தல போல வருமா

22 2011

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தி அடியிலே வெல்வானே
நெருப்பின் உக்கிரன் இவன் தானே
இளமை துடி துடிக்கும் பயல் தானே
இவனுக்கு இரவிலும் வெயில் தானே
அட்டகாசத்தில் புயல் தானே

நீல வானத்தை மடியில் கட்டுவான்
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான்

தலையுள்ள பயல்கள் எல்லாம் தல அல்ல

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

விண்ணை வீழ்த்த ஒரு வில் இல்லை
இவனை வீழ்த்த ஒரு தில் இல்லை
எவனை நம்பியும் இவன் இல்லை
பாதுகாப்புக்கு யாரும் இல்லை
இவன் பத்து விரல்களும் காவல் துரை
வெற்றி வெற்றி தான் ஆயுள் வரை

ஒரு சொல்லிலே முடித்து காட்டுவான்
நின்ற இடத்திலே நிமிர்ந்து காட்டுவான்

தறுதலையோ தவதலையோ தல அல்ல

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா