யார் யார் சிவம் ~ அன்பே சிவம்

26 2011


Tamil
யார் யார் சிவம் ?
நீ நான் சிவம்
வாழ்வே தவம் . .அன்பே சிவம் . .
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம்
சிவமே அன்பாகும் ..
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ
அன்பே சிவமாகும் . .

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (4)

யார் யார் சிவம் ?
நீ நான் சிவம்
வாழ்வே தவம் . .அன்பே சிவம் ..

யார் யார் சிவம் ?
நீ நான் சிவம்
வாழ்வே தவம் . .அன்பே சிவம் ..

இதயம் என்பது சதை தான் என்றால் ..
எரிதழல் தின்றுவிடும் ..
அன்பின் கருவி இதயம் என்றால் ..
சாவை வென்றுவிடும் ..

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் .. (4)

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா ..
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா ..

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் … (4)

English
Yaar Yaar Sivam?
Nee Naan Sivam
Vazhvey Thavam..Anbe Sivam..
Aathigam Pesum Adiyaarkkelaam
Sivamey Anbaagum..
Naathigam Pesum Nallavarukko
Anbe Sivamaagum..
Anbe Sivam Anbe Sivam Enbom
Anbe Sivam Anbe Sivam Enbom
Anbe Sivam Anbe Sivam Enbom
Anbe Sivam Anbe Sivam Enbom
Yaar Yaar Sivam?
Nee Naan Sivam
Vazhvey Thavam..Anbe Sivam..

Yaar Yaar Sivam?
Nee Naan Sivam
Vazhvey Thavam..Anbe Sivam..
Idhayam Enbadhu Sadhaithaan Endraal..
Erithazhal Thindruvidum..
Anbin Karuvi Idhayam Endraal..
Saavai Vendruvidum..
Anbe Sivam Anbe Sivam Enbom
Anbe Sivam Anbe Sivam Enbom
Anbe Sivam Anbe Sivam Enbom
Anbe Sivam Anbe Sivam Enbom

Anbin Paadhai Serndhavanukku Mudivey Illayadi..
Manadhin Neelam Edhuvo Adhuvey Vaazhvin Neelamadaa..
Anbe Sivam Anbe Sivam Enbom
Anbe Sivam Anbe Sivam Enbom
Anbe Sivam Anbe Sivam Enbom
Anbe Sivam Anbe Sivam Enbom