Billa Dialogues in Tamil

20 2012

Billa 2 :

 • என்னோட நண்பனா இருக்கிறதுக்கு எந்த தகுதியும் வேண்டாம்
  ஆனா எதிரியா இருக்கிறதுக்கு தகுதி வேணும் ..
 • ஆசை இல்ல அண்ணாச்சி … பசி …

Billa 1 :

 • என்னோட வாழ்கையில
  ஒவ்வொரு நாளும்
  ஒவ்வொரு நிமிஷமும்
  ஏன் ஒவ்வொரு நொடியையும்
  நானா செதுக்குனது ….
 • Namburen , Elarayum Namburen
  Aana avangalukulla irukira antha mirugatha mattum naan namba maaten.

  நம்புறேன் , எல்லாரையும் நம்புறேன்
  ஆனா அவங்களுக்குள்ள இருக்கிற அந்த மிருகத்த மட்டும் நான் நம்ப மாட்டேன் .

 • சரித்தரத ஒரு நிமிஷம் பாருங்க
  அது நமக்கு கத்து கொடுத்தது ஒன்னு தான்
  நம்ம வாழனும்னா
  யார வேணாலும்
  எத்தன பெற வேணும்னாலும் கொள்ளலாம்

உனக்குலே மிருகம் தூங்கிவிட நினைக்கும் ~ பில்லா 2

15 2012

உனக்குலே மிருகம் , தூங்கிவிட நினைக்கும்
எழுந்து அது நடந்தால் , எரிமலைகள் வெடிக்கும்
கனவுகளை உணர்வாய் கேடு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி , உந்தன் கையில் கொடுக்கும்
எரிக்காமல் தேனடை கிடைக்காது
உதைகாமல் பந்து அது எழுமபாது
வலி அதுதான் உயிர்பியைகும்
இதுவரை இயற்கையின் விதி இதுதான் …. x (2)

நரகம் அதில் நீயும் வாழ்ந்தால்
மிருகம் என மாற வேண்டும்
பலி கொடுத்து பயமுடுத்து
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து
உலகமது உருண்டை இல்லை
நிழல் உள்லகில் வடிவம் இல்லை
இலக்கணத்தை நீ உடைத்து தடி தடி ஆடை நிமிர்த்து..
இங்கு நண்பன் யாரும் இல்லையே
எதிர்க்கும் பகைவன் யாரும் இல்லையே
இனி நீதான் உனக்கு நண்பனே
என்றும் நீதான் உனக்கு பகைவனே
வலி அது தான் உயிர்பியைகும் இதுவரை இயற்கையின் விதி இதுதான்
முதல் அடியில் நடுங்க வேண்டும்
மறு அடியில் அடங்க வேண்டும்
மீண்டு வந்தால் மீண்டும் அடி மறுபடி மரண அடி
அடிகடி நீ இரக வேண்டும்
மறுபடியும் பிரக வேண்டும்
உறகதிலும் விழித்திரு நீ இருவிழி திறந்தபடி..
இனி நீதான் உனக்கு தொலையே
என்றும் நீதான் உனக்கு எல்லையே
நீ தொட்டால் கிழிக்கும் முல்லையே
வழிகள் இருந்தும் வலிகவிள்ளயே
வலி அது தான் உயிர்பியைகும் இதுவரை இயற்கையின் விதி இதுதான்

English
Unakkulae Mirugam, Thoongivida Ninaikum..
Ezhunthu Athu Nadanthaal, Erimalaigal Vedikkum..
Kanavugalai Unarvaai Kaetu Athu Thudikkum..
Unnai Athu Vizhungi, Unthan Kaiyil Kodukkum
Erikaamal Thaenadai Kidaikaathu
Uthaikaamal Panthu Athu Ezhumabaathu
Vali Athuthaan Uyirpiyaikum
Ithuvarai Iyarkaiyin Vithi … x (2)
Naragam Athil Neeyum Vaazhnthal
Mirugam Ena Maara Vaendum
Bali Koduththu Bayamuduththu
Veta Veta Thalai Nimirththu
Ulagamathu Urundai Illai
Nizhal Ullagil Vadivam Illai
Ilakanathai Nee Udaithu Thati Thati Adai Nimirththu..
Ingu Nanban Yaarum Illayae
Ethirkum Pagaivan Yaarum Illayae
Ini Neethan Unaku Nanbanae
Endrum Neethan Unaku Pagaivanae
Vali Athu Thaan Uyirpiyaikum Ithuvarai Iyarkaiyin Vithi Ithuthan
Muthal Adiyil Nadunga Vaendum
Maru Adiyil Adanga Vaendum
Meendu Vanthaal Meendum Adi Marubadi Marana Adi
Adikadi Nee Iraka Vaendum
Marubadiyum Piraka Vaendum
Urakathilum Vizhithiru Nee Iruvizhi Thiranthabadi..
Ini Neethan Unaku Tholaiyae
Endrum Neethan Unaku Ellayae
Nee Thotaal Kizhikum Mullayae
Valigal Irunthum Valikavillayae
Vali Athu Thaan Uyirpiyaikum Ithuvarai Iyarkaiyin Vithi Ithuthan

ஏதோ ஏதோ ஒரு மயக்கம் ~ பில்லா 2

13 2012

ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
எங்கோ காற்றில் நிறைந்திருக்கும்
உள்ளே உள்ளே உன்னை எழுக்கும்
உள்ளே வந்தால் நெஞ்சு வழுக்கும்
இந்த உலகம் புது உலகம்
கண் திறந்தும் கானா உலகம்

I Like The Way You Move..
You Like The Way I Move..
Why Don’t We Dance Together All Night Long..

நீ தேடும் ஆண் மகன் ..
உன் தொட தென் மகன்
உன்னை சுட சுட அணைத்திடவா ..
Bounce Bounce Bounce With Me.. Aa Ah..
Bounce Bounce Bounce With Me.. Aa Ah..

கண்ணோடு பார்ப்பது நேரில் காணும் பொய்யடா
கண்ணீரை பார்த்திடு மெய்யாகும் பொய்யே
என்னென வேண்டுமோ இங்கே வந்து உயியாட
எந்தன் உள்ளம் பொய்யட பையா ..
விழிகளில் ஒரு போதை இருந்தாலே
நீ இன்றை இன்றை வெல்லலாம்
வென்றாலே தானாலே இந்த உலகம் பின்னாலே
உன் வாழ்கை உடைந்த வாழ்கை
கண்ணோடு சேர்த்து வைக்க
போவோம் வா வா புது உலகம் வாழ்வோம் ..
நாம் ..

Bounce Bounce Bounce With Me.. Aa Ah..
Bounce Bounce Bounce With Me.. Aa Ah..

English
Yedho Yedho Oru Mayakkam
Engo Kaatril Nirainthirukkum
Ullae Ullae Unnai Elukum
Ullae Vanthaal Nenju Vazhukkum
Intha Ulagam Puthu Ulagam
Kan Thiranthum Kaanaa Ulagam

I Like The Way You Move..
You Like The Way I Move..
Why Don’t We Dance Together All Night Long..

Nee Thedum Aan Magan..
Un Thoda Then Magan
Unnai Chuda Chuda Anaithidava..
Bounce Bounce Bounce With Me.. Aa Ah..
Bounce Bounce Bounce With Me.. Aa Ah..

Kannodu Paarpathu Naeril Kaanum Poiyadaa
Kaneerai Paarthidu Meiyaagum Poiyae
Ennena Vendumo Inge Vanthu Uyiyada
Enthan Ullam Poiyada Baiyaa..
Vizhigalil Oru Bothai Irunthaale
Nee Inrai Inrai Vellalam
Vendraale Thaanale Intha Ulagam Pinaale
Un Vaazhkai Udaintha Vaazhkai
Kannodu Serthu Vaika
Povoam Vaa Vaa Puthu Ulagam Vaalvoam..
Naam..

Bounce Bounce Bounce With Me.. Aa Ah..
Bounce Bounce Bounce With Me.. Aa Ah..

மதுர பொண்ணு எதிரே நின்னு ~ பில்லா 2

13 2012

மதுர பொண்ணு எதிரே நின்னு
என்னை கட்டி புடிச்சு பாரு
மல்லிக பூ மரிகொழுந்து
என்ன தொட்டு கடிச்சு பாரு

என் தாவணி வந்தது பின்னால்
என் தாகம் வந்தது முன்னாள்
தேவதை வந்தது உன்னால்
கொண்டாடும் வயசு ..

ஹே ஊசி குத்துற கண்ணால்
பல ஊரே வந்தது பின்னல்
உள்ளம் விட்டது உன்னால் தள்ளாடும் வயசு

சந்தோஷ தேரில் வந்து ஏறி போடா
சந்தேகம் இருந்தால் வா வந்து கட்டிக்கோடா
என்தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா

உன்காதல் அது இங்கே செல்லாதடா
அட உன்காசு அது மட்டும் செல்லும் அடா
புதிரான போரிங்கு இருதேனடா
இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா
எல்லாருமே ஒன்றே என்னும் வஞ்சம் இது ஏ ஏ

சந்தோஷ தேரில்வ வந்து ஏறி போடா
சதேகம் இருந்தாழ்வா வந்து கட்டிக்கோடா
என்தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா

English

Madura Ponnu Ethirae Ninnu
Ennai Katti Pudichu Paaru
Malliga Poo Marikozhunthu
Enna Thottu Kadichu Paaru

En Thaavani Vanthathu Pinnaal
En Thaagam Vanthathu Munnaal
Thaevathai Vanthathu Unnaal
Kondaadum Vayasu..

Hey Oosikuthara Kannal
Pala Oorae Vanthathu Pinnal
Ullam Vittathu Unnal Thalaadum Vayaasu..

Santhosha Thaerilva Vanthu Aeri Podaa
Sathaegam Irunthaalva Vanthu Kattikkodaa
Enthegam Maegam Vaa Melae Melae Podaa
Mazhayaaga Maari Nee Meendum Keezhae Vaadaa

Unkaathal Athu Ingae Sellathada
Ada Unkaasu Athu Mattum Sullumada
Puthiraana Poringu Iruthaenada
Ingu Nee Vanthu Thotralum Vetriyada
Ellarumae Ondrae Ennum Vanjam Ithu Ae Ae

Santhosha Thaerilva Vanthu Aeri Podaa
Sathaegam Irunthaalva Vanthu Kattikkodaa
Enthegam Maegam Vaa Melae Melae Podaa
Mazhayaaga Maari Nee Meendum Keezhae Vaadaa

Gangster ~ Billa 2

03 2012

Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, You Will Surrender
Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, You Will Surrender

தன்னை தானே செதுக்கியவன் இவன்
விதி இருட்டினில் கிருகியவன்
வலி எல்லாம் ஒடுகியவன் இவன்
வழியினில் இன்பம் தேடியவன்

டான் டான் டான் , மெரளும் டான் டான்
டானுக்கெல்லாம் டான் , இந்த பில்லாதான் ..
டான் டான் டான் , அதிரும் டான் டான்
சிங்கத்தின் வெறி இந்த பில்லாதான் ..

Give Your Way, Your Way, To This Gangster
Give Your Way, Your Way, To This Monster

எரிமலை மேலேறி கோடி கட்டுவான்
இவன் எழுந்ததும் எல்லோரும் கை கட்டுவான்
திடுக்கென எங்கெங்கோ முகம் காட்டுவான்
இவன் எமனுக்கே தெரியாமல் பயம் காட்டுவான்

டான் டான் டான் , மிரளும் டான் டான்
டானுக்கெல்லாம் டான் , இந்த பிள்ளைதான் ..
டான் டான் டான் , அதிரும் டான் டான்
சிங்கத்தின் வெறி இந்த பில்லாதான் ..

Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, You Will Surrender

David Billa Billa Billa
David Billa Is The Monster
Drop Drop Drop Drop The Beat..

Don Don Don, Feel So Strong..
If You Stand In His Way..
You Will Not Live For Long..
Don Don Don, His Power So Strong..
So Of His Game, He Is Never Wrong..

Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, You Will Surrender..

English
Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, You Will Surrender
Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, You Will Surrender

Thannai Thaanae Sethukiyavan Ivan
Vithi Irutinil Kirukiyavan
Vali Ellam Odukiyavan Ivan
Valiyinil Inbam Thaediyavan

Don Don Don, Meralum Don Don
Donukkellam Don, Intha Billathaan..
Don Don Don, Athirum Don Don
Singathin Veri Intha Billathaan..

Give Your Way, Your Way, To This Gangster
Give Your Way, Your Way, To This Monster

Erimalai Maeleri Kodi Kattuvaan
Ivan Ezhunthathum Ellorum Kai Kattuvaan
Thidukkena Engengo Mugam Kaattuvaan
Ivan Emanukae Theriyaamal Bayam Kaattuvaan

Don Don Don, Miralum Don Don
Donukkellam Don, Intha Billathaan..
Don Don Don, Athirum Don Don
Singathin Veri Intha Billathaan..

Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, You Will Surrender

David Billa Billa Billa
David Billa Is The Monster
Drop Drop Drop Drop The Beat..

Don Don Don, Feel So Strong..
If You Stand In His Way..
You Will Not Live For Long..
Don Don Don, His Power So Strong..
So Of His Game, He Is Never Wrong..

Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, Here Comes The Monster
Gang Gang Gangster, You Will Surrender..