ஷா ல ல ஷா ல ல ~ கில்லி

19 2012

ஓஹோ ஹோ ..

ஷா ல ல ஷா ல ல
ரெட்டை வாழ் வெண்ணிலா
என்னை போல் சுட்டிப்பெண் இந்த போஒமியிலா
சே சே சே செவ்வந்தி
என் தோழி சாமந்தி
வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி

கொட்டும் அருவி வி வி
என்னை தழுவி வி வி
அள்ளி கொள்ளே ஆசைகள்வன் இங்கே வருவானோ

டும் டும் தக …

ந ந ந …

மரங்களே மரங்களே
ஒற்றை காலில் இருப்பதேன்
என்னவோ என்னவோ தவமா ?
நதிகளே நதிகளே
சத்தம் போட்டு தான் நடப்பதேன்
கால்களின் விரல்களே கொலுசா
பாரதி போலே தலைபாகை
கட்டியதே தீக்குச்சி
நெருப்பில்லாமல் புகை வருதே
அதிசயமான நீர்வீழ்ச்சி
இடையே ஆடி நடையை ஆடி
ஓடும் ரயிலே சொல்
நாட்டியமா ? ஹே நாட்டியமா

டும் டும் தக …

த த த …

தூம் தூம் …

தான நே …
தாய் முகம் பார்த்தே நாள்
தாவணி போதே நாள்
மறக்குமா மறக்குமா நெஞ்சே
மழைத்துளி ரசித்தும்
பனி துளி ருசித்தும்
கரையும கரையும கண்ணில்
ஹைதர் காலே வீரன்தான்
குதிரை ஏறி வருவாநொஅ
காவல் தாண்டி என்னை தான்
கடத்தி கொண்டு போவானோ
கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை
ஆசை சேமிக்கிறேன் யாரவனோ ? யாரவனோ ?

டும் டும் தக …

Arjunaru villu ~ Ghilli

28 2011

அர்ஜுனரு வில்லு , அரிச்சந்திரன் சொல்லு,
இவனோட தில்லு பொய்க்காது
எதிரியே கொள்ளு , இமயத்தை வெல்லு
உனக்கொரு எல்லை கிடையாது
யாரோ , யாரிவனோ
ஒரு நீரோ , தீயோ யாரிவர்
ஆளும் தேரிவனோ ,
அதை அசைத்து பாற்கே யார் வருவார்

ஹோ ஹோ ?
அர்ஜுனரு வில்லு , அரிச்சந்திரன் சொல்லு ,
எதிரியே கொள்ளு , இமயத்தை வெல்லு

ல ல ல

அஞ்சுவது மடம் , எஞ்சுவது வேண்டாம்
அஞ்சு விரல் தொடுமே ஆகாயம்
வெட்டிவிடு வினை , ஏத்தி விடு உன்னை
உன்னுடைய துணையே முந்தானை

இவன் ஒரு அதிசய புலி
இவன் இழுப்பது நகம் கண்டு புடி
அதை அறிந்திடும் பகைவனின் வழி

ஹோ ஹோ
தனி ஒரு மனிதனின் படை
அதில் எழுவது விடுதலை விடை
அது மழைபெய்ய இறங்கட்டும் குடை

ஹோ ஹோ
ஏறு முன்னேறு இது கரையே இல்ல காடாறு
ஓடு முன்னோடு , ஒரு வெற்றி என்பது கண் கூடும்

ஹோ ஹோ
அர்ஜுனரு வில்லு , அரிச்சந்திரன் சொல்லு ,
எதிரியே கொள்ளு , இமயத்தை வெல்லு

தேவதையின் ரகம் , வெண்ணிலவு முகம்
மூடியது ஏனோ கார்மேகம்
தேடல் ஒரு கண்ணில் , ஊடல் ஒரு கண்ணில்
நாளை இரு கண்கள் சுகமாகும்

அழகியே தாய் மொழி இவள்
இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்
அடே இவளுக்கு இவளே நகல்

ஹோ ஹோ
அழகிய மெழுகெனே உடல்
உன் விழியினில் எதற்கடி கடல்
அதை துடைப்பது இவனது விரல்

ஹோ ஹோ
ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு , ஒரு வெற்றி என்பது கண் கூடும்

அர்ஜுனரு வில்லு , அரிச்சந்திரன் சொல்லு ,
எதிரியே கொள்ளு , இமயத்தை வெல்லு

English

Arjunaru villu, arichandran sollu,
Ivanoade dhillu poyakaathu
Ethiriye kollu, imayathai vellu
Unakkoru ellai kidayaathu
Yaaroa, yaarivanoa
Oru neeroa, theeyoa yaarivaar
Aalum thaerivanoa,
athai asaithu paarke yaar varuvaar

ho ho?
Arjunaru villu, arichandran sollu,
Ethiriye kollu, imayathai vellu

La la la

Anjuvathu madam, enjuvathu vaendaam
Anju viral thodumey aaghaayam
Vettividu vinai, aethi vidu unai
Unnudaya thunaiye mundhaanai

Ivan oru adhisaya puli
Ivan izhuppathu nagam kandu pudi
Athai arindhidum paghavanin vazhi

Ho ho
Thani oru manithanin padai
Athil ezhuvathu viduthalai vidai
Athu mazhapeyya irangattum kudai

Ho ho
Aeru munnaeru ithu karayae illa kaataaru
Oadu munnoadu, oru vetri enbathu kan koodum

Ho ho
Arjunaru villu, arichandran sollu,
Ethiriye kollu, imayathai vellu

Devedhayin ragham, vennilavu mugham
Moodiyathu aeno kaarmaegham
Thaedal oru kannil, oodal oru kannil
Naalai iru kangal sughamaaghum

Azhagiye thaay mozhi ival
Ival sirikkayil iravugal paghal
Ade ivalukku ivale naghal

Ho ho
G : Azhaghiye mezhugene udal
Un vizhiyinil etharkadi kadal
Athai thudaippathu ivanathu viral

Ho ho
Aeru munnaeru ithu karayae illa kaataaru
Oadu munnoadu, oru vetri enbathu kan koodum

Arjunaru villu, arichandran sollu,
Ethiriye kollu, imayathai vellu