எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ~ கேப்டன்

11 2012

I love this song very much……………

Tamil :

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ , அது ஏதோ
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன்

(எந்த பெண்ணிலும் …)

கூந்தல் முடிகள் , நெற்றி பரப்பில்
கோலம் போடுதே அதுவா ? (2)
சிரிக்கும் பொது கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே அதுவா ? (2)
மூக்கின் மேல மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா ?
கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு
மிச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா ?
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன்

(எந்த பெண்ணிலும் …)

முல்லை நிறத்து பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா ? (2)
சங்கு கழுத்தை பாசி மணிகள்
தடுவுகின்றதே அதுவா ? (2)
ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும்
புன்னகை செய்வாய் அதுவா அதுவா அதுவா ?
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால்
உதடு கடிப்பாய் அதுவா அதுவா அதுவா ?
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன்

(எந்த பெண்ணிலும் …)

English :

endha pennilum illaadha ondru
edho, adhu yedho
adi yedho unnidam irukkiradhu
adhai ariyaamal vidamaattaen
adhu varai unnai thodamaattaen

(endha pennilum…)

Koondhal mudigal, netri parappil
Kolam podudhey adhuva? (2)
Sirikkum podhu kannil minnal
Therithu odudhey adhuva? (2)
Mookkin mela mookkuthi polae
Macham ulladhey adhuva adhuva adhuva?
Kazhuthin keezhae kavidhaigal irandu
Micham ulladhey adhuva adhuva adhuva?
Adhai ariyaamal vidamaattaen
Adhu varai unnai thodamaattaen

(endha pennilum…)

Mullai nirathu parkalil ondru
Thalli ulladhey adhuva? (2)
Sangu kazhuththai paasi manigal
Thaduvugindradhey adhuva? (2)
Ovvoru vaakkiyam mudiyum podhum
Punnagai seivaai adhuva adhuva adhuva?
Oriru vaarthai thappaai ponaal
Udhadu kadippaai adhuva adhuva adhuva?
Adhai ariyaamal vidamaattaen
Adhu varai unnai thodamaattaen

(endha pennilum…)