அரிமா அரிமா ~ எந்திரன்

22 2011

இவன் பெயரை சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகழகே
இந்த இந்திரன் என்பவன் படைப்பின் உச்சம் ….

அரிமா அரிமா நானோ
ஆயிரம் அரிமா உன் போல்
பொன் மான் கிடைத்தால் – யம்மா
சும்மா விடுமா

ராஜாதி உலோகத்தில்
ஆசை தீ மூளுதடி
நான் அட்லாண்டிக் ஐ ஊற்றி பார்த்தேன்
அக்கினி அனயிலையே

உன் பச்சை தேனை ஊற்று
என் இச்சை தீயை ஆட்ட்று

அடி கச்சை கனியே பந்தி நடத்து
கட்டில் இல்லை போட்டு

[ அரிமா அரிமா நானோ ….]

[ இவன் பேரை சொன்னதும் …]

ஆண் :

சிற்றின்ப நரம்பு
சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே

பெண் :

ராட்சஷன் வேண்டாம்
ரசிகன் வேண்டும்
பெண்ணுள்ளம் உன்னை கேஞ்சித்ற்றே
பெண்ணுள்ளம் உன்னை கேஞ்சித்ற்றே

ஆண் :

நான் மனிதன் அல்ல
அக்கினியின் அரசன் நான்
காமுற்ற கணினி நான்
சின்னன் சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான்

எந்திரா எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா

[ அரிமா அரிமா நானோ …]

[ இவன் பேரை சொன்னதும் ….]

பெண் :

மேகத்தை உடுத்தும்
மின்னல் தான் நான் என்று
ஐசு -கே ஐஸ் -ஐ வைக்காதே

ஆண் :

வயரெல்லாம் ஓசை
உயிரெல்லாம் ஆசை
ரோபோ -வை போ போ வேன்னதே

பெண் :

ஏ ஏழாம் அறிவே
உன் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய் – நீ
உண்டு முடுத்த மிச்சம் எதுவோ
அது தான் நான் என்றாய்

[ இவன் பேரை சொன்னதும் ….]

[ அரிமா அரிமா நானோ ….]

எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா

எந்திரா எந்திரா…….

Arima Arima
ivan perai sonnadhum
perumai sonnadhum
kadalum kadalum kai thattum
ivan ulagam thaandiya
uyaram kondathil
nilavu nilavu thalai muttum
adi azhage ulagazhage
indha enthiran enbavan padaippin uchcham

Pallavi

arima arima – naano
aayiram arima -un pol
pon maan kidaithal – yamma
summa vidumaa

rajathi – ulogathil
aasai thee – mooluthadi
naan atlantic-ai ootri parthen
akkini anayilaye

un pachai thenai ootru
en ichchai theeyai aattru

adi kachai kaniye pandhi nadathu
kattil ilai pottu

arima arima – naano
aayiram arima -un pol
pon maan kidaithal – yamma
summa vidumaa

ivan perai sonnadhum
perumai sonnadhum
kadalum kadalum kai thattum
ivan ulagam thaandiya
uyaram kondathil
nilavu nilavu thalai muttum
adi azhage ulagazhage
indha enthiran enbavan padaippin uchcham

Charanam 1

m: sittrinba narambu
semitha irumbil
sattendru mogam pongittrey

Female: ratchashan vendaam
rasigan vendum
pennullam unnai kenjithtrey
pennullam unnai kenjithtrey

Male: naan manithan alla
ahrinayin arasan naan
kaamutra kanini naan
chinnan sirusin idhayam thinnum
silicone singam naan

enthira enthira
enthira enthira
enthira enthira

arima arima – naano
aayiram arima -un pol
pon maan kidaithal – yamma
summa vidumaa

ivan perai sonnadhum
perumai sonnadhum
kadalum kadalum kai thattum
ivan ulagam thaandiya
uyaram kondathil
nilavu nilavu thalai muttum
adi azhage ulagazhage
indha enthiran enbavan padaippin uchcham

Charanam 2

Female: megathai uduthum
minnal thaan naanendru
aisu-kkue ice-u vaikkadhey

Male: vayarellam osai
uyirellam aasai
robo-vai po po-vennadhey

Female: ae yezham arive
un moolai thirudugiraai
uyirodu unnugiraai – nee
undu mudutha micham yedhuvo
adhu thaan nanendraai

ivan perai sonnadhum
perumai sonnadhum
kadalum kadalum kai thattum
ivan ulagam thaandiya
uyaram kondathil
nilavu nilavu thalai muttum
adi azhage ulagazhage
indha enthiran enbavan padaippin uchcham

arima arima – naano
aayiram arima -un pol
pon maan kidaithal – yamma
summa vidumaa

enthira enthira
enthira enthira
enthira enthira

Irumbile Oru Iruthayam – Endhiran

28 2011

பெண் :
You want to seal my kiss
boy you can’t touch this
everybody… hypnotic hypnotic…
super sonic…
super star can’t can’t can’t get this
super star can’t can’t can’t beat this

ஆண் :
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதே
முதல் முறை காதல் அலைக்குதோ (2)

பூஜ்யம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
கூகள் கல் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் கானா காதல்
பெண் பூவே உன்னோடு …

ஐ ரோபோ உன் காதல்
ஐ லவ் யு சொல்லட்டா ?… [2]

பெண் :
I am a super girl
உன் காதல் ராப்பர் girl …[2]

ஆண் :
என்னுள்ளே என்னெல்லாம்
நீதானே நீதானே
ஹே ……..
உன் நீல கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீல பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் என்ஜின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்
எந்நாளும் எப்போதும்
உன் கையில் போம்மையவேன்

பெண் :
watch me robo
shake it
i know you want to break it
தொட்டு பேசும் போதும்
ஷாக் அடிக்க கூடும்
காதல் செய்யும் நேரம்
மோட்டார் வேகம் கூடும்
இரவில் நடுவில் பேட்டேரி தான் தீரும்

ஆண் :
மேமொர்யில் குமரியை
தனி சிறை பிடித்தேன்
சட்டவுன் நே செய்யாமல்
இரவினில் நான் துடித்தேன் …
சென்சார் எல்லாம் தேய தேய
நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே – என் விதிகளை மறந்தேன்

எச்சில் இல்லா எந்தன் முத்தம்
சர்ச்சை இன்றி கொள்வாயா ?
ரத்தம் இல்லா காதல் என்று
ஒத்தி போக சொல்வாயா ?
உயிரியல் மொழிகளில் இந்திரன் தான் அடி
உலவியில் மொழிகளில் எந்திரன் நான் அடி
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண் மேலே வந்தேனே
தேய் மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே …

பெண் :
Hey… Robo… மயகாதே …
ஹே ……
you wanna come and get it boy
Oh are you just a robo toy
I don’t want to break you
even if it takes to
kind of like a break through
you don’t even need a clue
you be my man’s back up
i think you need a checkup
i can melt your heart down
may be if you got one
we doing that for ages
since in time of sages

முட்டதே ஓரம்போ
நீ என் காலை சுத்தும் பாம்போ
காதல் செய்யும் ரோபோ
நீ தேவையில்லை போ போ

ஆண் :
[ இரும்பிலே ……]

English
boy you can’t touch this
everybody… hypnotic hypnotic…
super sonic…
super star can’t can’t can’t get this

Irumbile or iruthayam mulaikutho
muthalmurai kathal azhaikutho
poojiyam ondrodu
poovasam indrodu
minmeengal vinnodu
minnalgal kannodu
google-kal kanadha
thedalgal ennodu
kaalangal kaana kathal
pen poove unnodu

iRobo un kathil
I love you sollatta?
iRobo un kathil
I love you sollatta?

I am a super girl
un kathal rapper girl
I am a super girl
un kathal rapper girl

ennulle ennellam
neethane neethane
un neela kannoram
minsaram paripen
en neela pallale
unnodu siripen
en engine nenjodu
un nenjai anaipen
nee thoongum nerathil
naan ennai anaipen
ennaalum eppodhum
un kayil bommaiy aaven

watch me robo shake it
i know you want to break it
thottu pesum podhum
shock adikka koodum
kathal seiyum neram
motor vegam koodum
iravil naduvil battery than theerum

memoryil kumariyai
thani sirai pidithen
shutdown-ne seiyyamal
iravinil thudithen

Censore illamal
ellam theya theya
naalum unnai padithen
unnale thane – envithikalai maranthen
echil illa endhan mutham
sarchai indrik kolvaya?
rattham illa kathal endru
otthi poga Cholvaya?
uyiriyal mozhikalil endhiran thanadi
ulaviyil mozhikalil indhiran naanadi
sathal illa saabam vaangi
manmele vandhene
theimaname illa
kathal kondu vandhene

Hey… Robo… mayakathey…
you wanna come and get it boy
Oh are you just a robo toy
I don’t want to break you
even if it takes to
kind of like a break through
you don’t even need a clue
you be my man’s back up
i think you need a checkup
i can melt your heart down
may be if you got one
we doing that for ages
since in time of sages
muttadhey orampo
nee en kaalaisutthum paambo
kathal seiyum robo
nee thevaiyillai po po

Irumbile or iruthayam mulaikutho
muthalmurai kathal azhaikutho
poojiyam ondrodu
poovasam indrodu
minmeengal vinnodu
minnalgal kannodu
google-kal kanadha
thedalgal ennodu
kaalangal kaana kathal
pen poove unnodu

I am a super girl
un kathal rapper girl
I am a super girl
un kathal rapper girl

iRobo un kathil
I love you sollatta?
iRobo un kathil
I love you sollatta?

Superstar aaa superstaraaa…

Puthiya manitha boomiku vaa

23 2011

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

எக்காய் வார்த்து
சிலிகான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி
ஹர்ட் டிஸ்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அரைத்து உற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
மாத்தரம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று
எல்லா உயிர்க்கும்
நன்மையாய் இரு
எந்த நிலையிலும்
உண்மையை இரு
எந்திரா எந்திரா எந்திரா
என் எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா
என் எந்திரா
நான் கண்டது ஆறறிவு
நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி
நீ பெற்றது நூறு மொழ
ஈரல் கணையும் துன்பமில்லை
இதய கோலார் ஏதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை
எந்திரம் வீழ்வதில்லை

கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது மறிப்பதே இல்ல
இதோ என் இந்திரன்
இவன் அமரன்
இதோ என் இந்திரன்
இவன் அமரன்
நான் இன்னொரு நான் முகனே
நீ என்பவன் என் – மகனே
ஆண் பெற்றவன் ஆண் மகனே
ஆம் உன் பெயர் இந்திரன
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஞான ஒழி
நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி

ரோபோ ரோபோ
பண் மொழிகள் கற்றலும்
என் தந்தை மொழ தமிழ் அல்லவா
ரோபோ ரோப
பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா

புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா

English

Puthiya manitha

boomiku vaa!

Ehkai vaarthu
silicon serthu
vayarooti uyirooti
hardiskil ninaivooti
azhiyatha udalodu
vadiyatha uyirodu
aaram arivai araithu ootri
ezhan arivai ezhuppum muyarchi

maatram kondu vaa
manithanai menmai sei
unathu aatralal
ulagai maatru
ella uyirkkum
nanmayairu

entha nilayilum
unmaiyai iru

Endhiraa.. Endhiraa..
en endhiraa

Naan kandathu aararivu
nee kondathu perarivu
naan kaatru aarumozhi
nee petrathu nooru mozhi
eeral kanayam thunbamillai
idhaya kolarethumillai
thanthira manithan vaazhvathillai
enthiran veezhvathillai

karuvil pirantha ella marikum
arivil piranthu
maripathe illai

idho
en endhiran
ivan amaran

naan innoru naanmukane
nee enbavan – magane
aan petravan aan magane
aam un peyar endhirane
Naan enbathu arivu mozhi
yen enbathu enathu vazhi
vaan pondrathu enathu veli
naan nalaya gnana oli

nee kondathu udal vadivam
naan kondathu
porul vadivam
nee kandathu oru piravi
naan kaanpathu pala piravi

robo robo panmozhikal katralum
en thanthai mozhi
tamizh allavaa!

robo robo
pala kandam vendralum
en karthaavukku
adimai allava!