காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் ~ வல்லவன்

19 2012


ஆஹா …அஹா ……..
ஆஹா …அஹா ……..

ஆஹா …அஹா ……..
ஆஹா …அஹா ……..

ஆஹா ….வந்திருச்சு அஹா அஹா ஓடி வந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
பாலம் பலமும் தேவையில்ல
தூக்கம் இல்லை
பால்வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்

go go go go vallavan
it is your love day
we are gonna party like it’s your love day
where gonna sip b like it’s your love day
and you know we don’t give a fun
that it’s your love day
c’mon c’mon c’mon

கழுதைய போல் உந்தன் நடையில்லை
அந்த காக்கையின போல் உந்தன் குரலயே
கவிதையே போல் உந்தன் நடையில்லை
அந்த பட்ச கிளியின போல் உந்தன் குரலே
என்னங்க மயங்கி மயங்கி மயங்கி …
உன் என்னங்க மயங்கி மயங்கி மயங்கி
அடுத்தது என்ன மறந்து போச்சே
அஹா ……
ஞாபகம் வந்திருச்சு ஜோடி நீ சின்ன ராணி

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்

ஒ நன்னா

கன்னத்தில் குடுக்கிற முத்தம் ஒன்னு
அது கடனா குடுத்தா தப்பா …என்ன
க க க க
கன்னத்தில் குடிக்கிற முத்தம் ஒன்னு
அது கடனா குடுத்தா தப்பா …என்ன
தப்பா …என்ன

சித்திர சிறுக்கி சுத்தர பொரிக்கி
அய்ய ஐயைய ஐயூ மறந்துபோச்சே
அஹா ..ஆஹா சித்திர சிலையே சுத்துறே நிலவே
செண்ட்கத்தே சுவையே இன்ப நடத்தியே
அஹாஆ வந்திரிச்சு மோகம் நெஞ்சுக்குள்ள

அஹா ..ஆஹா ….அஹா ..ஆஹா ….

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்

கிழக்கே போகும் ரயிலிலே உன் இல்லாமை உஞ்சலில் ஆடுதே ஒ
கிழக்கே கிழக்கே போகும் ரயிலிலே உன் இல்லாமை உஞ்சலில் ஆடுதே
அன்ன கிளியே பத்திர கால சிட்டு குருவி கவரி மானே
ஞாபகம் அவன்திருசு ஜோடி நீ சின்ன ராணி

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி ஓடி வந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
பாலம் பலமும் தேவையில்ல …..
தூக்கம் இல்லை ……
பால்வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
காதல் காதல் வந்திருச்சு வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
ஆஹா அஹா …..ஆஹா அஹா …..

Loosu Penne ~ Vallavan

08 2012

Tamil

Girl..,you got ma heart breaking
girl..,there afraid no faking
girl..,it is you that i need
girl..,oh yes!.indeed
girl..,as time flies by
girl..,this said no lie
girl..,if you feeling of pain …
oh ,then let me explain,

[male]
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பயன் உன்மேல தான் லூசா சுத்துறான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பயன் உன்மேல தான் லூசா சுத்துறான்

காதல் வரதா காதல் வரதா ?
என்மேல் என்மேல் உனக்கு காதல் வரதா ?
காதல் வரதா காதல் வரதா ?
என்மேல் என்மேல் உனக்கு காதல் வரதா ?

காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்னை தானே
நெனைச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும் பொது
என் பெட்ரூம் பாணனும்
கீழே வந்து என்னை எழுப்புதே
உன்ன நெனைக்க சொலுதே ……………

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பயன் உன்மேல தான் லூசா சுத்துறான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பயன் உன்மேல தான் லூசா சுத்துறான்

you got me flowing but but i dont where i am going
since you got me got me thinking that i am loosing
ma mind
since you got me you got me feeling that i am running
out of time
because i never see a girl that was just like you
no one never never give up—–want to know the truth
and i never ever thought you would say no-
loosu penne you know- you know

[female]
[some day i shall message …….on air{echo}

[male]
தனிமையை தேடுதே
இதயமுன் ஓடுதே
என்னை நானே என்னை நானே
தேடி தேடி பார்கிறேன்
தேடி தேடி பார்கிறேன் –பார்கிறேன் –பார்கிறேன் –
உனக்காய் என்னை கொடுக்க நினைத்து
மனசே நான் அனுபிநீன்
ரொம்ப ஆசையாய் ……
உனக்காய் என்னை என்னை கொடுக்க நினைத்து
மனசே நான் அனுபிநீன்
ரொம்ப ஆசையாய் ……

வாலி போலே பட்டு எழ்லுத என்னக்கு தெரியலையே
உன்னை பத்தி படாமல் தான் இருக்க முடியலை
என்ன நானை திட்டி திட்டி பார்த்தேன்
மனசு திருந்த வில்ல
என் மனசு உன்னை விட்டு மறைவில்ல

லூசு பெண்ணே லூசு பெண்ணே –
லூசு பயன்
லூசா சுத்துறான் –
லூசு லூசு பெண்ணே லூசு
பெண்ணே லூசு லூசு பெண்ணே
லூசு பயன் உன்மேல தான்
லூசா லூசா லூசா சுத்துறான்

காதல் வராத காதல் வராத ?
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராத ?
காதல் வரதா காதல் வராத ?
என்மேல் -என்மேல் உனக்கு காதல் வரதா ?

காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்னை தானே
நெனைச்சு வாழுறேன்
கண்கள் முடி இரவு தூங்கும் போதே
என் பெட்ரூம் பானும்
கீழே வந்து என்னை எழுப்புதே
உன்ன நெனைக்க சொல்லுதே ……………

லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பயன் உன்மேல தான் லூசா சுத்துறான்
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பயன் உன்மேல தான் லூசா சுத்துறான்

[male–background]
you may not know
know right now……..
.. the pain of feel
it is so real
and no matter where
the future lies
i see right now ..

only you and I
only you and I

English
Girl..,you got ma heart breaking
girl..,there afraid no faking
girl..,it is you that i need
girl..,oh yes!.indeed
girl..,as time flies by
girl..,this said no lie
girl..,if you feeling of pain …
oh ,then let me explain,

[male]
loosu penne-loosu penne-loosu penne
loosu payan unmaila thaan loosa suthuraan
loosu penne-loosu penne-loosu penne
loosu payan unmaila thaan loosa suthuraan

kathal varatha- kathal varatha?
enmail-enmail unaggu kathal varatha?
kathal varatha- kathal varatha?
enmail-enmail unaggu kathal varatha?

kalai muthal— malai varai–
theenamum naanum unnai thane
–nenaichu valuran–
kangal mudi iravu thungu pothu
enn bedroom fan’num
kilai vanthu ennai eluputhey
unna nenaika soluthey……………

loosu penne-loosu penne-loosu penne
loosu payan unmaila thaan loosa suthuraan
loosu penne-loosu penne-loosu penne
loosu payan unmaila thaan loosa suthuraan

[music….loosu penne-loosu penne-]
[male–background]
you got me flowing but but i dont where i am going
since you got me got me thinking that i am loosing
ma mind
since you got me you got me feeling that i am running
out of time
because i never see a girl that was just like you
no one never never give up—–want to know the truth
and i never ever thought you would say no-
loosu penne you know- you know

[female]
[some day i shall message …….on air{echo}

[male]
thanimai thediduthe
ithayamun odu thae
ennai naanae ennai naanae
–thedi thedi parkireen
thedi thedi parkireen–parkireen–parkireen–
unagakai ennai koduka nenaithu
manase naan anupineen
rombha asaiyaai……
unagakai ennai ennai koduka nenaithu
manase naan anupineen
rombha asaiyaai……

vaali poale pattu ezlutha ennaku theriyalai
unnai pathi padaamal thaan iruka mudiyalai
enna naanai thiddi thiddi parthan
manasu thiruntha villa
en manasu unnai vittu maravilla

loosu penne-loosu penne-
–loosu payan
loosa suthuraan –
loosu loosu penne-loosu
penne-loosu loosu penne
loosu payan unmaila thaan
loosa loosa loosa suthuraan

kathal varatha- kathal varatha?
enmail-enmail unaggu kathal varatha?
kathal varatha- kathal varatha?
enmail-enmail unaggu kathal varatha?

kalai muthal— malai varai–
theenamum naanum unnai thane
–nenaichu valuran–
kangal mudi iravu thungu pothu
enn bedroom fan’num
kilai vanthu ennai eluputhey
unna nenaika soluthey……………

loosu penne-loosu penne-loosu penne
loosu payan unmaila thaan loosa suthuraan
loosu penne-loosu penne-loosu penne
loosu payan unmaila thaan loosa suthuraan

[male–background]
you may not know
know right now……..
.. the pain of feel
it is so real
and no matter where
the future lies
i see right now ..

only you and I
only you and I
only you and I

YEAH—-

[humming—– female–ahaa…ahaa]

Vallava Ennai Vellava ~ Vallavan

19 2011

Tamil :

வல்லவா என்னை வெல்லவா
கொஞ்சம் கொள்ளவா நெஞ்சை அல்லவா
வல்லவா என்னை வெல்லவா
உன்னை கண்டதே வரம் அல்லவா
பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே
உன்னை எண்ணி எண்ணியே உள்ளம்தான் வாடுதே
சந்தோஷத்தில் தல்லாடுரேன்
கற்பனைகளில் திண்டாடுரேன்
காதலை நான் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் கொண்டாடுறேன்

வல்லவா என்னை வெல்லவா
கொஞ்சம் கொள்ளவா நெஞ்சை அல்லவா
வல்லவா என்னை வெல்லவா
உன்னை கண்டதே வரம் அல்லவா

என் நெற்றி மீது உன் வேர்வை சிந்தி
ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும்
உன் மூச்சு காற்று வெப்பத்தை சேர்த்து
மூழ்கும் முன்னே எனை மீட்டுவிடும்
வெளித்தோற்றும் தரும் காதல் யாவும்
சில நாளே வரும் மாயம் ஆகும்
அடி நெஞ்சி சென்று குடியேறும்
குணம் தானே பல யுகம் வாழும்
நீயாய் எனை இழுப்பதை அணைப்பதை
மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன்
வெளியே அது பிடிக்கலை பிடிகளை
என ஒரு நாடகம் நடிப்பேன்

வல்லவா வல்லவா

ஏமாது போனேன் ஏமாந்து போனேன்
தேன்றலேண்ட்ரே உன்னை எண்ணி விட்டேன்
நீ என்னை சூழ்ந்து ஆட்கொண்ட போது
புயலென்று உன்னை கண்டுகொண்டேன்
என்னோடு நீ இருக்கும்போது
பொருளில்லா பல சண்டை தோன்றும்

எனதறையில் உள்ள சுவர் நான்கும்
வித விதமாய் உன் படம் தாங்கும்
காலம் பல கடந்தது கடந்தது
உறவிது உறவிது கண்ணா
யாரும் இதை பிரித்திட நினைத்திட
உடல் மட்டும் உலவிடும் கண்ணா

வல்லவா என்னை வெல்லவா
கொஞ்சம் கொள்ளவா நெஞ்சை அல்லவா
வல்லவா என்னை வெல்லவா
உன்னை கண்டதே வரம் அல்லவா
பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே
உன்னை எண்ணி எண்ணியே உள்ளம்தான் வாடுதே ஏ எ …..

சந்தோஷத்தில் தல்லாடுரேன்
கற்பனைகளில் திண்டாடுரேன்
காதலை நான் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் kondaaduraen ஏ ஏ ஏ ..

வல்லவா வெல்லவா கொள்ளவா அல்லவா
வல்லவா என்னை வெல்லவா
உன்னை கண்டதே வரம் அல்லவா

English:

vallavaa enai vellavaa
konjam kollavaa nenjai allavaa
vallavaa enai vellavaa
unnai kandadhae varam allavaa
paadhi kangal moodiyum paarvai unnai thaedudhae
unnai enni enniyae ullamdhaan vaadudhae
sandhoshathil thallaaduraen
karpanaigalil thindaaduraen
kaadhalai naan kondaaduraen kondaaduraen kondaaduraen

vallavaa enai vellavaa
konjam kollavaa nenjai allavaa
vallavaa enai vellavaa
unnai kandadhae varam allavaa

en netri meedhu un vaervai sindhi
eerathilae ennai aazhthividum
un moochu kaatru veppaththai saerththu
moozhgum munnae enai meettuvidum
veliththoatrum tharum kaadhal yaavum
sila naalae varum maayam aagum
adi nenji sendru kudiyaerum
kunam thaanae pala yugam vaazhum
neeyaai enai izhuppadhai anaippadhai
manasukkul manasukkul rasippaen
veliyae adhu pidikkalai pidikalai
ena oru naadagam nadippaen

vallavaa vallavaa

yaemaadhu poanaen yaemaandhu poanaen
thendralendrae unai enni vittaen
nee ennai soozhndhu aatkonda poadhu
puyalendru unai kandukondaen
ennoadu nee irukkumboadhu
porulillaa pala sandai thoandrum

enadharaiyil ulla suvar naangum
vidha vidhamaai un padam thaangum
kaalam pala kadandhadhu kadandhadhu
uravidhu uravidhu kannaa
yaarum idhai pirithida ninaithida
udal mattum ulavidum kannaa

vallavaa enai vellavaa
konjam kollavaa nenjai allavaa
vallavaa enai vellavaa
unnai kandadhae varam allavaa
paadhi kangal moodiyum paarvai unnai thaedudhae
unnai enni enniyae ullamdhaan vaadudhae ae a…..

sandhoshathil thallaaduraen
karpanaigalil thindaaduraen
kaadhalai naan kondaaduraen kondaaduraen kondaaduraen yae yae yae..

vallavaa vellavaa kollavaa allavaa
vallavaa enai vellavaa
unnai kandadhae varam allavaa