அத்திரி புத்திரி பண்ணிக்கடா ~ அசல்

11 2012

I like this song very much … When i work in Netaxis i used to listen this song daily morning while am going in bike to office. I used to play this song at my office desk. Everybody used to kid me that y i am crazy about this song…… especially that “tododoyin ”

—————————————

Tamil
புடிச்சிருக்குது புடிச்சிருக்குது ஒன்னதான்
எப்போதுமே உன்ன நீ என்னத்தான்

அத்திரி புத்திரி பண்ணிக்கடா
எதிரி உனக்கு இல்லையடா
தொட்டதெல்லாம் வெற்றியடா
தடாததும் தொட்டுக்கடா
கண்களால் தொட்டதும் கர்புப்பதருதே
உன் கையால் நீத்தட்டாய் கண்ணிமொட்டுக்குள்ள
டோட்டோடோய் .. டோட்டோடோய் ..

அத்திரி புத்திரி பண்ணட்டுமா
எகிறி எகிறி துள்ளட்டுமா
பின்னழகை வின்னட்டுமா
பிச்சி பிச்சி தின்னட்டுமா
காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம் நீ இட்டால் என் முதுகுத்தண்டுக்குல்லே
டோட்டோடோய் …. டோட்டோடோய் ..

ரெண்டுப்பேரும் குடிக்கணுமே
ரெட்டை இதழ் பிம்பால்
எத்தனை நாள் தின்ன இட்லி வாடா சாம்பார்

முத்தமிழில் ரெண்டுக்கன்னே
புட்டுத்திங்க ஆசை
அப்பப்பா சலிசிருசே அப்பள வடை தோசை

பணயக்கைதிப்போல என்னைய ஆட்டிப்படைக்கிற
பங்குசந்தைய போல என்னைய ஏத்தி ஏறக்குற

ஏய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற
கத்திக்கன்னு வத்தி வச்சா என் உச்சி மண்டையில
டோட்டோடோய் …. டோட்டோடோய் ..

பச்சப்புள்ள போல் இருப்பாள்
அச்சக்கட்ட பாப்பா
நெஞ்சிக்குள்ள அச்சமென்ன
முன்புருக்கா தோப்பா

கத்திரிக்கா மூட்டப்போல கட்டழகு சீப்பா
ஓரம் போட்டு வளத்துடுவா போத்திக்கிட்டு போப்பா

ஏப்ரல் மாத ஏரிப்போல ஹார்ட் ஈரான்குதே
தங்கம் வேலையப்போல சும்மா ஸ்கர்ட்டு ஏறுதே

உத்தியில் எப்பவும் தண்டு ஊறுதே
பச்சிப்பச்சி இச்சி வச்சா நரம்பு மண்டலத்தில்

டோட்டோடோய் …. டோட்டோடோய் ….. (அத்திரி )

English

Pudichirukkudhu Pudichirukkudhu onnathaan
Eppoadhumey unna nee ennaththaan

Athiri puthiri pannikkadaa
Edhiri unakku illaiyadaa
Thottadhellaam vetriyadaa
thadaadhadhum thottukkadaa
kangalaal thottadhum karpuppadharudhey
un kaiyaal neeththattaai kannimottukkulla
tottodoi.. tottodoi..

Athiri puthiri pannattumaa
Egiri egiriththllattumaa
Pinnazhagai vinnattumaa
Pichchi pichchi thinnattumaa
Kaadhalin ulaiyiley raththam kodhikkudhey
Muzhu muththam nee ittaal en mudhuguththandukkulley
Tottodoi…. tottodoi..

Rendupperum kudikkanumey
Rettai idhazh bimbaal
Eththanai naal thinna idli vada saambaar

Muththamizhil rendukkanney
Puttuththinga aasa
Appappaa salichiruchey appala vada dhoasa

Panayakkaidhippoala ennaiya aattippadaikkira
Panguchandhaiya poala enna aeththi erakkura

Aei neththiyila eppavum suththi adikkira
Kaththikkannu vaththi vachchaa en uchchi mandaiyila
Tottodoi…. tottodoi..

Pachchappulla poal iruppaal
Achchakkatta paappaa
Nenjikkulla achchamenna
Munburukkaa thoappaa

Kaththirikkaa moottappoala kattazhagu cheeppaa
Oram poattu valathuduvaa poththikkittuppoappaa

April maadha aerippola Heart-tu erangudhey
Thangam velaiyappoala summaa skarttu aerudhey

Uththiyil eppavum thandu oorudhey
Pachchippachchi ichchi vachchaa narambu mandalathil
Tottodoi…. Tottodoi….. (Athiri)