Billa Dialogues in Tamil

20 2012

Billa 2 :

  • என்னோட நண்பனா இருக்கிறதுக்கு எந்த தகுதியும் வேண்டாம்
    ஆனா எதிரியா இருக்கிறதுக்கு தகுதி வேணும் ..
  • ஆசை இல்ல அண்ணாச்சி … பசி …

Billa 1 :

  • என்னோட வாழ்கையில
    ஒவ்வொரு நாளும்
    ஒவ்வொரு நிமிஷமும்
    ஏன் ஒவ்வொரு நொடியையும்
    நானா செதுக்குனது ….
  • Namburen , Elarayum Namburen
    Aana avangalukulla irukira antha mirugatha mattum naan namba maaten.

    நம்புறேன் , எல்லாரையும் நம்புறேன்
    ஆனா அவங்களுக்குள்ள இருக்கிற அந்த மிருகத்த மட்டும் நான் நம்ப மாட்டேன் .

  • சரித்தரத ஒரு நிமிஷம் பாருங்க
    அது நமக்கு கத்து கொடுத்தது ஒன்னு தான்
    நம்ம வாழனும்னா
    யார வேணாலும்
    எத்தன பெற வேணும்னாலும் கொள்ளலாம்

My Name is Billa

25 2011

மை நேம் இஸ் பில்லா ….வாழ்கை எல்லாம்
மை நேம் இஸ் பில்லா …வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்ல
போகாத ஒரு இல்ல அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா …ஒ …ஒ

ஹே …யாருக்கும் யார் சொந்தம் எல்லை
நட்பின் மேல் நம்பிக்கை இல்லை
நேரங்கள் வேதங்கள் கூட
தேவைகள் ஒனிந்தாலே ஊட
வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் தான் நான் செல்லும் பாதை
சேரி என்ன தவறு என்ன எவருக்கும் எதுவேண்டும் செய்வோம்

[ மை நேம் இஸ் பில்லா …. ]

வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடில்லை என்று
நீ என்ன நான் என்ன பந்தம்
உறவில்ல உறவில் தான் இன்பம்
மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால்தான் நன்மை
இங்குள்ள எவனுக்கும் இடமில்லை எது தானே உண்மை …

[ மை நேம் இஸ் பில்லா ….]

English
My name is billaaaaa….vazhkai yellaaam
My name is billa…vazhkai yellam
naanum parkatha aal illa
pogatha oru illa ayya
nalla nanban illai yenral
engum ponalum vidamatten
nanaga thodamatten ayya…ho…oh

Heyy…yaarukkum yaar shontham ellai
natpin mel nambikai ellai
nerangal vedangal kudda
thevaikal oninthale ooda
vazhu uukum saavukum naduil thaan naan sellum paadhai
seri enna thavarena evarukum ethuvendum seivom

My name is billa…vazhkai yellam
naanum parkatha aal illa
pogatha oru illa ayya
nalla nanban illai yenral
engum ponalum vidamatten
nanaga thodamatten ayya…ho…oh

vantharkal ponarkal netru
yarukum suvadillai endru
nee enna naan enna bantham
oravilla oravillthan inbam
mansukkum arivukkum thoorangal erunthalthan Nanmai
ingulla evanukum yedamillai ethuthune unmai…

My name is billa…vazhkai yellam
naanum parkatha aal illa
pogatha oru illa ayya
nalla nanban illai yenral
engum ponalum vidamatten
nanaga thodamatten ayya…ho…oh