ஒளியிலே தெரிவது தேவதையா ~ அழகி

04 2011

ஒளியிலே தெரிவது தேவதையா
ஒளியிலே தெரிவது தேவதையா
உயிரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசமில்லையா
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா
கண்களும் காண்கிறதா காண்கிறதா

ஒளியிலே தெரிவது தேவதையா
தேவதையா தேவதையா

சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே
நடப்பது என்னென்னு
என்ன எண்ணியும் புரியவில்லையே
நடந்தது என்னென்னு
கோயில் மானிய யாரு அடிக்கிறா
தூங்கா வெளக்க யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம என்றும் ஒளிரனும்
ஒளியிலே தெரிவது நீயில்லையா
நீயில்லையா நீயில்லையா

புத்தம் புதியதோர் பொண்ணு சேலையோன்னு
குளிக்குது மஞ்சளிலே
பூவா போல ஓர் சின்ன மேனியும்
கலந்தது பூவுக்குளே
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியத படிச்சாலும் எதுவும் புரியல
ஒளியிலே தெரிவது நீயில்லையா
உயிரிலே கலந்தது நீயில்லையா
இது நெசமா நெசமில்லையா
நெனவுக்கு தெரியலியா
கனவிலே நடக்குதா
கண்களும் காண்கிறதா காண்கிறதா
ஒளியிலே தெரிவது தேவதையா
தேவதையா தேவதையா
ஒளியிலே

English

Oliyilae Therivadhu Dhaevadhaiyaa
Oliyilae Therivadhu Dhaevadhaiyaa
Uyirilae Kalandhadhu Neeyillaiyaa
Idhu Nesamaa Nesamillaiyaa
Nenavukku Theriyaliyaa
Kanavilae Nadakkudhaa
Kangalum Kaangiradhaa Kaangiradhaa
Oliyilae Therivadhu Dhaevadhaiyaa
Dhaevadhaiyaa Dhaevadhaiyaa
Chinna Manasukku Velangavillayae
Nadappadhu Ennennu
Enna Enniyum Puriyavillayae
Nadandhadhu Ennennu
Koyil Maniya Yaaru Adikkiraa
Thoongaa Velakka Yaaru Yaethuraa
Oru Poadhum Anaiyaama Endrum Oliranum
Oliyilae Therivadhu Neeyillaiyaa
Neeyillaiyaa Neeyillaiyaa
Putham Pudhiyadhoar Ponnu Selaiyonnu
Kulikkudhu Manjalilae
Poova Poala Oar Chinna Maeniyum
Kalandhadhu Poovukkulae
Ariyaa Vayasu Kaelvi Yezhuppudhu
Nadandhaa Theriyum Ezhudhi Vachadhu
Ezhudhiyadha Padichaalum Edhuvum Puriyala
Oliyilae Therivadhu Neeyillaiyaa
Uyirilae Kalandhadhu Neeyillaiyaa
Idhu Nesamaa Nesamillaiyaa
Nenavukku Theriyaliyaa
Kanavilae Nadakkudhaa
Kangalum Kaangiradhaa Kaangiradhaa
Oliyilae Therivadhu Dhaevadhaiyaa
Dhaevadhaiyaa Dhaevadhaiyaa
Oliyilae