நா நா நா நாஹ் ~ பிரியாணி

28 2013

நா நா நா நாஹ் நாஹ் நா நா நாஹ்
நா நா நா நாஹ் நாஹ் நா நா நாஹ்
நா நா நா நாஹ் நாஹ் நா நா நாஹ்
பே of பெண்கள் பீச்சில் என் கால்
பட்டால் என்ன கெட்டா விடும்
பே வாட்ச் பெண்கள் Bluish கண்கள்
தொட்டால் என்ன சுட்டா விடும்
நீச்சல் போடும் பூச்செடி
நிலாவை தேடும் நீல வானம் நான்தானே
கூச்சம் எங்கே போச்சடி நிலாவில் நானும் வீணை போல
மீட்டும் நேரம் கண்களில் பூத்திரி ஏத்திடும் ராத்திரி
மேனிதான் ஆனதே என்னவோ மாதிரி மன்மதன் வந்துநீ
மந்திரி தினசரி

நா நா நா நாஹ் நாஹ் நா நா நாஹ்
நா நா நா நாஹ் நாஹ் நா நா நாஹ்

Girls Girls பார்ட்டி பார்ட்டி பிக்கினி பிக்கினி பிக்கினி
Girls Girls பீச் பீச் பிக்கினி பிக்கினி பிக்கினி

வாங்க கடலிலே கலர் கலர் மீன்களே
எங்கள் வலையில் விழுந்ததே விடுவோமா நாங்களே
படு Danger லவ்வு என்பது
அது டெங்கு Fever போன்றது
அட வேண்டாம் அந்த கொசுகடி
அது வாட்டும் ஆளை அய்யோ அம்மாடி

பாய்ஸ் குரூப் நிற்பது barbeque புபில்தான்
தொட தொட பட பட சுட சுட அனுபவி

நா நா நா நாஹ் நாஹ் நா நா நாஹ்
நா நா நா நாஹ் நாஹ் நா நா நாஹ்

Girls Girls பார்ட்டி பார்ட்டி பிக்கினி பிக்கினி பிக்கினி
Girls Girls பீச் பீச் பிக்கினி பிக்கினி பிக்கினி

என்றும் வானிலே ஒன்று தான் வெண்ணிலா
அட எந்தன் வாழ்விலே ஒன்றுதான் பெண் நிலா
அட சொல்வேன் Daylight சேதிதான்
நான் தேவதாஸின் ஜாதிதான்
என் எண்ணம் எல்லாம் பார்வதி அவள்
என்றும் இங்கே என்னில் சரிபாதி

ஒருத்தியை தீண்டினால் அதன் பேர் காதல் தான்
ஒருத்தியை தாண்டினால் அதன் பேர் HELP தான்
ராமனை இருந்திடு கண்ணனை மறந்திடு

நா நா நா நாஹ் நாஹ் நா நா நாஹ்
நா நா நா நாஹ் நாஹ் நா நா நாஹ்

திரும்பி வா திசை எது ~ பிரியாணி

20 2013

Tamil
திரும்பி வா திசை எது தெரிந்தது மாரி போகாதே
வருவதை நீ எதிர்கொண்டு பாத்திடு கோழை ஆகாதே
உனில ரதம் அது நிதம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பு ஏதும் இல்லை நீ அப்பனுக்கு பிள்ளை
எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைபதே வெற்றிதானே
லாயில்ல ல லில்ல லேயோ ..

நினைப்பதே வெற்றிதானே நினைப்பதே வெற்றிதானே

நன்றாய் வருவதை ஏற்றுகொள் கால் பதிவுகள் அழியாது
வான் வெளிவரை தொட்டு செல் உன் பரம்பரை முடிவேது
விடிதந்தும் தூங்க தோற்காது
எழுந்தப்பின் விழுதல் ஆகாது
வராத பொழுது வருகிற பொழுது வாரிகோல்
தாரத்த ஒன்றை தருகிற நேரம் வா பறந்து வந்தே
இருந்து வின் போல் உயர்ந்து

எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைப்பதே வெற்றிதானே

ஒன்றே உருவென என்னிகோல்
என்றே நிஜமான எற்றுகொள்
அன்பால் இணைந்தது விலகாது
அதுவே இளையன ஒப்புகொல்

நினைத்ததை நடத்தி முன்னேறு
நிலைக்கட்டும் நமது வரலாறு
ஏதான போதும் விடிகிற பொழுது மாறும்
எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம் மாறனும்தான
ஆரம்பம் இது நிரந்தரம்தான்

திரும்பி வா திசை எது தெரிந்தது மாரிபோகாதே
வருவதை நீ எதிர்கொண்டு பாத்திடு கோழை ஆகாதே
உனில ரதம் அது நிதம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பு ஏதும் இல்லை நீ அப்பனுக்கு பிள்ளை
எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைபதே வெற்றிதானே எழுந்து வா
லாயில்ல ல லில்ல லேயோ ..

நினைப்பதே வெற்றிதானே நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா
English
Thirumbi Vaa Disai Ethu Therinthathu Maaripogaathey
Varuvathai Nee Ethirkondu Paathidu Kozhai Aagathey
Unila Ratham Athu Nitham Kothikkattum
Enniya Ennam Athu Endrum Jeyikattum
Thappu Aethum Illai Nee Appanukku Pillai
Edhirthu Nil Ethiriye Illai
Nambikkai Kol Thadaigaley Illai
Nimidam Yen Nodigaley Pothum Ninaipathey Vetrithaane
Laayilla La Layilla Leyo..

Ninaipathey Vetrithaane Ninaipathey Vetrithaane

Nandraai Varuvathai Etrukol Kaal Pathivugal Azhiyaathu
Vaan Velivarai Thottu Chel Un Parambarai Mudivethu
Vidithanthum Thoonga Thorkaathu
Ezhunthappin Vizhuthal Aagathu
Varaatha Pozhuthu Varugira Pozhuthu Vaarikol
Thaaratha Ondrai Tharugira Neram Vaa Paranthu Vanthey
Irunthu Vinn Pol Uyarnthu

Edhirthu Nil Ethiriye Illai
Nambikkai Kol Thadaigaley Illai
Nimidam Yen Nodigaley Pothum Ninaipathey Vetrithaane

Ondrae Uruvena Ennikol
Endre Nijamana Yetrukol
Anbaal Inainthathu Vilagaathu
Athuve Ilaiyana Oppukol

Ninaithathai Nadathi Munneru
Nilaikkattum Namathu Varalaaru
Ethaana Pothum Vidigira Pozhuthu Maarum
Ellorkum Inge Ini Varum Kaalam Maaranumthaana
Aarambam Ithu Nirantharamthaan

Thirumbi Vaa Disai Ethu Therinthathu Maaripogaathey
Varuvathai Nee Ethirkondu Paathidu Kozhai Aagathey
Unila Ratham Athu Nitham Kothikkattum
Enniya Ennam Athu Endrum Jeyikattum
Thappu Aethum Illai Nee Appanukku Pillai
Edhirthu Nil Ethiriye Illai
Nambikkai Kol Thadaigaley Illai
Nimidam Yen Nodigaley Pothum Ninaipathey Vetrithaane Ezhunthu Vaa
Laayilla La Layilla Leyo..

Ninaipathey Vetrithaane Ninaipathey Vetrithaane Ezhunthu Vaa