ரோஜா பூ ஆடிவந்தது ~ அக்னி நட்சத்திரம்

14 2012


ரோஜா பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பத
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா
ரோஜா பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது

ரூ ரூ ரூ …

நேற்று நீர் விட்டது
இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ
நூறு பூ பூத்தது
சினன் சிறு பருவம்
இன்னும் கொதிப்பதோ
சொல்லி சொல்லி பொழுதை
இன்னும் களிப்பதோ
தோடு தோடு தொடாமல்
நிலாவின் மேனி நாளெல்லாம் தேய்ந்தது

ரோஜா பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது

ச ச ச

நீயும் அச்சம் இடு
நூறு முத்தம் இடு
மீதம் மிச்சம் எடு
மேலும் சொல்லி கோடு
அந்தி பகல் இரவு
சிந்தை குளிர்ந்தது
அந்தபுர நினைவில்
சிண்டு படிக்குது
இதோ இதோ உன்னாலே
விழாமல் மோகம் வாடுது தாங்குமா

ரோஜா பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா
ரோஜா பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது

ஒரு பூங்காவனம் புதுமணம் ~ அக்னி நட்சத்திரம்

14 2012

ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோஜா மனம் தினம்தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம் )

நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்னடக்கும் தேவதை
என் கோவிலிந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம் )

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம் )

ராஜா ராஜாதி ராஜன் ~ அக்னி நட்சத்திரம்

14 2012


ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே … எப்பவும் naan ராஜா
கோட்டை இல்லே கொடியும் இல்லே , அப்பாவும் நான் ராஜா

ராஜா

வரவும் செலவும் இரண்டும் இன்றி வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி உறவும் பகையும் உண்டு
வரவும் செலவும் இரண்டும் இன்றி வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி உறவும் பகையும் உண்டு
நெஞ்சம் விளையாடுது நித்தம் இசை பாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும் கடலும் நதியும் கவிதை சொல்லும்

ராஜா

இடையும் உடையும் இரண்டும் இன்றி இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி மானும் மீனும் உண்டு
இடையும் உடையும் இரண்டும் இன்றி இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி மானும் மீனும் உண்டு
உள்ளம் அலை பாயுது எண்ணம் வசை போடுது
கண்கள் வலை வீசுது காதல் விலை பேசுது
விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும் கடலும் நதியும் கவிதை சொல்லும்
ராஜா …..