Kaathal Kasakuthaya ~ Aan Paavam

14 2012

Tamil

காதல் கசக்குதையா
வர வர காதல் கசக்குதையா
மனம் தான் லவ் லவ் நு அடிக்கும்
லபோன்னுதன் துடிக்கும்
தோத்து போன குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்

(காதல் )


யாராரோ காதலிச்சு உருப்படல .. ஒன்னும் சரிப்படல ..
வாழ்கையிலே என்றும் சுகப்படல …
காதலை படம் எடுத்த ஓடுமுங்க ..
தியேட்டர் லே ஜனம் கூடுமுங்க . .
தேவதாஸ் அவன் பார்வதி அம்பிகாபதி அமராவதி
கதைய கேளு முடிவ பரு
கடைசியில் சேராம வாழாம செத்தாங்க .. எனகிந்த

(காதல் )

எத்தனை சினிமா எத்தனை டிராமா பாத்தாச்சு
எத்தனை டூயட் எத்தனை துனே கேட்டாச்சு
இத்தனை பாத்து இத்தனை கேட்டு என்னாச்சு
சக்தியும் கெட்டு புத்தியும் கெட்டு நின்னாச்சு
கிட்டப்பா அந்த காலத்துல காத கனகதே
P.U. சின்னப்பா வந்த காலத்துல காதல் கனி ரசமே
மன்மத லீலை M.K.T. காலத்துல

நடையா .. இது நடையா .. நம்ம நடிகர் திலகம் பாணியிலே
ஹலோ ஹலோ சுகமா … அட ஆமாம் நீங்க நலமா ..
எங்கேயும்தான் கேட்டோம் … அண்ணன் M.G.R. பாட்டுக்கள ..
இந்த கல இளைஞர் செய்யும் காதலுக்கு
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு
வீட்டுல அதை பாடுங்க பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச்சை தாயின் பேச்சை மதிக்கணும்
நீயாக பெண் தேட கூடாது எனக்கிந்த