That’s the craziest thing I ever heard. I wont pay it.

Attendant : Sir, do you want a seat on this flight, or not ?

Passenger : Yes, yes. All right. I will pay. But the airline is going to hear about this.

Attendant : Thank you. My goodness, your carry-on bag looks heavy. Would you like me to stow it in the overhead compartment for you ?

Passenger : That would be swell, thanks.

Attendant : No problem. Up we go , and done !. That will be $10 , please.

Passenger : What ??

Attendant : The airline now charges a $10 carry-on assistance fee.

Passenger : This is extortion. I wont stand for it.

Attendant : Actually , you’re right, you cant stand. You need to sit, and faster your seat belt. We’re about to push back from the gate. But , first I need that $10.

Passenger : No way!

Attendant : Sir, if you don’t comply, i will be forced to call the air marshal. And you really don’t want me to do that.

Passenger : Why not ? Is he going to shoot me ?

Attendant : No, but there’s a $50 air marshal hailing fee.

Passenger : Oh, all right , here take the $10. I can’t believe this.

Attendant : Thank you for your cooperation. sir. Is there anything else i can do for you ?

Passenger : Yes. It’s stuffy inhere , and my overhead fan doesn’t seem to work. Can you fix it ?

Attendant : Your overhead fan is not broken , sir. Just insert two 25 cents into the overhead coin slot for the first five minutes.

Passenger : The airline is charging me for cabin air ?

Attendant : Of course not, sir. Stagnant cabin air is provided free of charge. It’s the circulating air that costs 50 cents.

Passenger : I don’t have any 25 cents. Can you make change for a dollar ?

Attendant : Certainly Sir ! Here you go !

Passenger : But you’ve given me only 3×25 cents for my dollar.

Attendant : Yes , there’s a change making fee of 25 cents.

Passenger : Crying out loud….. All i have left is a lousy 25 cents ? What the heck can i do with this ?

Attendant : Hang onto it. You’ll need it later for the lavatory.

Funny Nursery Kid

22 2013

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல், “ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்” என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
‘எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!’

பஞ்சராகும் ‘பஞ்ச்’கள்

07 2013

*.”நா ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி :
அப்படினா யாரவது ஒரு தடவ சொன்ன மாதிரி வேணும்னு கேட்டா என்ன பண்ணுவீங்க..??

*.ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் :
ஏன் அதுக்கு அப்புறம் காது செவுடு ஆய்டுமா …??

*.என் வழி தனி வழி :
ஒன் வே ரோடு மாதிரியா …??

*.தொட மாட்டேன் ; தொட்ட விட மாட்டேன் ;
அதான் மொதல்லையே தொட மாட்டேன் சொல்லிடிங்கள்ள, அப்புறம் எதுக்கு தொட்ட விட மாட்டேன்னு சொல்லறீங்க..?

*.மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை :
அப்படின்னா மன்னிப்பு அப்படின்னு இங்கிலீஷ்ல சொன்ன உங்களுக்கு பிடிக்குமா ..??

*.நீங்க நல்லவரா கெட்டவரா..?
பஞ்ச் டயலாக்னா நீங்க தான் பதில் சொல்லணும்; எங்க கிட்ட கேக்க கூடாது;

*.வரும் ஆனா வராது ;
இதெல்லாம் பஞ்ச் டயலாக்னு யார் சொன்னது ..?

*.ஆண்டவன் கெட்டவங்களுக்கு நெறைய கொடுப்பன் ஆனா கைவிட்ருவான் , நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் ;
சிலபேர் ஆண்டவனே இல்லேன்கிறான்களே அவங்கள என்ன பண்ணுவார் ..?

*.கூட்டி கழிச்சு பார் கணக்கு சரியா வரும் ;
ஏன் பெருக்கி வகுத்து பார்த்தா தப்பா வருமா..??

*.நான் எப்ப வருவேன் , எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் ;
உங்களை யார் இப்ப வரச்சொன்னாங்க ..

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்யாசம்

07 2013

காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.

* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்

* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்

* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.

* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்

* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்

* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.

* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.

* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.

* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.

* பல மணி நேர தொலைபேசி உரையாடல் * திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.

* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

இன்னும் ஏராளம் ஏராளம்…

Nosecut SMS for Girls

30 2012

My Girlfriend text-ed me, “I have tried my best to make this relationship work, but I seem to be the only one trying. So I have decided to break up with you and move on with my life. Can you delete my number and never contact me.”?

I replied, “Who’s this?”

Funny Laws for Love

25 2012

Newton’s theory of love:
First law:

A boy in love with a girl, continue to be in love with her and a girl
in love with a boy, continue to be in love with him, until on unless
any external agent(brother or father of the gal) comes into play and break the legs of the boy.

Second law:

The rate of change of intensity of love of a girl towards a boy is
directly proportional to the instantaneous bank balance of the boy and the direction of this love is same to as increment or decrement of the bank balance.

Third law:

The force applied while proposing a girl by a boy is equal and opposite to the force applied by the girl while slapping

Universal law:

Love can neither be created nor be destroyed; only it can transfer from
One girlfriend to another girlfriend with some loss of money.

Newton’s Law of Exam:
Performance of boys in the exam decreases when the number of the girls in the exam hall increases.

Law of Emotion:
For every male action , there is a female overreaction.