ஒரு துளி விஷமாய் காதல் ~ ஆதி பகவன்

19 2012

ஒரு துளி விஷமாய் காதல் உயிரில் கலக்குதே
அரைநொடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே
பிறக்குதே .. மயக்குதே ..

வெல்லுதே வெல்லுதே முரண்களை வெல்லுதே
கொல்லுதே கொல்லுதே தவணையில் கொல்லுதே
உன்னை மறுக்க தொலைந்து பார்த்தேன்
அட எந்தன் நெஞ்சம் வர மறுக்குதே
வரைய வரையா அழித்து பார்த்தேன்
அட மீண்டும் உன்னை மனம் வரையுதே
மௌனதலே பாஷயலே ஆசையாலே அவசதையலே
காதல் தேடி உயிர் உதருதே

ஒரு துளி விஷமாய் காதல் உயிரில் கலக்குதே
அரைநொடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே
பிறக்குதே .. மயக்குதே ..

மரணம் தேடும்போதும் மயக்கம் கொண்டு
ஜீவன் வாழ்வதேன் , வாழ்வதேன்
உறவுக்காக ஏங்கி மனுஷ பூவும்
ஒன்று சாவதேன் , சாவதேன்

தடை விதிகாதேய் மனம் மண்டி இடும்போதும்
உயிர் துண்டுபடும் போதும் உன்னை மறுக்காதே
மறுமுறை நீ பிறப்பதால் அருகிலே தனித்து இருப்பதா
காதலை இங்கு மறுபதா இல்லை வேருபதா
ஒரு விடைகொடு விடைகொடு இதயத்தில்
இதயத்தில் இடம்கொடு துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்

காதல் என்னும் தீயில் கருககுட , பெண்மை
துநிததே துநிததே
அமில நதியைகுட அமுதம் என்று எண்ணி
நீந்துதே நீந்துதே
வலி தெரியாதே விழி பதிக்கிற போதும்
உடல் தித்திக்கிற போது விலை கிடையாதே

உடைகிறேன் நான் உடைகிறேன் , அட
உன்வசம் சரண் அடைகிறேன்
கரைகிறேன் மெல்ல உறைகிறேன்
உன்னில் இணைகிறேன் முடிவெடு முடிவெடு , இதயத்தில்
இதயத்தில் இடம்கொடு துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்

ஒரு துளி விஷமாய் காதல் உயிரில் கலக்குதே
அரைநொடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே
பிறக்குதே .. மயக்குதே ..