சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே ~ ஜென்டில் மேன்

16 2011

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு …
சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூலு …

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூலு … (2)

சின்னப்பொண்ணிவ படிப்பது எத்திராஜா மனசையெல்லாம் சலவை செய்யும்
சொட்டு நீலமிவ பார்வையில் உருவாச்சா வயசுப்பசங்கள விழியில புடிச்சா

(சிக்குபுக்கு … )

நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார்பைக்கத்தான் பார்ப்பீங்க
நாங்க மோட்டார்பைக்கிலே வந்தாக்கா நீங்க மாருதிக்கு மாறுவீங்க
நாங்க ஜீன்ஸ் பேன்ட் தான் போட்டாக்கா நீங்க பேகி பேன்ட் தான் பார்ப்பீங்க
நாங்க பேகி பேன்ட் தான் போட்டாக்கா நீங்க வேட்டியத்தான் தேடுவீங்க
ஒன்னுமே வெவரங்கள் புரியல்லே என்னத்தான் புடிக்குமோ தெரியல்லே
அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு மொத்தத்தில் பைத்தியம் புடிச்சாச்சு

(சிக்குபுக்கு )

நாங்க ஆடிப்பாடித்தான் களச்சாச்சு இங்க அலைஞ்சி திரிஞ்சிதான் வெறுத்தாச்சு
இப்போ குழம்பி குழம்பித்தான் முடிபோச்சு வாலிபன்தான் திரும்ப வருமா
ஒங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ள டௌரி அதிகம் கேட்கலாம் ஆண்பிள்ள
அதா வச்ச பின்புதான் பூமால அப்படியொரு அவதி ஏம்மா ?
இப்போவே கெடச்சத லவ் பண்ணா நிக்கலாம் செலவினி மணப்பெண்ணா
அப்புறம் அவஸ்தைகள் கிடையாது அப்பனின் சேமிப்பும் குறையாது

(சிக்குபுக்கு )

English
Chikkubukku chikkubukku rayilae ada kalakkudhu paar iva stailu…
sikkuvaalaa sikkuvaalaa mayilu iva oakkaennaa adi dhoolu…

chikkubukku chikkubukku rayilu kalakkudhu paar iva stailu
sikkuvaalaa sikkuvaalaa mayilu iva oakkaennaa adi dhoolu
chikkubukku chikkubukku rayilu kalakkudhu paar iva stailu
sikkuvaalaa sikkuvaalaa mayilu iva oakkaennaa adi dhoolu
chinnapponniva padippadhu eththiraajaa manasaiyellaam salavai seyyum
sottu neelamiva paarvaiyil uruvaachchaa vayasuppasangala vizhiyila pudichchaa

(chikkubukku)

naanga saikkil aeriyae vandhaakkaa neenga moattaarbaikkaththaan paarppeenga
naanga moattaarbaikkilae vandhaakkaa neenga maaruthikku maaruveenga
naanga jeens paentuththaan poattaakkaa neenga baegi paentuththaan paarppeenga
naanga baegi paantuththaan poattaakkaa neenga vaettiyaththaan thaeduveenga
onnumae vevarangal puriyallae ennaththaan pudikkumoa theriyallae
ambugal aayiram adichchaachchu moththaththil paiththiyam pudichchaachchu

(chikkubukku)

naanga aadippaadiththaan kalachchaachchu inga alanji thirinjidhaan veruththaachchu
ippo kuzhambi kuzhambiththaan mudipoachchu vaalibanthaan thirumba varumaa
onga appan thaeduvaan maappilla dauri adhigam kaetkalaam aanpilla
adha vachcha pinbudhaan poomaala appadiyoru avadhi aemmaa?
ippovae kedachchadha LOVE pannaa nikkalaam selavini manappennaa
appuram avasthaigal kidaiyaadhu appanin saemippum kuraiyaadhu

(chikkubukku)