மூச்சிலே தீயுமாய் ~ பாகுபலி

01 2015

மூச்சிலே தீயுமாய் நெஞ்சிலே காயமாய்
வறண்டு போன விழிகள் வாழுதே
காட்சி ஒன்றினை காட்ட தான்
சாட்சி சொல்லுமே பூட்டும் தான்
தேசமே உயிர்த்து எழு

என்னும் மக்ஹிழ்மதி காலதரின் அதிபதி
விளம்பாய் விளம்பாய் ஞானத்தின் நிலமே

இயம்புவாய் நெஞ்சியம்புவாய்
குறை ஏரா மாட்சியோடு கரயூராக மக்ஹிழ்மதி
பிரவீழ ஆட்சியோடு பறையில மக்ஹிழ்மதி
தன்னிற்று ஏற்ற துளிகள் பரமே என போற்றுவார்
எதிர்க்கும் பதர்களை உதிர்த்து மாய்த்திடும்
அசுரனே என சாற்றுவாய்
ஒருசி மத்தகம் நீதி வீற்றிடும் பராகவே நீ வாழி
நிர்குனமே பாதவனும் முன் நின்னும் அரியாசனம் உன் வாழியே

சிவா சிவாய போற்றியே ~ பாகுபலி

31 2015

சிவா சிவாய போற்றியே
நமச்சிவாய போற்றியே
இறப்பற்கும் ஏகனே
பொருத்தருள் அனேகனே

வரம் பொருள் உன் நாமத்தை
கரம் குவித்து பாடினோம்
இறப்பிலி உன் கால்களை
சிரங்குவித்து தேடினோம்

யாரு இவன் யாரு இவன்
கள்ள தூக்கி போறானே
புள்ள போல தோலு மேலே
உன்ன தூக்கி போறானே
கண்ணு ரெண்டு போதல

கையு காலு ஓடல
கங்கைய தான் தேடிகிட்டு
தன்ன தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே

எல்லை இல்லாத ஆதியே
எல்லாம் உணர்ந்த சோதியே
மறைமகள் உன் பாதியே
கலைமகள் உன் கைதியே

அருள் வாழலாம் எம் அற்புதன்
அரும் பொருள் எம் அற்சிதம்
உமை விரும்பும் உத்தமன்
உருவில் என் ருத்திரன்

ஒளிர் விடும் எம் நேசனே
குளிர் மலை தன வாசனே
எழில் மிகு ஏன் நேசனே
அழிதூழிக்க்கும் ஈசனே

நில்லாமல் ஆடும் மன்னனே
கல்லாகி நிக்கும் உந்தமே
கல்லா எங்கட்க்கு சொந்தமே
எல்ல உயிர்க்கும் அண்டமே

[யாரு இவன் யாரு இவன் ..]

English

Siva sivaya potriyae
namashivaa potriye
Irapparkum aegane
porutharul aneganae

Varam porul un naamathai
karan kuvithu paadinom
Irappili un kaalagali
silanguvithu thaedinom

Yaaru ivan yaaru ivan
kalla thooki poraane
Pulla pola tholu maelae
unna thooki poraane

Kannu rendu podhala
Kaiyu kaalu odala
Gangaiya thaan thaedikittu
Thanna thaane sumandhukittu
Lingam nadandhu pogudhe

Yellai illadha aadhiye
Yellam unarndha sodhiyae
Maraimagal un paadhiyae
Alaimagal un kaidhiyae

Arul vallaam yem arpudhan
Arum porul yem archidham
Umai virumbum uthaman
Uruvila yen ruthiran

Olir vidum yem nesanae
Kulir malai than vaasanae
Yezhil migu yen nesanae
Azhithoozhikkkum eesanae

Nillaamal aadum mannanae
Kallaagi nikkum undhamae
Kalla yengatkku sondhamae
Yella uyirkum andamae

[Yaaru ivan yaaru ivan …]