Aasai Nooru Vagai – Adutha vaarisu

30 2012

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா

தினம் ஆடி பாடலாம்
பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா

முத்து ரதம் போலி சுத்தி வரும் பெண்கள்
முத்த மழை தேனாக ஹான் ஹான் ஹான்
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம்
உள்ள வரை நீ ஆடு

அஹா பெண்கள் நாலு வகை
இன்பம் நூறு வகை வா வா
அஹா பெண்கள் நாலு வகை
இன்பம் நூறு வகை வா
தினம் நீயே செண்டாகவே
அங்கு நான்தான் வண்டாகவே

ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
தினம் ஆடி பாடலாம்
பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை
சொல்லி தர நானுண்டு
ஹே பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம்
அள்ளி தர நீ உண்டு
அந்த சொர்க்கம் மண்ணில் வரும்
சொந்தம் கண்ணில் வரும் வா ஹா
அந்த சொர்க்கம் மண்ணில் வரும்
சொந்தம் கண்ணில் வரும் வா
தினம் நீயே செண்டாகவே
அங்கு நான்தான் வண்டாகவே

[ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு … ]

English

Aasai Nooru Vagai Vaazhvil Nooru Suvai Vaa
Podhum Podhum Ena Bodhai Serndhu Vara Vaa
Aasai Nooru Vagai Vaazhvil Nooru Suvai Vaa
Podhum Podhum Ena Bodhai Serndhu Vara Vaa

Dhinam Aadi Paadalaam
Pala Jodi Seralaam
Manam Pol Vaa Kondaadalaam
Manam Pol Vaa Kondaadalaam

Hey Aasai Nooru Vagai Vaazhvil Nooru Suvai Vaa
Podhum Podhum Ena Bodhai Serndhu Vara Vaa

Muthu Radham Polay Suthi Varum Pengal
Mutha Mazhai Thenaaga Haan Haan Haan
Vandha Varai Laabam Konda Varai Mogam
Ulla Varai Nee Aadu

Ahaa Pengal Naalu Vagai
Inbam Nooru Vagai Vaaaa Vaa
Ahaa Pengal Naalu Vagai
Inbam Nooru Vagai Vaaaa
Dhinam Neeye Sendaagavay
Angu Naanthaan Vandaagavay

Hey Aasai Nooru Vagai Vaazhvil Nooru Suvai Vaa
Dhinam Aadi Paadalaam
Pala Jodi Seralaam
Manam Pol Vaa Kondaadalaam
Manam Pol Vaa Kondaadalaam
Hey Aasai Nooru Vagai Vaazhvil Nooru Suvai Vaa

Enna Sugam Thevai Endha Vidham Thevai
Solli Thara Naanundu
Hey Palliyilay Konjam Panjanayil Konjam
Alli Thara Nee Undu
Andha Sorgam Mannil Varum
Sondham Kannnil Varum Vaaaa Haa
Andha Sorgam Mannil Varum
Sondham Kannnil Varum Vaaaa
Dhinam Neeye Sendaagavay
Angu Naanthaan Vandaagavay

Hey Aasai Nooru Vagai Vaazhvil Nooru Suvai Vaa
Podhum Podhum Ena Bodhai Serndhu Vara Vaa
Dhinam Aadi Paadalaam
Pala Jodi Seralaam
Manam Pol Vaa Kondaadalaam
Manam Pol Vaa Kondaadalaam
Hey Aasai Nooru Vagai Vaazhvil Nooru Suvai Vaa
Podhum Podhum Ena Bodhai Serndhu Vara Vaa Vaa Vaa Vaa