வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்கும் ஒரு சம்மந்தம் இல்ல ~ தோனி

26 2012

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்கும் ஒரு சம்மந்தம் இல்ல
பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்மந்தம் இல்ல
என்னைய தேச்சு மண்ணில் பொறந்தாலும் ஒட்டுவதில்ல
கண்ணனுக்கு முன்னால நடப்பது எல்லாம் கனவும் இல்ல
வாடக வீட்டுல வீசுற காத்துக்கு கட்டணம் உண்டா டா
இருப்பதுதான் போதும் என்பவம் ஒருத்தன் உண்டா டா ..
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவன்தான் பாத்தவன் உண்டா ..

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்கும் ஒரு சம்மந்தம் இல்ல
பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்மந்தம் இல்ல

அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும்
இந்த அன்னனங்கசி வாழ்க
கனவில்தானே நம்மக்கு பல அரண்மனைகள் இருக்கு
தண்ணிக்கும் தாரைக்கும் அலையும்
ஒரு வைத்த போல வாழ்க்க
மனசில் சிறிய விரிச்சா நாம பறக்க முடியுமா ?
சந்திரனும் இருக்கு நட்சத்திரம் இருக்கு
எண்ணி எண்ணி பாரு அது வெள்ளி பணம் நமக்கு ..
ஒலகம் யாவும் சொந்தமுன்னாலும் ஏழைங்கதான் ..

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்கும் ஒரு சம்மந்தம் இல்ல
பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்மந்தம் இல்ல

கும்முடு போட்டே போட்டே நாம குனிஞ்சு வளைஞ்சு போனோம்
கூனும் விழுகல மனம் கூறி போச்சுடா
உறவு நறைய இருக்கு , அது செலவுதானே நம்மக்கு
சேத்து வெச்ச சொத்து அது நட்புதானடா
தண்டவாளம் நடுவே பூத்த பூவா போல
சோகத்திலும் சிரிப்போம் சோதனையில் மொளைப்போம்
அடுத்த நாளை அடுத்த நாளை பார்க்கலாம்

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்கும் Oru சம்மந்தம் இல்ல
பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்மந்தம் இல்ல
வாடக வீட்டுல வீசுற காத்துக்கு கட்டணம் உண்டா டா
இருப்பதுதான் போதும் என்பவம் ஒருத்தன் உண்டா டா ..
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவன்தான் பாத்தவன் உண்டா ..

வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்கும் Oru சம்மந்தம் இல்ல
பட்ட படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்மந்தம் இல்ல

English

Vaangum Panathukkum Vaazhkkaikum Oru Sammantham Illa
Patta Padippukkum Paakura Vaelaikkum Sammantham Illa
Ennaiya Thaechu Mannil Poranthaalum Ottuvathilla
Kannuku Munnala Nadapathu Ellam Kanavum Illa
Vadaga Veetula Veesura Kaathuku Kattanam Undaa Da
Irupathuthaan Pothum Enbavam Oruthan Unda Da..
Inga Aezhaiyin Siripil Iraivanathaan Paathavan Undaa..

Vaangum Panathukkum Vaazhkkaikum Oru Sammantham Illa
Patta Padippukkum Paakura Vaelaikkum Sammantham Illa

Annaikum Innaikum Ennaikum
Intha Annanangachi Vaazhka
Kanavilthaanae Nammakku Pala Aranmanaigal Irukku
Thanikkum Thaaraikkum Alaiyum
Oru Vaaththa Pola Vaazhkka
Manasil Siraiya Virichaa Naama Parakka Mudiyumaa?
Chandiranum Irukku Natchattiram Irukku
Enni Enni Paaru Athu Velli Panam Namakku..
Olagam Yaavum Sonthamunnalum Aezhaingathaan..

Vaangum Panathukkum Vaazhkkaikum Oru Sammantham Illa
Patta Padippukkum Paakura Vaelaikkum Sammantham Illa

Kommudu Pottae Pottae Naama Gujinju Valanju Ponoam
Koonum Vizhugala Manam Koori Pochudaa
Oravu Naraiya Irukku, Athu Selavuthaanae Nammakku
Saeththu Vechcha Soththu Athu Natputhaanadaa
Thandavaalam Naduvae Pooththa Poova Pola
Sogathilum Sirippoam Sothanaiyil Molaippoam
Aduththa Naalai Aduththa Naalai Paarkalaam

Vaangum Panathukkum Vaazhkkaikum Oru Sammantham Illa
Patta Padippukkum Paakura Vaelaikkum Sammantham Illa
Vadaga Veetula Veesura Kaathuku Kattanam Undaa Da
Irupathuthaan Pothum Enbavam Oruthan Unda Da..
Inga Aezhaiyin Siripil Iraivanathaan Paathavan Undaa..

Vaangum Panathukkum Vaazhkkaikum Oru Sammantham Illa
Patta Padippukkum Paakura Vaelaikkum Sammantham Illa..