அந்த வானத்த போல ~ சின்ன கவுண்டர்

12 2012


அந்த வானத்த போல
மனம் படிச்ச மன்னவனே
பணிதூளியை போல குணம் படைச்ச தென்னவனே

மஞ்சளிலேஒரு நூலெடுத்து

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டென்று
சொன்னது யாரு ?
அது மன்னவன் பேரு

[அந்த ..]

மாறி போன போதும்
இது தேரு போகும்
வீதி வாரி வாரி தூத்தும்
இனி யாரு உனக்கு நாதி

பாசம் வைத்ததாலே
நீ பயிரை காத்த வேலி
பயிரைக் காத்த போதும்
வீண் பழியை சுமந்த நீதி

சாமி வந்து கேட்டிடுமா ?
வீண் பழியை தீர்த்திடுமா ?

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டென்று
சொன்னது யாரு ?
அது மன்னவன் பேரு

[அந்த …]

நெஞ்சம் என்னும் கூடு
அதில் நெருப்பு வைதத்தாறு ?
துன்பம் வந்த போதும்
அதை துடைபதிங்கு யாரு ?


கலங்கும்போது சேறு
அது தெளியும் போது நீறு
கடவுள் போட்ட கோடு
அதை திருத்த போவதாறு ?


வெந்த புண்ணும் ஆறிடுமா ?
வேதனை தான் தீர்ந்திடுமா ?

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டென்று
சொன்னது யாரு ?
அது மன்னவன் பேரு

[அந்த …]

சொல்லால் அடிச்ச சுந்தரி ~ சின்ன கவுண்டர்

12 2012

சொல்லால் அடிச்ச சுந்தரி
மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி
பட்ட காயத்துக்கு மருந்தென்னடி
என் தாய் தந்த தாயும் நீயடி
என்னதான் சொல்ல ஒன்னும் கூட இல்ல
மன்னவன் நெஞ்சிலேமூச்சு அடைததென்ன