Vethala potta shokkula

22 2011

போட்டாலே விறுவிறுக்கும் சாரட பாண்
அமரன் கான பாட கேட்டாலே கிறுகிறுக்கும்
மச்சி
நா வேதல போட்ட ஷோக்குல
போடு

வேதல போட்ட ஷோக்குல
நான் கப்புன்னு குத்துன்ன மூக்குல
அட வந்துது பாரு ரதம்
இந்த அமரன் மனசு சுத்தம்
வாராவதி இறக்கம்
அமரன் வந்து நின்ன சரக்கும்
அமரன் பெற சொன்ன தானே
சோடா பாட்டில் பறக்கும்

ஐசா லக்கடி மெட்டு தானுங்கோ
அமரன் பாட்டுலே தான் கெட்டிகாரங்கோ
அஹ ஹ ஐசா லக்கடி மெட்டு தானுங்கோ
அமரன் பாட்டுலே தான் கெட்டி காரங்கோ
வேதல போட்ட ஷோக்குல
நான் கப்புன்னு குத்துன்ன மூக்குல
அட வந்துது பாரு ரத்தம்
இந்த அமரன் மனசு சுத்தம்

பக்கிரி குடுவா பக்கிரி
குத்துனா கத்திய குத்துனா
தாக்குறு தான் ஊருல தாக்குறு தான்
கப்புறு பொலிசிக்கு லத்தி தான்
அண்ணாத்த நம்மாளு தோட்டக அம்பேலு
டாராகும் உன் தூளு வேண்டாண்ட வீண் வம்பு
ஐசா லக்கடி மெட்டு தானுங்கோ
அமரன் பாட்டுலே தான் கெட்டி காரங்கோ
அஹ ஹ ஐசா லக்கடி மெட்டு தானுங்கோ
அமரன் பாட்டுலே தான் கெட்டி காரங்கோ
வெத்தல போட்ட ஷோக்குல
நான் கப்புன்னு குத்துன்ன மூக்குல
அட வந்துது பாரு ரத்தம்
இந்த அமரன் மனசு சுத்தம்

டக்கரு பந்தல் ஒன்னு போடவா
சக்கர மேடை காட்டி ஆடவ
எச் சுத்துற மாபிள தேடலாம்
விக்கிற கச்சேரி பாடவா
மத்தாப்பு சிங்காரி மைனா உன் கண்ணால
எட்டு ஊரு தாராளம் கும்மாளம் கொண்டாட்டம்
ஐசா லக்கடி மெட்டு தானுங்கோ
அமரன் பாட்டுலே தான் கெட்டி காரங்கோ
அஹ ஹ ஐசா லக்கடி மெட்டு தானுங்கோ
அமரன் பாட்டுலே தான் கெட்டி kaarango
வெத்தல போட்ட ஷோக்குல
நான் கப்புன்னு குத்துன்ன மூக்குல
அட வந்துது பாரு ரத்தம்
இந்த அமரன் மனசு சுத்தம்
வாராவதி இறக்கம்
அமரன் வந்து நின்ன சரக்கும்
அமரன் பெயர சொன்ன தானே
சோடா பாட்டில் பறக்கும்
ஐசா லக்கடி மெட்டு தானுங்கோ
அமரன் பாட்டுலே தான் கெட்டி காரங்கோ
அஹ ஹ ஐசா லக்கடி மெட்டு தானுங்கோ
அமரன் பாட்டுலே தான் கெட்டி காரங்கோ
வெத்தல போட்ட ஷோக்குல
நான் கப்புன்னு குத்துன்ன மூக்குல
அட வந்துது பாரு ரத்தம்
இந்த அமரன் மனசு சுத்தம்

English

pottaale viruvirukkum zarda paan
amaran gaana paata kaetaale girugirukkum
machi
naa vethala potta shokkula
podu

vethala potta shokkula
naan gapunnu kuthunna mookula
ada vandhudhu paaru ratham
indha amaran manasu sutham
vaaravadhi erakkam
amaran vandhu ninna sarakkum
amaran pera sonna thaane
soda bottle parakkum
aisa lakkadi mettu thaanungo
amaran paatule thaan getti kaarango
ah ha aisa lakkadi mettu thaanungo
amaran paatule thaan getti kaarango
vethala potta shokkula
naan gapunnu kuthunna mookula
ada vandhudhu paaru ratham
indha amaran manasu sutham

pakkiri kuduva pakkiri
kuthunaa kathiya kuthunaa
dagguru thaan oorula dagguru thaan
gabburu policikku lathithaan
annaatha nammaaLu thottaka ambaelu
taaraagum un thooLu vendanda veen vambu
aisa lakkadi mettu thaanungo
amaran paatule thaan getti kaarango
ah ha aisa lakkadi mettu thaanungo
amaran paatule thaan getti kaarango
vethala potta shokkula
naan gapunnu kuthunna mookula
ada vandhudhu paaru ratham
indha amaran manasu sutham

takkaru pandhal onnu podava
sakkara maeda kaati aadava
eh suthura maapiLa thaedalaam
vikkira katcheri paadava
mathaapu singaari maina un kaNNaala
ettu ooru dhaaralam gummalam kondattam
aisa lakkadi mettu thaanungo
amaran paatule thaan getti kaarango
ah ha aisa lakkadi mettu thaanungo
amaran paatule thaan getti kaarango
vethala potta shokkula
naan gapunnu kuthunna mookula
ada vandhudhu paaru ratham
indha amaran manasu sutham
vaaravadhi erakkam
amaran vandhu ninna sarakkum
amaran pera sonna thaane
soda bottle parakkum
aisa lakkadi mettu thaanungo
amaran paatule thaan getti kaarango
ah ha aisa lakkadi mettu thaanungo
amaran paatule thaan getti kaarango
vethala potta shokkula
naan gapunnu kuthunna mookula
ada vandhudhu paaru ratham
indha amaran manasu sutham