பூவரசம் பூ பூத்தாச்சு ~ கிழக்கே போகும் ரயில்

05 2013

பூவரசம் பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ

பூவரசம் பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ

தூது போ ரயிலே ரயிலே
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னெனவோ என் நெஞ்சிலே

பட்டணம் போனா பார்ப்பாயா
பாத்தொரு சங்கதி கேட்பாயா
கிழக்கே போகும் ரயிலே நீதான்
எனக்கொரு தோழி தூது போவாயோ

(பூவரசம் பூ )

நடப்பதோ மார்கழி மாசம்
தையிலே நிச்சயதார்த்தம்
நாதஸ்வரம் மேளம் வரும்

நெதமும் நெல்லு சோறாக்கி
நெத்திலி மீனு கொளம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கி கொடுப்பேன்
மாருல சாஞ்சி புதையல் எடுப்பேனே

கரகர வண்டி காமாட்சி வண்டி
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி
ஊஊஊஊஊ ……
(பூவரசம் பூ )

நாளெல்லாம் ஏங்கிட்டு இருக்கேன்
சாமிக்கு வேண்டிட்டு இருக்கேன்
தூக்கமில்ல காத்திருக்கேன்
வீரபாண்டி கோயிலிலே
வருகிற தை பொங்கலிலே
வேண்டின படியே பொங்கலும் வைப்பேன்
கேட்டதை எல்லாம் கொடுக்கிற சாமிக்கு
(பூவரசம் பூ )

Onnam padi eduthu ~ Dr. Vijayalakshimi Navaneethakrishnan

27 2011

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தான்னனே ..
தன்னன்னா நாதினம் தான்னனே ..(2)
செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட
பல சங்கதிகள் போடா
முன்பு செய்த வினை ஓட
இங்கு தஞ்சமுதன் தங்க வெள்ளி குஞ்சரங்கள் பட ..

தன்னனன்னா ..

ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஒராவ்ரம
பத்திரகாளியம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேசியதால மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே ..
ஆலம்பன்னைக்கு அழகு பூபூது
ஆத்தா வாரலாம் பூன்ஜோளைக்கி ..

தன்னன்னா …

ரெண்டாம் படி எடுத்து ரதினகிழிய ஓர ஓரமா
பத்திரகாளியம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேசியதால மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே ..
ஆலம்பன்னைக்கு அழகு பூ பூத்து
ஆத்தா வாரலாம் பூன்ஜோளைக்கி ..

தன்னன்னா …

மூணாம் படி எடுத்து முதுபல்லகம் ஓர ஓரமா
பத்திரகாளியம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேசியதால மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே ..
ஆலம்பன்னைக்கு அழகு பூ பூத்து
ஆத்தா வாரலாம் பூன்ஜோளைக்கி ..

தன்னன்னா …

நாலாம் படி எடுத்து நகரத்தின ஓர ஓரமா
பத்திரகாளியம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேசியதால மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே ..
ஆலம்பன்னைக்கு அழகு பூ பூத்து
ஆத்தா வாரலாம் பூன்ஜோளைக்கி ..