சொட்ட சொட்ட நனைய வைத்தாய் ~ எங்கேயும் எப்போதும்

12 2012

i love this song very much …

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில ஏன் நெஞ்சை பறக்க வைத்தாய்


கிட்ட தட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய்
திட்டாமல் திட்டித்தான் உன் காதல் உணர வைத்தாய்
ரயில் வரும் பாலமாய் ஐயோ எந்தன் இதயம் தடதடதடவென துடிக்க

நீ ஒருநாள் ஒருநாள் விதையாய் வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே
விழிப்பாற்கும்போதே மரமாய் இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
அட இனி என்ன நடக்கும்
மனம் நடந்ததை நடிக்கும்
ஒரு குட்டிப்பூனை போல காதல் எட்டிப் பார்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம் தட்டிப்பார்க்குதே
பார்க்குதே .. பார்க்குதே .. தோற்குதே


அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால் உருகிட வைத்தானடி
இந்த மௌனத்தின் மயக்கம் , ரொம்ப பிடிக்குது என்னக்கும்
உன் பேச்சும் மூச்சும் என்னை தாக்கிவிட்டுச் சென்றதே
நீ விட்டுச்சென்ற ஞாபகங்கள் பற்றிக்கொன்டதே
கொண்டதே .. கொண்டதே .. வென்றதே
சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில ஏன் நெஞ்சை பறக்க வைத்தாய்

Govinda Govinda Chennai la pudhu ponnu

17 2011

கோவிந்தா , கோவிந்தா , சென்னையில புது பொண்ணு
சிரிக்கிறா , மொறைக்கிரா , ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாலோ ,இம்மிச தந்தாலோ

கோவிந்தா , கோவிந்தா , சென்னையில புது பொண்ணு
சிரிக்கிறா , மொறைக்கிரா , ஆயிரத்தில் இவ ஒன்னு

டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க
அட என்ன கெட கொடச்சளுன்னு பெற வப்பெங்க
கும்மலே சம இமசமலே சம
கும்ம்பலே
கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல ,
Kooda வந்து ஒட்டிக்கிட தொல்ல
கழட்டி விடவும் மனசே இல்ல ,
என்ன கொடுமையடா
காஞ்சி போன மொளகா உள்ள , கொட்டி கேட்குது வெதைய போல
காரமாக வெடிச்சா உள்ள , பாவ நிலமையடா
ஆகாயம் மேலே தான் , அழகான மேகங்கள்
அண்ணாந்து பாற்கே நேரம் இன்றி போவது எங்கேயோ ..ஒ
வெயிலோடு மழையும் தான்
ஒன்று சேர்ந்து வந்தது போல்
இந்த கொஞ்சநேரம் பயணம் சென்று முடிவது இங்கேயோ
அட டா டா டாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க
என்ன என்ன என்ன கேட்டா சுமை தாங்கின்னு பேரு வப்பெங்க
கப்பல் வாங்க வந்திருபாலோ
செப்பல் வாங்க வந்திருபாலோ
உசுர வாங்க வந்திருபாலோ , ஒன்னும் புரியலையே
ட்ரைளீர் போல முடிஞ்சிடு வாளோ
ட்ரைன போல நீண்டிடு வாளோ
எப்ப இவன இவ விடுவாளோ , ஒன்னும் தெரியலையே
அப்பாவி போலதான் ,தப்பாக நெனச்சேனே
500 கேள்வி கேட்டு கேட்டு ஆழ கொல்றாலே
இவ இவ வந்த பொது வந்த கோவம் இப்போ இல்லையடா
இவள் சேர்த்து வாய்த்த சந்தேகங்கள்
202-tum times times
சக்ரேச ச ச சரி க ம நே ..
சக்ரேச ச ச சரி க ம நே ..கோவிந்தா …

கோவிந்தா , கோவிந்தா , சென்னையில புது பொண்ணு
சிரிக்கிறா , மொறைக்கிரா , ஆயிரத்தில் இவ ஒன்னு

English :

Govinda, Govinda, Chennai-la pudhu ponnu
Sirikura, moraikira, aayirathil iva onnu
Edhuku vandhaalo,Immisa thandhaalo

Govinda, Govinda, Chennai-la pudhu ponnu
Sirikura, moraikira, aayirathil iva onnu
Daddy mummy enna peru ivaluku vachaanga
Ada enna keta kodachalunnu pera vappenga

Kummale sama imasamale sama
Kummbale

Konjam kooda nambikai illa, Kooda vandhu ottikita tholla
Kalati vidavum manase illa, Enna kodumayada
Kaanji poana molaga ulla, Kotti kedakuthu vedhaya pola
Kaaramaga vedicha ulla, Paava nelamayada

Aagaayam mele thaan, Azhagaana megangal
Annaandu paarke neram indri povadhu engeyo..oh
Veyilodu mazhayum thaan
Ondru sernthu vandhadhu pol
Indha konjaneram payanam sendru mudivadhu ingeyo

Ada-da-da Daddy mummy enna peru ivanuku vachaanga
Enna enna enna keta summa thaanginu peru vappenga

Kappal vaanga vandhirupaalo
Chappel vaanga vandhirupaalo
Usura vaanga vandhirupaalo, onnum puriyalaye
Tailer pola mudinjidu vaalo
Train-a pola neendidu vaalo
Eppa ivana iva viduvaalo, onnum theriyalaye

Appaavi polathaan,thappaaga nenchane
500 kelvi kettu kettu aala kolraale

Iva iva vandha podhu vandha kovam ippo illayada
Ival serthu vaitha sandhegangal
202-tum times times

Sagresa sa sa sari ga ma ne..
Sagresa sa sa sari ga ma ne ..Govinda …

Govinda, Govinda, Chennai-la pudhu ponnu
Sirikura, moraikira, aayirathil iva onnu