மயில் போலே பொண்ணு ஒன்னு ~ பாரதி

12 2013


மயில் போலே பொண்ணு ஒன்னு
கிளி போலே பேச்சு ஒன்னு
குயில் போலே பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போனே
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல

மயில் போலே பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு
வண்டியிலே வண்ண மயில் நீயும் போனா
சக்கரமா என் மனசு சுத்துதடி
வந்தார மல்லி மரிகொழுந்து சென்பகமே
முன முறிய பூவே என்ன முறிச்சா தேனடியோ
தங்க முகம் பார்க்க தெனம் சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே திரே சந்திரனே தரலாம்
குயில் போலே பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போனே
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல
மயில் போலே பொண்ணு ஒன்னு
கிளி போலே பேச்சு ஒன்னு

வெள்ளி நிலா மேகத்துலே வாராது போல்
மல்லிகை பூ பந்தலோடே வந்தது யாரு
சிறு ஓலையிலே உன் நெனப்ப எழுதி வெச்சேன்
ஒரு எழுத்து அறியாதே
காத்து வந்து இழுப்பதும் என்ன
குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே
முத்து சுடர் ஒளியே ஒரு
முத்தம் நீ தருவாயா