Orr Onnu Onnu eeronnu rennddu

26 2011

வடிவேல் :
ஷப்பா இப்போவே , கண்ண கட்டுதே

வடிவேல் :
ஓர் ஒன்னு ஒன்னு , ஈரோன்னு ரெண்டு
புரிஞ்சிகோடா என்னோட பிரின்ட்
மூக்கு நமக்கு ஒன்னு , நாக்கு நமக்கு ஒன்னு
சைக்கிளுக்கு செயினு கூட ஒன்னு

சரத்குமார் :
ஓர் ஒன்னு ஒன்னு , ஈரோன்னு ரெண்டு
புரிஞ்சிகோடா என்னோட பிரின்ட்
கண் உனக்கு ரெண்டு , காது கூட ரெண்டு
சைக்கிளுக்கு சக்கரம் தான் ரெண்டு

சரத்குமார் :
மெயின் ரோடுதான் அந்த பக்கம் ,
அடே பைபாசுதான் இந்த பக்கம்

வடிவேல் :
ஏ , மச்சி , மச்சி லொள்ளு ,
நீ விடாதடா ஜொள்ளு
ஒன்னு வச்சே , ரெண்டே வச்சே ,
என் தலையிலே பூவே வச்சே

KK:
போடா என் நான் சென்ஸ் பகரு – யாரு
உன் மூஞ்சிக்கு கேக்குதாடா பிகரு – கேளு
ஏன் பேராண்டிதான் பொம்பளைக்கு சுகரு ,
இந்த பறவை சொன்ன கேட்டுகிட்டு நகரு நகரு

சரத்குமார் :
ஓர் ஒன்னு ஒன்னு , ஈரோன்னு ரெண்டு
புரிஞ்சிகோடா என்னோட பிரின்ட்
கண் உனக்கு ரெண்டு , காது கூட ரெண்டு
சைக்கிளுக்கு சக்கரம் தான் ரெண்டு

chorus:
ஹோஎச்சிபிஸ்ஸ பீசா , ஹோஎச்சிபிஸ்ஸ பீசா
ஹோஎசீமணி , பிச்சுமணி பச்ச

சரத்குமார் :
கரெண்டுக்கு பல்ப தெரியும் தெரியும்
அடி கனச்சியன் குடுத்தா எரியும் எரியும்

AS:
அதுக்குள்ள இருக்கும் சுவிட்ச் சுவிட்ச்
அது அமுக்கணும் கைய வச்சி வச்சி

சரத்குமார் :
எங்கெங்கே என்னன்னு எங்கிட்டே சொல்லாதே
எலெக்ட்ரிக் கடைதான் எந்தன் வியாபாரமே

AS:
தப்பு பூதவேதேலே
அய்யா நீ கொடுத்தா தான்
என் குத்தம் தீரும்
என் விவகாரமே

SK:
நானும் உனக்கு , மொத்தம் ஆகா
கொடுக்க காத்திருக்கேன்

AS:
அதுக்கு தான்யா நாழு கிழமை ,
நானும் பாத்திருக்கேன்

வடிவேல் :
அயே , வந்துட்டான்யா , வந்துட்டான் ,
அயே , வழியில தான் வந்துட்டான்
ஏய், வச்சிட்டான்யா காவடிய
என் தலையில , ஏன் தலையில

வடிவேல் :
ஆளுக்காளு கின்டல் பண்ண ,
அசந்து போற ஆழா
வம்பு இழுத்து மாதுரிங்க ,
வைகொலதான் வாழா
ஆன்னே கட்டி போர்ரடிட்சே
மதுரை நம்ம ஊரு ,
அடி பழனிக்கே , பஞ்சமீர்ருதம்
கொடுகிரங்கா பாரு

Chorus:
முக்காலு காலு ஒண்ணுதான் ,
உன் அக்காளு நானும் ஒண்ணுதான்

வடிவேல் : ஹஹ்ன் , என்னாது சின்ன புல்லை தனமா இருக்கு

Chorus:
வித விதப்ப கண்ணுதான் ,
சலாம் போடு நின்னுதான்

வடிவேல் :
இந்த வாங்கிகே

Chorus:
முக்கால்லு காலு ஒண்ணுதான் ,
உன் அக்காளு நானும் ஒண்ணுதான்
வித விதப்ப கண்ணுதான் ,
சலாம் போடு நின்னுதான்

சரத்குமார் :
அடி , கும்முன்னு இருக்கே குஷியா குஷியா ,
நா கம்முனு இருக்கேன் ரிஷியா ரிஷியா ,

AS:
ரகசாகுல் இருக்கு மதனா மதனா ,
நா ராத்திரி தருவேன் ரசனா ரசனா ,

சரத்குமார் :
முள்ளால நீ துங்கே ஓஹ்ஹோஏன்னு ஆடுற
அம்மாடி ஆத்தாடி குச்சுபுடி ,

AS:
வெக்கத்த வச்சிதான் மூடல காட்டுரே ,
அம்மாக என்னை நீ கட்டிபுடி ,

சரத்குமார் :
கல்லு தோசை கோழி கொழம்பு ,
ஒன்னு சேரணுமே …

AS:
மாமன் போடும் மூன்னு முடிச்சு
கழுத்தில் ஏறனுமே

வடிவேல் :
அயே , தின்னுத்கன்யா தின்னுடான் ,
என் கோயியாவதான் தின்னுடான் ,
ஏ தேச்சுடான்யா சந்தனத்தை ,
என் தலையிலே என் தலையிலே

வடிவேல் :
ஓர் ஒன்னு ஒன்னு , ஈரோன்னு ரெண்டு
புரிஞ்சிகோடா என்னோட பிரின்ட்
மூக்கு நமக்கு ஒன்னு , நாக்கு நமக்கு ஒன்னு
சைக்கிளுக்கு செயினு கூட ஒன்னு

சரத்குமார் :
மெயின் ரோடுதான் அந்த பக்கம் ,
அடே பைபாசுதான் இந்த பக்கம்

KK:
ஏய் , மச்சி , மச்சி லொள்ளு ,
நீ விடாதடா ஜொள்ளு
ஒன்னு வச்சே , ரெண்டே வச்சே ,
உன் தலையிலே பூவே வச்சே

வடிவேல் :
போடி என் நான் சென்ஸ் பகரு
உன் பேத்திங்கே ரெண்டு கேடி பிகரு
உன் பேராண்டி திரிகிராண்டி கயிறு ,
நீ ஓட்டாதே ரீல் இப்போ நகரு , நகரு , கெழடு
.. அம்மா ..

Vadivel :
Shabbaa Ippovae, Kanne kattuthae

Vadivel :
Orr Onnu Onnu, eeronnu rennddu
Purinjchikoedaa ennoade frienddu
Mookku nammakku onnu, Naakku nammakku onnu
Cykallukku chainnu koodde onnu

SarathKumar:
Orr Onnu Onnu, eeronnu rennddu
Purinjchikoedaa ennoade frienddu
Kann unakku rennddu, kaadhu koodde rennddu
Cykallukku chakkarram thaan rennddu

SarathKumar:
Main-Roaddhuthaan antha pakkam,
Ade By-Passuthaan intha pakkam

Vadivel :
Aye, Macchi, Macchi Lollu,
Nee Viddaathadda Jollu
Onnu Vacchae, Renndde vacchae,
En thazhaiyillae poove vacchae

KK:
Poedda en nansenssu bagharru – yaarru
Un moonnjikkee kaekudathaa figgarru – kaezzhu
Aen paerrandeethaan pommbazhaikku suggarru,
Intha parravai sonna kaettukittu naggarru naggarru

SK:
OruOnnu Onnu, eeronnu rennddu
Purinjchikoedaa ennoade frienddu
Kann unakku rennddu, kaathu koodde rennddu
Cykallukku chakkarram thaan rennddu, rennddu, rennddu

(music)

chorus:
Hoessipissa peessa, Hoessipissa peessa
Hoeseemani, Bussumani passa

SK:
Karrenttukku Baluppe, thaeriyum thaeriyum
Adi Konnekkushannu kooduththaa yaerriyum yaerriyum

AS:
Addukkuzhul erukkum switchhu switchhu
Addu ammukkunnoem kaiyye vatcchu, vatcchu,

SK:
Engengge ennannu enggitte sollaathae
Yelakktrik kaddaithaan endhan yaavarammae

AS:
Thappu poothavedele
ayye nee koodduthaathaan
En Kuttham theerrum
yaen vivagaramae

SK:
Naannum unakku, Mottham aagge
kudakkaa kaatthirukkaen

AS:
Aathukkthaanyaa Naazhu Kaezhemae,
Naannum Paatthirukkaen

Vadivel :
Aye, vantthutthaanyaa, vantthutthaan,
Aye, vaazhiyilethaan vantthutthaan
Aye, vattchuthaanyaa kaavvadiyye
yaen thazhaiyizhe, yaen thazhaiyizhe

KK:
Poedda en nansenssu baggharru
Un moonnjikkee kaekuthadaa figgarru
Aen paerrandeethaan pommbazhaikku suggarru,
Intha parravai sonna kaettukittu naggarru, naggarru
Vadivel :
aaluk aalu kinddal panne,
Assanthu poerra aazhaa
Vammbhu izhutthu matthuringga,
Vaikkoozhothaan vaazhaa
Aanne katti Porraditche
Madurai nammbe ooru,
Adi Palanikkae, panjameerrutham
Kooddukkurangge paarru,

Chorus:
Mukkallu Kaalu onnudhaan,
Un Akkallu naanum onnudhaan

Vadivel : Hahn, Ennaathu chinna pullai thannammaa irrukku

Chorus:
vitha vithapsa kannudhaan,
salam poeddhu ninnuthaan

VV: Intha vaanggikkae

Chorus:
Mukkallu Kaalu onnudhaan,
Un Akkallu naanum onnudhaan
vitha vithapsa kannudhaan,
salam poeddhu ninnuthaan

SK:
Adi, Kummene irukke ghushiya ghushiya,
Naa gammene iruken rishiya rishiya,

AS:
Ragasagul erruku matthanaa matthanaa,
Naa raathiri tharuvaen rassenaa rassenaa,

SarathKumar:
Mullale nee thungge ohhoennu aadere..
Ammadi aathadi kutchupudi,

AS:
Vekatthe vaetchatha moottuzha kaatturae,
ammaga ennai nee kattipudi,

SarathKumar:
Kalle thosai kozhi kolambbu,
onne serenummae…

AS:
Maman poeddum moonnu muditchu
Kazhuthil yerunnumae…

Vadivel :
Aye, Thinnuthanya thinnutaan,
En koiyavvathaan thinnetan,
Eh thaitchuthanya santhanathai,
yaen thalaiyilai yaen thalaiyillai,

KK:
Poedda poedda poedda nansenssu baggharru
Un moonnjikkee kaekuthadaa figgarru
Aen paerrandeethaan pommbazhaikku suggarru sugarru,
Intha parravai sonna kaettukittu naggarru, naggarru

Vadivel :
Orr Onnu Onnu, eeronnu rennddu
Purinjchikoedaa ennoade frienddu
Mookku nammakku onnu, Naakku nammakku onnu
Cykallukku chainnu koodde onnu

SarathKumar:
Main-Roaddhuthaan antha pakkam,
Ade By-Passuthaan intha pakkam

KK:
Aei, Macchi, Macchi Lollu,
Nee Viddaathadda Jollu
Onnu Vacchae, Renndde vacchae,
Un thazhaiyillae poove vacchae

Vadivel :
Podi en nansenssu baggharru
Un paethingge rennddu kaedi figgarru
Un paerrandee pirikiraandi kayiru,
Nee otthathae reel ippo naggarru, naggarru, keleddhu… Ammaaa..