சொல்லி தரவா ~ ஆழ்வார்

19 2012

சொல்லி தரவா சொல்லி தரவா சொல்லி தரவா
ஒன்னு ஒண்ணா ஒன்னு ஒண்ணா சொல்லி தரவா

ஹே ..சொல்லி கொடுத்தா கத்துகொல்லற கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கு தேவப்பட்டுதே தண்ணி தொட்டி தான்

ஒன்னும் தெரியாத கெட்ட பையன் நீ தான்
ஹே . .எல்லாம் தெரிஞ்ச நல்ல பொண்ணு நான் தான்

ஹே ..செல செல செல செல நித்தம் நீ செப்பு சொல்ல
மல மல மல மல கூத்தாடும் கொல்லி மல
அலே அலே அலே அலே
ஓயாது உந்தன் அலே தல தல தல தல
தாழாது உந்தன் தல
சொல்லி தரவா சொல்லி தரவா சொல்லி தரவா
ஒன்னு ஒண்ணா ஒன்னு ஒண்ணா சொல்லி தரவா

நான் தொட்டதும் பட்டதும் சொட்டிடும் கொட்டிடும் சக்கர பந்தலில் தேன்மாரி
நான் நச்சுனு பச்சுனு இச்சுனு வெச்சிடும் பிச்சிக்கும் பாரு நம் கச்சேரி

ஹே என்கிட்டே உள்ளதெல்லாம் உன் கிட்ட நான் தந்துவிட்டேன்
தந்ததே கொஞ்சமின்னு சுந்தரி நான் கண்டுகிட்டேன்
பொத்தியே வெச்சாக்கூட பூத்துக்கும் வேலை இது
கோடி கோடி கோடி கோடி நிக்காட்ட பச்ச கோடி
வெடி வெடி வெடி வெடி நான் வெப்பேன் ஒத்தவெடி
படி படி படி படி எல்லாம் தான் அத்துபடி
பிடி பிடி பிடி பிடி என்னை தான் விட்டுப்பிடி

சொல்லி தரவா சொல்லி தரவா சொல்லி தரவா
ஒன்னு ஒண்ணா ஒன்னு ஒண்ணா சொல்லி தரவா ..வா
ஹே ..சொல்லி கொடுத்தா கத்துகொல்லற கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கு தேவப்பட்டுதே தண்ணி தொட்டி தான்

ஹே ..அப்பவும் இப்பவும் எப்பவும் இப்படி என்னை அசைத்தார பெண்ணாலே
அட நித்தமும் பூத்திரி எத்தனை ராத்திரி நித்திரை கேட்டது உன்னாலே
நீ எப்பவும் ஒத்துழைச்சா என்ன எங்கு கொண்டுபோவ
மெத்தையில் முன்னும் பின்னும் குத்துகிற முல்லா எடு
குத்தினா குத்தட்டுமே காதல் வலி மொத்தட்டுமே
எடை எடை எடை எடை என்னாகும் சின்ன எடை
தொட தொட தொட தொட கண்ணில் தான் கொஞ்சம் தொட
நட நட நட நட தள்ளாடும் வஞ்சி நட
தடை தடை தடை தடை நான் தாங்க என்ன தடை

சொல்லி தரவா சொல்லி தரவா சொல்லி தரவா
ஒன்னு ஒண்ணா ஒன்னு ஒண்ணா சொல்லி தரவா

ஹே ..சொல்லி கொடுத்தா கத்துகொல்லற கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கு தேவப்பட்டுதே தண்ணி தொட்டி தான்

ஒன்னும் தெரியாத கெட்ட பையன் நீ தான்
ஹே . .எல்லாம் தெரிஞ்ச நல்ல பொண்ணு நான் தான்

ஹே ..செல செல செல செல நித்தம் நீ செப்பு சொல்ல
மல மல மல மல கூத்தாடும் கொல்லி மல அலே அலே அலே அலே
ஓயாது உந்தன் அலே தல தல தல தல
தாழாது உந்தன் தல