அத்திரி பத்திரி கத்தீரிக்கா ~ ஐயா

24 2012

அத்திரி பத்திரி கத்தீரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
என் படிப்ப நான் தொலைச்சேன்
என் மனச நான் தொலைச்சேன்
கணக்கு பூக்க தொறந்த உன் காதல் முகம் தோணும்
காம்பஸ் போல தானே என் கண்ணு உன்ன சுத்தும்
என் மாமா மகன் நீங்க என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பிபி டும்டும் பிபி எப்போ
அத்திரி பத்திரி கதீரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இறுக்க ?

பரீட்சை எழுதும் நேரம் உன் சிரிப்பு தானே – நெனச்சாலே
பிள்ளையார் சுழியா நெனச்சி உன் பேர தானே – வரஞ்சாலே
ஸ்ரீ ராமஜயம் எனக்கு என்னக்கு உன் பேர்தான் பேர்தான் இனிமேலே
கிளிபில்லையாய் தினமும் தினமும் அதை சொல்வேன் சொல்வேன் தன்னாலே
திருக்குறளாய் திருக்குறளாய் உந்தன் குரல்தான் – உனக்கு உனக்கு
தலைநகரம் தலை நகரம் உந்தன் தெருதான் – உனக்கு உனக்கு
உயிரே உயிரே …..
என் மாமா மகன் நீங்க என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பிபி டும்டும் பிபி எப்போ

அத்திரி பத்திரி கத்தீரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?

ஒருநாள் ஒருநாள் ஒருநாள் ஒரு காதல் பூதம்- புடிச்சிருச்சு
மறுநாள் மறுநாள் மறுநாள் அது உன்பேர் சொல்லி – கடிச்சிருச்சு
உதடுகளை உணவாய் உணவாய் அது கேட்கும் கேட்கும் தினம்தோறும்
ஊருசனம் உறங்கிய பின்னே அது முழிச்சி மெதக்கும் கதவோரம்
குலசாமி திருநீறு வெச்சு பார்தேன் பலனே இல்லை
குத்தாலம் கோவிலில் தாலி கட்ட சொல்லுது மெல்ல
உயிரே உயிரே
என் மாமா மகன் நீங்க என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பிபி டும்டும் பிபி எப்போ

[அத்திரி பத்திரி கத்தீரிக்கா..]

Ayya Thorai ~ Ayya

19 2012

ஐயா தொரை , ஐயா தொரை
நீ பல்லாண்டு வாழ்க ஐயா தொரை ..
….ம்ம்ம்ம் …
கண்ண தொற , கண்ண தொற
உன் பார்வை பட்டு பாவ தீர ….

கோவில் குளம் கண்டதில்ல
இப்படி ஓர் சாமி …
பூமி என்ன செஞ்சிருக்கு
தென்காசி பூமி … …. (2)

வானம் தேஞ்சு போச்சு
பூமி காஞ்சு போச்சு
ஏழை எங்கள ஏமாத்தி …
கிழக்கு இருட்டி போச்சு

மேற்க மறஞ்சு போச்சு
காலம் எங்கள ஏமாத்தி …

மண்ணோடு மக்களையும் தத்து எடுத்த ராசா
இன்னொருக்க எங்களத்தான் பெத்தெடுத்த ராசா
ஐயா தொரை நீ பல்லாண்டு வாழனும் ஐயா தொரை
ஐயா தொரை நீ பல்லாண்டு வாழனும் ஐயா தொரை

ஊருக்குள்ள ஆறு வந்து , ஏறு போட்டதன் சொல்லுதய்யா
தேருக்குள்ள சாமி வந்து , காப்பு கட்டதான் கேக்குதய்யா …
நெல்லை வெதிச்சு பார்த்தா , இப்போ சோறு வேழையுது ஆத்தா ..
புள்ள வெதிச்சு பார்த்த , இப்போ எள்ளு வேழையுது ஆத்தா ..

கன்னுகேட்டும் தூரம் பஞ்சம் ஏதும் இல்ல
நெஞ்சுக்கேட்டும் தூரம் உண்மை எல்லாம் இல்ல

ஐயா தொரை நீ பல்லாண்டு வாழனும் ஐயா தொரை
ஐயா தொரை நீ பல்லாண்டு வாழனும் ஐயா தொரை

பாரைகல்லும் பாதம் பட்டு , பச்சை நில்லும் ஆனதே
பட்டினியும் தூரமாக ஓடி போனதே

தூர பட்டு பட்ட போல என்ங்கல் நெஞ்சில் ஆனதே
தொண்டை குழி தாகம் தீர்ந்து ஈரம் ஆனதே ….

….ஆஆஆஆஆஆ …

பூமியில்லும் கல்லாவு வரும்
உங்க நட்புள்ள பளுதிள்ளயிய
பசும் பாலும் கர வடியும்
உங்க ஓரவிழ கோர இல்லையிய

வெல்ல வெட்டி கட்ட , நல்ல வெல்ல உள்ளம் வேணும்
உங்க மொகத்த கண்டா , எங்க தாய போல தோணும்

நல்லதையும் செய்ய , கைய நீட்டும் சாமி
உள்ளதையே சொல்ல , வாழ்ந்திருக்கும் சாமி

ஐயா தொரை நீ பல்லாண்டு வாழனும் ஐயா தொரை …. (4)

English
Ayyathorai, Ayyathorai
Nee pallaandu vaazhga Ayyathorai ..
….mmmm…
Kanna thora, kanna thora
Unn paarva pattu paava thira….

Kovil kullam kandathilla
Ippadi oar saami…
Bhoomi enna senchirukku
Thenkasi bhoomi … … (2)

Vaanam thenchu pochu
Bhoomi kaanchu pochu
Ezhai ennkala yemathi
Kelakku irutti pochu

Merkka maranchu pochu
Kalam enkkala yemaathi …

Mannodu makkalaiyum thathudetha rasa
Innorukka ennkalathan pethedutha rasa

Ayyathorai nee pallaandu vaazhaanum Ayyathorai …. (2)

Oorukkulla aaru vanthu, yeru poottathan solluthayyaa
Therukkulla saami vanthu, kaappu kattathan kekkuthayyaa …
Nella vedhaichu partha, ippo soru vezhaiyuthu aathaa..
Pulla vedhaichu paartha, ippo ellu vezhaiyuthu aathaa..

Kaannukkettum thooram pechu eathum illa
Nenchukkettum thooram unnmai ellam illa

Ayyathorai nee pallaandu vaazhanum Ayyathorai …. (2)

Paaraikallum paadham pattu, pacha neallum aanadhe
Pattiniyum thooramaaga odi ponathey
Thoora pattu patta pola ennkal nenjil aanathey
Thondai kuzhi thaagam theernthu eeram aanathey….

….AHAAAAA…

Bhoomiyillum kallavu varum
Unka natpulla paludhillayea
Pasumpaallum kara vadiyum

Unga oravila kora illaiyea
Vella vetti katta, nalla vella ullam veanum
Unga mogatha kandaa, enkka thaiya pola thonum
Nalladhaiyum seiya, kaiya neettum saami

Ulladhaiyae solla, vaazhnthirukkum saami
Ayyathorai nee pallaandu vaazhanum Ayyathorai … (4)