Kandang Kozhi Lyrics – Vikadakavi Feat Suresh Peters & Crime Minista

22 2014

Intro
uh..its yo boi V
satellite TV y’all know me
southside hommie VMB
PSY…CHO…UUU…NIT!!

Chorus – Suresh Peters
வெண்நிலவே ஒன்ன இருமுறை பார்த்தேன்
முழுசா உன் பேர சொல்லி கேட்டேன்
நிஜமான்னு கைய கில்லி பார்த்தேன்
தானான தான ந ந ந

வெண்நிலவே ஒன்ன இருமுறை பார்த்தேன்
முழுசா உன் பேர சொல்லி கேட்டேன்
நிஜமான்னு கைய கில்லி பார்த்தேன்
இதுதாண்டி ரீமிக்ஸ்

Verse 1
வாடி புள்ளே என் பக்கத்துலே ,
உன்ன நெனச்சி பாக்கும் மனசு படபடக்க
கால நேரம் , பாக்காம ,
கனவுல வந்து போற புள்ளே , கச்சேரி நடத்துரே
உன்ன நெனச்சி இங்கே உருகிறே மனசு
ஒரசி பாக்கிறேன் இது என்ன புதுசா ,
ராத்திரி நேரம் தூக்கம் இல்லே
பாய போட்டு மெல்ல வாடி புள்ள
விகடகவி ஏன் கூட நீயும் லோவி டாவி
அடி பாவி , உன் கூட சேர்ந்தா ரெட்ட சுழி
நீ ஆடும் ஆட்டம் தீ மூட்டும்
please call the bomba
no i cant take it any longer
தப்பே பண்ணவா !

Chorus – Suresh Peters
[வெண் நிலவே ..]

Verse 2 – Crime Minista
Ayo கிரைம் வந்தாச்சி
கண்டாங்கி சேல காரி வேற மாறி ஆச்சி
கண்டங் குள்ளே கட்டே கோழி மாட்டிகிச்சி
மண்டே ஓடி போச்சி , கொஞ்சும் சொல்லு மச்சி
மச்ச , அவளுக்கு என் மேல லவ் டா….
வேலைய பாத்துகிட்டே bellah பண்ணுடா !!
என்ன மைக் potong ahh
lilek பண்ணு மாமா masuk பண்ணவா ?
திறந்து புகந்து மனதில் பறித்து
மனதில் கவிதை வரிகள் வரைந்தே
புகந்து பாடு பாடே மறந்து
என்ன மாமா சொல்லே வரிங்க
heyy..அம்மா பொண்ணு குட்டி sayang கொஞ்சும் listen பண்ணு
பக்கமா வாடி pulleh
jacky chan மச்சா சொல்லு
they call me minister
crime கூட தப்பு பண்ணவா !!

Bridge – Suresh Peters
கண்டங்க்குலெஹ் கோழி
சங்குத் பண்ண ஜாலி
நம்மீ psycho unit-te
நான்த உங்கள் சுரேஷ் பீட்டர் !!

Chorus – Suresh Peters
[வெண் நிலவே ….]

Scooter Vandi ~ OG Dass, Kash Villanz & Shamini

03 2014

Song: Scooter Vandi
Singer: OG Dass, Kash Villanz & Shamini
Album: Scooter Vandi
Music & Composed by: Kash Villanz
Lyrics by: Maney Villanz, Kash Villanz & OG Dass
Recorded at: V Hommiez Sound Lab
Mixed & Mastered by: Mansher Singh at Xtreme Music
Year: 2013

-Shamini-
ஆஆஅஹ்ஹ் அஹ்ஹ் ஆஆஅஹ்ஹ்ஹ் … x3
ஆஆஆஹ்ஹ் அஹ்ஹ் ஆஆஹ்ஹ் அஹ்ஹ்ஹ் … x4

-Kash Villanz-
This is the come back of OG Nanba,
Exclusive collaboration,
Kash the Villanz,
OG Dass,
Let’s go nanba…

-OG Dass-
செத்தே போனேன்டி ஒன்ன பார்க்கையிலே ,
Bintang ஆனேனடி உன்ன நெனக்கையிலே …
செத்தே போனேன்டி ஒன்ன பார்க்கையிலே ,
Bintang ஆனேனடி உன்ன நெனக்கையிலே …

அத்தே மகளே மிஞ்சி புட்ட சத்தியமா கொன்னுட்டே ,
உன்ன விட எந்த பொன்னும் ஈடு இல்லே போ ,
என் ஸ்கூட்டர் வண்டியிலே உன்ன ஏத்திக்கணும் ,
இல்லே கார்லே போகனும்ன கைங்க பிஞ்சம் கொடுக்கும் ,

[செத்தே போனேன்டி ..]

-Kash Villanz-
hahaha…
நான் காத்திருந்து காத்திருந்து ஓடா தேஞ்சேன் உன்னாலே ,
சத்தியமா உன்ன தவிர வேற பொண்ண பார்கல ,
இவ்ளோ வயசு கடந்த எந்தன் வாழ்கை வீனா போகல ,
ஒரு தரவ ப்ளீஸ் பாரடி மை புசுன கண்ணாலே ..

வந்திருக்கே செல்லமா துடிக்குதம்மா ஆசை ,
நம்ம காபி ஷாப் லே ஒக்காந்து ஆற அமர பேச ,
சம்றியே எல்லாம் மாட்டிகிட்டு கொஞ்சம் வழிய விட்டுலே ,
என்ன தான் கூபிடாலும் அப்பறோம் சொல்றேன் கதையே ..

சட்டி காஞ்சி அதுலே ஒரு தோசை சுடுவோம் புள்ளே ,
அதுலே மடிப்பு எல்லாம் போயிரும் சொன்னேன் அது உண்மை ,
ஒரு பொன்னே பார்க்கும் போது அவள் காலே பர்கனுண்டா ,
காரி டுப்புனாலும் தொடச்சிட்டு மீண்டும் வருவேன் ..

My dirty come… My sweety come…
My lovely come… My beauty come…
My lolly come… My jolly come…
My silly come… My naughty come…
உன் வாசங்கள் உன் நாணங்கள் உன் லீலைகள் உன் ஆசைகள் ,
If not think it even in a such happy way…

-OG Dass-
அடம் பிடிக்காம நில்லமா நீ கொஞ்சம் ,
ஆயிரம் பேர் வந்த கூட நீதான் என் செல்லம் ,
அண்ணன் தம்பி எத்தனே பிரு சொல்லி விட்டு போ போ ,
எல்லாரும் மச்சான் தானே சொந்தம் ஆக்கினோம் ,
நான் காதுல கடுக்கன் போட்டு உன்ன மயக்கிட வந்தவனோ ,
தினம் கனவுல கனவுல பார்த்து உன்னை ரசிக்கிறேன் நான் இப்போ ,
என் ரோஷம் எங்கே அது போச்சி புள்ள ,
உன்னை தேடி ஓடி நான் மண்ட காஞ்சேன் …

-Kash Villanz-
One day when I was passing by,
பஸ் ஸ்டாப் ல ஒரு பொண்ணு waiting ha,
நான் அவல பார்க்க அவ என்ன பார்க்க ,
எங்க ரெண்டு பேருக்கும் ஒரு வேக்கமசிங்கோ ,
வெள்ளகராச்சி போல உன்னை பார்த்து புட்டேன் ,
மத்த பிகர் எல்லாம் மொக்க பீஸ் அ நெனச்சிகிட்டேன் ,
எங்க அம்மா அப்பா பார்த்து வெச்ச பொண்ண போல ,
மொத்தே அம்சமும் அப்படியே பச்சுகுனு பொருந்துது …

எங்கேயோ பார்த்தே மயக்கம் ,
Next நம்மீ honey moon’e plan பண்ணி எந்த ஊரே வெஇப்பொம் ,
Ok சொல்லு வாங்கி தரேன் பால் அப்போம்,
உனக்கே அப்பா மக்கார் பண்ணா கூப்பிடு பேசுவோம் ,
நான் மாபிள்ளே நீதாண்டி பொண்ணு ,
எதுக்கு தயங்குற ஒத்துக்க கண்ணு ,
ஒரு gap’le எனக்கு job இல்லே ,
Irunthum kash மாமா நான் சும்மா இல்லே …

-OG Dass-

செத்தே போனேன்டி ஒன்ன பார்க்கையிலே ,
Bintang ஆனேனடி உன்ன நெனக்கையிலே …

அத்தே மகளே மிஞ்சி புட்ட சத்தியமா கொன்னுட்டே ,
உன்ன விட எந்த பொன்னும் ஈடு இல்லே போ ,
என் ஸ்கூட்டர் வண்டியிலே உன்ன ஏத்திக்கணும் ,
இல்லே கார்லே போகனும்ன கைங்க பிஞ்சம் கொடுக்கும் ,

செத்தே போனேன்டி ஒன்ன பார்க்கையிலே ,
Bintang ஆனேனடி உன்ன நெனக்கையிலே …
செத்தே போனேன்டி ஒன்ன பார்க்கையிலே ,
Bintang ஆனேனடி உன்ன நெனக்கையிலே …

-Kash Villanz-
hahaaha…
Another Historical collaboration,
The come back of OG Nanba,
A Kash Villanz magical touch,
U mind with the player baby, haha…
I’m ur coach ponne,
OG Dass… Kash The Villanz…
We love ur all the classical dance..

-Shamini-
ஆஆஅஹ்ஹ் அஹ்ஹ் ஆஆஅஹ்ஹ்ஹ் … x3
ஆஆஆஹ்ஹ் அஹ்ஹ் ஆஆஹ்ஹ் அஹ்ஹ்ஹ் … x4

-OG Dass-
செத்தே போனேன்டி ஒன்ன பார்க்கையிலே ,
Bintang ஆனேனடி ஒன்ன நெனக்கையிலே ,
செத்தே போனேன்டி …!!!

-Shamini-
என்ன ஆச்சு … !!???

-OG Dass-
அதான் கொன்னுட்டியே … ஹஹஹ