தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே

24 2011

தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே ..
பூத்ததை தான் பார்த்ததே பூகாததை கை கோர்ததே . .
கோர்த்ததை பூ ஏற்றதே தன வார்த்தையில் தேன் வார்த்ததே ..
வார்த்தைல பார்வையில் தான் வாய்க்கலாம் ஓர் வாழ்கையே ..
யாரோடு யாரென்று யார்தான் சொல்வரோ ..?!

தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே ..
பூத்ததை தான் பார்த்ததே பூகாததை கை கோர்ததே . .

பார்த்த பொழுதே பூசல் தான் . .போக போக ஏசல் தான் .
பூசல் தீர்ந்து ஏசல் தீர்து இன்று ஹாப்பி
பேட்டை மொழிதான் ஆண் மொழி , கோட்டை மொழி தான் பெண் மொழி ..
ஒன்றுகொன்று ஒர்க் அவுட் ஆச்சே நல்ல கெமிஸ்ட்ரி ..
வங்ககடலின் ஓரத்தில் வெயில் தாழாத நேரம் பார்த்து ,
நேசம் பூத்து பேசுதே ஏதோ ஏதேதோ தான் ..!

தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே ..
பூத்ததை தான் பார்த்ததே பூகாததை கை கோர்ததே . .
செல்லில் தினமும் சாட்டிங் தான் . .காபி ஷாப்பில் மீட்டிங் தான்
ஆனா போதும் ஆசை நெஞ்சில் பூத்ததிலை ..
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான் . .பற்றிகாமல் நிற்கும் தான்
பூமியின் மேல் இவங்களை போல் பார்த்ததில்லை ..
தீண்டும் விரல்கள் தீண்டலாம் ..தீண்டும்பொழுதும்
தூய்மை காக்கும் தோழமைக்கு சாட்சியே வானம் பூமி தான்
தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே ..
பூத்ததை தான் பார்த்ததே பூகாததை கை கோர்ததே . .
கோர்த்ததை பூ ஏற்றதே தன வார்த்தையில் தேன் வார்த்ததே ..
வார்த்தைல பார்வையில் தான் வாய்க்கலாம் ஓர் வாழ்கையே ..
யாரோடு யாரென்று யார்தான் சொல்வரோ ..?

தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே ..
பூத்ததை தான் பார்த்ததே பூகாததை கை கோர்ததே . .

English
Thaakudhey kan thaakudhey kan pookudhey poo poothadhey..
poothadhai thaan paarthadhey poo kaathadhai kai korthadhey..
korthadhai poo yetradhey than vaarthaiyil thean vaarthadhey..
vaarthailla paarvail thaan vaaikkalamOr vazhkaiye..
yaarodu yaarendru yaarthaan solvaro..?!

paartha pozhudhey poosal thaan..poga poga yesal thaan.
poosal theerndhu yesal theerdhu indru HAPPEEee..:)..
pettai mozhidhaan aan mozhi, kottai mozhi thaan pen mozhi..
ondrukondru workout ache nalla CHEMISTREEee..
vangakadalin oraththil veyil thazhadha neram paarthu,
nesam poothu pesudhey yedho yedhedho thaan..!

Thaakudhey kan thaakudhey kan pookudhey poo poothadhey..
poothadhai thaan paarthadhey poo kaathadhai kai korthadhey..

cell’il thinamum chatting thaan..coffee shop’il meeting thaan
aana pothum aasai nenjil pooththathilai..
panjum neruppum pakkam thaan..pattrikaAmal nirkkum thaan
boomiyin mel ivangaLai pol paarththathillai..
theeNdum viralgaL theeNdalaam..theeNdumpozhuthum
thooimai kaakkum thOzhamaikku saatchiyE vaanam boomi thaan