சிரி சிரி சிரி சிரி ~ ஆளவந்தான்

12 2013


சிரி
சிரி சிரி சிரி

சிரி
சிரி சிரி சிரி

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி ! (Oh!)
சிரி சிரி
ஆஆஹ்ஹ்ஹ் சிரி …

கல கல கலவென சிரி
கண்ணில் நீர் வர சிரி
சிறி (ஓ !)
ஓ சிரி !
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி !

அஹ சிரி

ஓ சிரி

கல கல கல கள்ள சிரி
கண்ணில் நீர் வர சிரி
சிறி ஹ்ம்ம் ஒ சிரி

சிரிக்க தெரிந்த மிரிகதிர்க்கு
மனிதன் என்று பெயர்
சிரிக்க மறந்த மனிதனுக்கு
மிருகம் என்று பெயர்
சோ கல கல கலவென சிரி

கண்ணில் நீர் வர சிரி

டே சிரி ! (எதுக்கு ?)
டே சீ டா சிரி !

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி ஹே சிரி !

பாக்கு மாற்றிக்கொள்வது போல
ஜோக்கு மாற்றி கொள்வோமா ?

சிரித்து சிரித்து வயிறு வலித்தால்
கீ ஹட்ச் சொல்வோமா ?

கல கல கலவென சிரி
கண்ணில் நீர் வர சிரி

சிரி ஹே சிரி
சிரி
சிரி
சிரி சிரி சிரி

ஒரு ஜோக் !
அம்மா சொல்றாங்க மகன் கிட்ட
“மகனே உனக்கொரு பெண்ண பார்த்துள்ளேன்
மணந்தால் அவளை மணக்க வேண்டும் ”
டே இருடா இன்னும் ஜோக்கே சொல்லலடா
“அவள் முத்து முத்தாக சிரிக்கிறாள்
மூக்கும் முழியுமா இருக்கிறாள் ”
மகன் சொல்றான் “முடியாதம்மா முடியாது
நீ எனக்கு பார்த்து பெண்ணும்
மூக்கும் முழியுமா இருக்கிறாள்
நான் எனக்கு பார்த்த பெண்ணும்
வாயும் வயிறுமா இருக்கிறாள் !”
(Other Male: “அப்பிடினா ?”)
போடா பேக்கு !
“வாயும் வயிறுமா இருக்கிறாள் !”

சிரி சிரி சிரி சிரி
கல கல கலவென சிரி
கண்ணில் நீர் வர சிரி

ஒரு புருஷன பொண்டாட்டி கரிச்சு கொட்டுறா
பிரகாஷ் தன்னத பொண்டாட்டிக்கு
நித்தம் நித்தம் முத்தம் வக்கிறாரா
“நின்றால் முத்தம் நடந்தால் முத்தம்
இருந்தால் முத்தம் கிடந்தால் முத்தம்
நீங்களும்தான் இருக்கிறிங்களே
எப்போ அப்பிடி முத்தம் போடுவீர் ?”
புருஷன் சொன்னானா
“ம்ம்ம் ஆகட்டும் ஆகட்டும் !
பிரகாஷ் மட்டும் வெள்ளியூர் போகட்டும் !”

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி ஹே சிரி

கடற்கரை மணலில் காதலி கேட்டால்
“காதலா காதலா
கல்யாணம் முடிந்தும் இப்பிடியே
என்னை காதலிப்பாயா ?”
காதலன் சொன்னான்
“நீ கட்டிக்கபோற கணவனை பொருத்தது !”

கல கல கலவென சிரி
கண்ணில் நீர் வர சிரி

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி

சிரி
சிரி சிரி சிரி

படுக்கை அறைக்குள்
புயலாய் புகுந்து
அழகு சிறுமி
அம்மாவை கேட்டால்
“சீக்கிரம் சொல்லு மம்மி
‘Sex’ என்றால் என்ன ?” (Huh!)
ஏதோ இதுவோ (ஐயோ !)
என்று பயந்து
அனைத்தும் சொன்னால்
அன்புள்ள அம்மா
அழகு சிறுமி சலித்து கொண்டு
அம்மாவை கேட்டால் தயக்கமா
“Application form-la ‘sex’ இன்னு
போட்டிருக்க அரை இன்ச் இடத்தில
இத்தனை விஷயம் அடங்குமா ?
இத்தனை விஷயம் அடங்குமா ?”

கல கல கலவென சிரி
கண்ணில் நீர் வர சிரி

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி ஹே சிரி

பாக்கு மாற்றி கொள்வது போல
ஜோக் மாற்றி கொள்வோமா ?
சிரித்து சிரித்து வயிறு வலித்தால்
கீ ஹாசுக்கு சொல்வோமா ?
கல கல கலவென சிரி
கண்ணில் நீர் வர சிரி

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி ஹே சிரி
சிரி
சிரி சிரி சிரி

கடவுள் பாதி மிருகம் பாதி ~ ஆளவந்தான்

17 2012

கடவுள் பாதி ,
மிருகம் பாதி ,
கலந்து செய்த ,
கலவை நான் ,

வெளியே மிருகம் ,
உள்ளே கடவுள் ,
விளங்க முடியா ,
கவிதை நான் ,

மிருகம் கொன்று ,
மிருகம் கொன்று ,
கடவுள் வளர்க்க ,
பார்க்கின்றேன் ,

ஆனால் …
கடவுள் கொன்று ,
உணவாய் தின்று ,
மிருகம் மட்டும் ,
வளர்கிறதே ,

நந்தகுமாரா,
நந்தகுமாரா,
நாளை மிருகம் கொள்வாயா ?
மிருகம் கொன்ற,
எச்சம் கொண்டு,
மீண்டும் கடவுள் செய்வாயா ?

குரங்கில் இருந்து ,
மனிதன் என்றால் ,
மனிதன் நிறையா எனிப்பானா ?
மிருக ஜாதியில் ,
பிறந்த மனிதா,
தெய்வ ஜோதியில் கலப்பாயா ?
ஹா !

நந்தகுமாரா …

கடவுள் பாதி ,
மிருகம் பாதி ,
கலந்து செய்த ,
கலவை நான் ,

வெள்ளிய மிருகம் ,
உள்ளே கடவுள் ,
விளங்க முடியா ,
கவிதை நான் ,

மிருகம் கொன்று ,
மிருகம் கொன்று ,
கடவுள் வளர்க்க ,
பார்க்கின்றேன் ,

கடவுள் கொன்று ,
ஊனவாய் தின்று ,
மிருகம் மட்டும் ,
வளர்கிறதே ,

நந்தா !

கடவுள் பாதி ,
மிருகம் பாதி ,
கலந்து செய்த ,
கலவை நான் ,

காற்றில் ஏறி ,
மழையில் ஆடி ,
கவிதை பாடும் ,
பறவை நான் !

கடவுள் பாதி ,
மிருகம் பாதி ,
கலந்து செய்த ,
கலவை நான் ,

காற்றில் ஏறி ,
மழையில் ஆடி ,
கவிதை பாடும் ,
பறவை நான் !

ஒவ்வொரு துளியும் ,
ஒவ்வொரு துளியும் ,
உயிரில் வேர்கள் ,
குளிர்கிறதே ,

எல்லாம் துளியில் ,
குளிரும்போதும்,
இரு துளி மட்டும் ,
சுடுகிறதே,

நந்தகுமாரா ,
நந்தகுமாரா ,
மழை நீர் சூடாது ,
தெரியாதா ?

கண்ணம் வழிகிற ,
கண்ணீர் துளிதான் ,
வெந்நீர் துளி என,
அறிவாயா ?

சுட்ட மழையும் ,
சுடாத மழையும் ,
ஒன்றாய் கண்டவன் ,
நீதானே ,

கண்ணீர் மழையில் ,
தண்ணீர் மழையில் ,
குளிக்க வைத்தவன் ,
நீதானே …
ஏய் !