Naan Aanai Itaal ~ Enga Veetu Pillai

25 2011

Tamil
நான் ஆணையிட்டால் … அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் , உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
(அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் ) – 2,
(நான் ஆணையிட்டால் )

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
(அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன் ) – 2,
(நான் ஆணையிட்டால் )

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும்
வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மாணமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார் ,
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ,
(நான் ஆணையிட்டால் )

இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
ஒரு நீதியிலே நல்ல பாதையிலே வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன் ,

(நான் ஆணையிட்டால் )

English
(Naan Aanaiyittaal… Adhu Nadandhu Vittaal…) – 2
Ingu Yaezhaigal Vaedhanaip Padamaattaar, Uyir Ullavarai Oru Thunbamillai
(Avar Kanneerk Kadalilae Vizhamaattaar) – 2, (Naan Aanaiyittaal)
Oru Thavaru Seidhaal Adhaith Therindhu Seidhaal
Avan Dhaevan Endraalum Vidamaattaen
Udal Uzhaikkach Cholvaen Adhil Pizhaikkach Cholvaen
(Avar Urimaip Porulgalaith Thodamaattaen) – 2, (Naan Aanaiyittaal)

Silar Aasaikkum Thaevaikkum Vaazhvirkum
Vasadhikkum Ooraar Kaalpidippaar
Oru Maanamillai Adhil Eenamillai Avar Eppoadhum Vaalpidippar
Munbu Yaesu Vandhaar Pinbu Gaandhi
Vandhaar Indha Maanidar Thirundhida
Pirandhaar, Ivar Thirundhavillai Manam Varundhavillai
Andha Maeloar Sonnadhai Marandhaar
Andha Maeloar Sonnadhai Marandhaar, (Naan Aanaiyittaal)

Ingu Oomaigal Aengavum Unmaigal Thoongavum Naanaa Paarththiruppaen
Oru Kadavul Undu Avar Kolgai Undu Adhai Eppodhum Kaathiruppaen
Edhirkaalam Varum En Kadamai Varum Indhak Koottathin Aattathai Ozhippaen
Oru Needhiyilae Nalla Paadhaiyilae Varum Nalloar Mugaththilae Vizhippaen
Varum Nalloar Mugaththilae Vizhippaen, (Naan Aanaiyittaal)