அய்யயோ நெஞ்சு அலையுதடி ~ ஆடுகளம்

27 2012


நாணன் நானே நானா நானா …
அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வழியுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா போழியுதடி
உன்ன பாத்தா அந்த நிமிஷம்
ஓரஞ்சு போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
பொலம்பறேன் நானே

உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பெற கேக்கிறதே

ஒ ..அய்யயோ . .

உன்ன தொடும் அனல் காத்து
கடக்கயில பூங்காத்து
கொழம்பி தவிக்குதடி என்மனசு
ஒ.. திருவிழா அடைகள போல
தேனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் பொது
மேரளுறேன் ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே
என்ன எரிச்சி புட்ட நீயே

ஒ ..அய்யயோ . .

மழை சாரல் விழும் வேலை
மண் வாசம் மனம் வீச
உன் மூச்சு தொடவே
நான் மிதந்தேன்

ஒ …கொடியில அடிக்கிற மழையா
நீ என்ன நனச்சாயே
ஈரத்துல அணைக்கிற சுகத்த
பார்வையில கொடுத்தாயே
பாதகத்தி என்ன
உன் பார்வையாள கொன்ன
ஊரோடு வாழுற போதும்
யாரோடும் சேரல நான்

ஒ ..அய்யயோ . .