ஜனவரி மாதம் ஒ பனி விழும் நேரம் ~ 7G ரெயின்போ காலனி

16 2012

ஜனவரி மாதம் ஒ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
பெண்மை இங்கு மாறும்
என் பின்னங்கழுதிலே உன் உதடுகள் மேய
என் உள்ளே உள்ளே உள்ளே
புது மின்சாரங்கள் பாய
என் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கிக்கொண்டு சாக

ஜனவரி மாதம் ஒ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
பெண்மை இங்கு மாறும்

மேய பொய்யா என் தேகம் இங்கே
பையா பையா உன் வீரம் எங்கே
கட்டில் கட்டில் அது தேவையில்லை
கண்ணால் தொட்டால் நீ கன்னி இல்லை


காமம் இல்லா காதல் அது காதல் இல்லை
கையை கட்டி நிற்க இது கோயில் இல்லை
வண்டு வரா பூக்கள் அது பூக்கள் இல்லை
ஆதி வாசி ஆணும் பெண்ணும் வெட்கப்படவில்லை

மார்கழி மாதம் ஒ மையல் கொள்ளும் நேரம்
மூடு பனிக்குள்ளே நிலவுகள் சூடும்

முதல் முறை இங்கே ஒரு காயம் இனிக்கும்
முகத்திலே வெட்கம் ஒரு கோலம் கிறுக்கும்
ஒரு விழி உன்னை வேண்டாமென்றால்
மறு விழி உன்னை வேண்டும்
ஒரு கை உன்னை தள்ள பார்த்திடும்
மறு கை உன்னை தேடும்
என் ஈறே கூந்தல் உள்ளே
உன் விரல் வந்து தேடி
என் காத்து மடல் எல்லாம்
உன் உஷ்ண முத்தம் கேட்க
என் அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கிக்கொண்டு சாக

மார்கழி மாதம் ஒ மையல் கொள்ளும் நேரம்
மூடு பனிக்குள்ளே நிலவுகள் சூடும்
என் பின்னங்கழுதிலே உன் உதடுகள் மே
என் உள்ளே உள்ளே உள்ளே
புது மின்சாரங்கள் பாய
அச்சம் மடம் நாணம் எல்லாம்
சிக்கிக்கொண்டு சாக

[ஜனவரி மாதம் .. ]

நினைத்து நினைத்து பார்த்தல் ~ 7G

16 2012

At my final year college days , my last arrear exam was on May 25 , 2008 (Theory of Computation).
After that my friend Jenson vacated his room in Kovilpatti, wherever i go in my native may be hotels or shops or anywhere, i used to remember this song especially the lyrics.

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்

Because i roam with my friends for 4 years in my native everywhere. At that time my close friend also went to chennai for some work. so i was alone in my native. Nearly 1 month i was in kovilpatti with the same feel later i moved to chennai. after that it seems ok.
——————————————————————————————————-
நினைத்து நினைத்து பார்த்தல்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் .. ஒ ..
உன்னில் இன்று என்னை பார்கிறேன் ..
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் உன்னக்கு கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன் .. ஒ ..
உன்னில் இன்று என்னை பார்கிறேன் ..

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமா
தூது பேசும் கொலுசின் ஒளியில்
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதல ..
கண்கள் திறந்திடு ..

நினைத்து நினைத்து பார்த்தல்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் .. ஒ ..
உன்னில் இன்று என்னை பார்கிறேன் ..

பேசிப்போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா
தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்
வந்து வந்து போகும்
திருட்டு போன தடையம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா காதல
உன்னுள் வாழ்கிறேன்

கண் பேசும் வார்த்தைகள் ~ 7G ரெயின்போ காலனி

25 2011

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தாள் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைந்து மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை , கடல் கை மூடி மறைவதில்லை (2)

காற்றில் இலைகள் பரந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை

ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

(கண் பேசும் வார்த்தைகள் …)

காட்டிலே காயும் நிலவு , கண்டு கொள்ள யாரும் இல்லை
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி , வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே
நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி

(கண் பேசும் வார்த்தைகள் …)

உலகத்தில் எதனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது

ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்கள் எல்லாம்
அட புடவை கட்டி பெண் ஆனது
யெஹ் புயல் அடித்தால் , மலை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்துவிடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்

ஒரு முறை தான் பெண் பார்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

(கண் பேசும் வார்த்தைகள் …)
English
kaN paesum vaarthaigaL purivadhillai
kaathirundhaal peN kanivadhillai
oru mugam maRu mugam theriya
kaNNaadi idhayam illai, kadal kai koodi maRaivadhillai (2)

kaatril ilaigaL paRandha piRagum
kiLaiyin thazhumbugaL azhivadhillai
kaayam nooRu kaNda piRagum
unnai uLmanam maRappadhillai

oru muRai dhaan peN paarppadhinaal
varugiRa vali avaL aRivadhillai
kanavinilum dhinam ninaivinilum
karaigiRa aaN manam purivadhillai

(kaN paesum vaaRthaigaL…)

kaattilae kaayum nilavu, kandu koLLa yaarum illai
kaNgaLin anumadhi vaangi kaadhalum ingae varuvadhillai
dhoorathil theriyum veLicham paadhaikku sondhamillai
minnalin oLiyai pidikka minmini poochikku theriyavillai
vizhi unakku sondhamadi, vaedhanaigaL enakku sondhamadi
alai kadalai kadandha pinnae
nuraigaL mattum karaikkae sondhamadi

(kaN paesum vaaRthaigaL…)

ulagathil ethanai peN uLLadhu
manam oruthiyai mattum koNdaadudhu
oru muRai vaazhndhida thiNdaadudhu
idhu uyir varai paayndhu pandhaadudhu
pani thuLi vandhu moadhiyadhaal
indha muLLum ingae thuNdaanadhu
boomiyil uLLa poigaL ellaam
ada pudavai katti peN aanadhu
yeh puyal adithaal, malai irukkum
marangaLum pookkaLum maRaindhuvidum
sirippu varum azhugai varum
kaadhalil irandumae kalandhu varum

oru muRai dhaan peN paarpadhinaal
varugiRa vali avaL aRivadhillai
kanavinilum dhinam ninaivinilum
karaigiRa aaN manam purivadhillai

(kaN paesum vaaRthaigaL…)

நாம் வயதுக்கு வந்தோம்

14 2011

நாம் வயதுக்கு வந்தோம்
நம் இளமைக்கு வந்தோம்
அட இருபது வருடம் , அட வீணாய் போனோம்
இனி கண்களில் எல்லாம் தினம் பெண் முகம் வரும்
தினம் கனவுகள் தானே நம் உணவாய் மாறும்

நீ பேபி என்கிறாய் , பின் பேபி கொடுக்கிறாய்
உன் வார்த்தை பொய்யடா , உன் வாழ்கை பொய்யடா
நீ தொட்டு தொட்டு ரசிக்க பெண்கள் ஒன்னும் ஊர்கா லேதுற …

(நாம் வயதுக்கு …)

காலை எழுந்தால் காபிக்கு பதிலாய்
சிகரட் தேட தோன்றியதே
கெட்ட கெட்ட சேனல் தேடி
ரிமோட் பட்டன் தேய்கிறதே
பாலைவனத்தில் மழையை போல
பஸ் ஸ்டான்ட் பெண்ணும் சிரிக்கிறதே
டிஸ்கோதேக்கு கூட்டி போக , காசும் இல்லை வலிக்கிறதே
பெப்ரவரி 14 வந்தால்
தனிமை அது உருதியதே
போனில் தினம் குட் நைட் சொல்ல
Girlfriend இல்லை கசக்கிறதே

நீ காஞ்ச புல்லையும் அட மேயும் மாடுடா
நீ சைக்கிள் கேப் ல கை போடும் கையடா
நீ தொட்டு தொட்டு ரசிக்க பெண்கள் ஒன்னும் ஊர்கா லேதுற …

(நாம் வயதுக்கு …)

மொட்டை மாடி டேங்கில் ஏரி
அரட்டை அடிக்க தோன்றியதே
கான்வென்ட் பெண்கள் சாலையில் போக
கண்கள் எங்கோ மேய்கிறதே
பேர் & லோவேலி போட்டு பார்த்தும்
பிகர் மடிய மறுக்கிறதே
சாரி என்று சொன்னால் கூட
சேரி என்று கேட்கிறதே
ஆயிரத்தில் ஒருத்தி என்று , அவளின் முகம் இனிக்கிறதே
ஆயிரத்தில் ஒன்றாய் ஐயோ அவளின் தங்கை இருக்கிறதே

நீ தொட்டு தொட்டு ரசிக்க பெண்கள் ஒன்னும் ஊர்கா லேதுற …

(நாம் வயதுக்கு …)
English
naam vayadhukku vandhoam
nam iLamaikku vandhoam
ada irubadhu varudam, ada veeNaay poanoam
ini kaNgaLil ellam dhinam peN mugam varum
dhinam kanavugaL dhaanae nam uNavaay maaRum

nee baby engiRaay, pin baby kodukkiRaay
un vaarthai poiyada, un vaazhkai poiyada
nee thottu thottu rasikka peNgaL oNNum oorgaa laedhura…

(naam vayadhukku…)

kaalai ezhundhaal coffee’ku badhilaay
cigarette thaeda thoandriyadhey
ketta ketta channel thaedi
remote button thaeigiRadhey
paalaivanathil mazhayai poala
bus stand peNNum sirikkiRadhey
Discotheque kootti poaga, kaasum illai valikkiRadhey
February fourteenth vandhaal
thanimai adhu uRuthiyadhey
phone’il dhinam goodnight solla
girl friend illai kasakkiRadhey

nee kaancha pullaiyum ada maeyum maaduda
nee cycle gap’la kai podum kaiyada
nee thottu thottu rasikka peNgaL oNNum oorgaa laedhura…

(naam vayadhukku…)

mottai maadi tank’il yaeRi
arattai adikka thoandriyadhey
convent peNgaL saalaiyil poga
kaNgaL engoa maeygiRadhey
fair & lovely poattu paarthum
figure madiya maRukkiRadhey
sorry endru sonnaal kooda
saree endru kaetkiRadhae
aayirathil oruthi endru, avaLin mugam inikkiRadhey
aayirathil ondraay aiyo avaLin thangai irukkiRadhey

nee thottu thottu rasikka peNgaL oNNum oorgaa laedhura…

(naam vayadhukku…)