ஜோதி நிரஞ்சவ ~ 12B

05 2012ஜோதி நிரஞ்சவ
சொன்னவுடன் சமஞ்சவ
போடா போறா மாலை போடா போறா
ராஜா மேடையிலே
நட்சத்திர பந்தலிலே
போடா போறான் தாலி போடா போறான்

அட உங்க மணவிழா
இது எங்க திருவிழா
அட பச்சை பந்தலில்
சில லட்சம் வெண்ணிலா

பட்டு சேலையிலே
நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில்
வானவில்லை இன்றே பார்க்கின்றேன்
ஓஹோ ஓஹ

தங்கதுக்கே சங்கிளியாசை
கமலுதுக்கே மல்லிகையா

தேநோன்னும் திருவாய்
நான் ஒன்னும் நாள் வந்ததோ
ஒஹ்ஹ்ஹ ஒஹ்ஹ்ஹ ஓஹோஹோ
ஜோதி நிரஞ்சவ
சொன்னவுடன் சமஞ்சவ
போட போறா மாலை போடா போறா
ராஜாமேடையிலே
நட்சத்திர பந்தலிலே
போடா போறா தாலி போடா போறா

கன்னம் பூசியதும்
சந்தானம் தங்கம் ஆகியதோ
இவள் மார்பை தொட்டவுடன்
வைரம் விண்மீன் ஆகியதொஎ

இதய கூட்டில் வளத்தாலே
தாய் இவளை என்கெனோ பிரிவாலொஎ
இதய கூட்டில் வளத்தாலே
தாய் இவளை என்கெனோ பிரிவாலொஎ

ஆனந்தம் ஒரு கண்ணில்
துயரங்கள் மறு கண்ணிலே ஏ

லட்சம் வெண்ணிலா

ஜோதி நிரஞ்சவ
சொன்னவுடன் சமஞ்சவ
போடா போறா மாலை poda போறா
ராஜா மேடையிலே
நட்சத்திர பந்தலிலே
போடா போறான் தாலி போடா போறான்

அட உங்க மணவிழா
இது எங்க திருவிழா
அட பச்சை panthalil
சில லட்சம் வெண்ணிலா

பட்டு சஎஇலையிலஎ
நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில்
வானவில்லை இன்றே பார்க்கின்றேன்
ஓஹோ ஓஹ

தங்கதுக்கே சங்கிளியாசை
கமலுதுக்கே மல்லிகையா

தேநோன்னும் திருவாய்
நான் ஒன்னும் நாள் வந்ததொஎ
ஒஹ்ஹ்ஹ ஒஹ்ஹ்ஹ ஓஹோஹோ
ஜோதி நிரஞ்சவ
சொன்னவுடன் சமஞ்சவ
போட போறா மாலை போடா போறா
ராஜாமேடையிலே
நட்சத்திர பந்தலிலே
போடா போறா தாலி போடா போறா

கன்னம் பூசியதும்
சந்தானம் தங்கம் ஆகியதொஎ
இவள் மார்பை தொட்டவுடன்
வைரம் விண்மீன் ஆகியதொஎ ரேபெஅட்

இதய கூட்டில் வளத்தாலே
தாய் இவளை என்கெனோ பிரிவாலொஎ
இதய கூட்டில் வளத்தாலே
தாய் இவளை என்கெனோ பிரிவாலொஎ

ஆனந்தம் ஒரு கண்ணில்
துயரங்கள் மறு கண்ணிலே ஏ
லட்சம் வெண்ணிலா