இதுவரை இல்லாத உணர்விது

21 2011

இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயே … (இதுவரை )

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து மறந்தது
தேடாமல் தேடிக்கிடைத்தது எங்கே (2)

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
நில்லாமலே நித்தம் வரும் கனவு
கொள்ளாமல் கொள்ள சுகம் என்னென்று சொல்ல
நீத்துனை வரவேண்டும் நீண்டவழி என் பயணம்
ஓஹோ ஹோ ….

அங்கே இங்கே வந்து வந்துக்களக்கும்
வெண்மேகமும் வெண் நிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவாய்

என் நெஞ்சமோ முன்போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலைப்புரியாத தோற்றம்

இது நிரந்தரம் அல்ல மாறிவிடும்
மன நிலை தான் ஒ ஒ ஹோ .. ஹோ … ஹோ ..

மனதினிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே மொட்டான உறவுகள்
பிறந்ததே தன்னாலே கனவுகள்
நமக்கு முன்னாலே ….. (மனதிலே )

தேகம் இப்போது உணர்ந்து
தென்றல் என் மீது பறந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே …. (தேகம் )

English
Idhuvarai illaadha unarvidhu
Idhayathil undaana kanavidhu
Paliththidum annaalai thedidum
Paadal kaettaaye… (Idhuvarai)

Moodaamal moodi maraiththadhu
Thaanaaga pooththu marandhadhu
Thedaamal thedikkidaiththadhu engey

Moodaamal moodi maraiththadhu
Thaanaaga pooththu marandhadhu
Thedaamal thedikkidaiththadhu engey

Ingey oru inbam vandhu niraiya
Eppoadhu en unmai nilai ariya
Thaangaamalum thoongaamalum naal selludhey
Nillaamaley niththam varum kanavu
Kollaamal kolla sugam ennendru solla
Neeththunai varavendum neendavazhi en payanam
OhO hO….

M: Angey ingey vandhu vandhukkalakkum
Venmegamum ven nilavum poala
Endhan mana ennangalai yaar arivaai
En nenjamo munpoala alla
edhO Or maatram
nilaippuriyaadha thoatram

F: Idhu nirandharam alla maarividum
Mana nilai thaan OhO hO.. hO… hO..

M: Manadhiniley ulloorum unarvugal
Malarndhadhey mottaana uravugal
Pirandhadhey thannaaley kanavugal
Namakku munnaaley….. (Manadhiley)

Thegam ippoadhu unarndhu thendral en meedhu parandhadhu
Moagam munneri varugudhu munney…. (Thegam)

Ithu varai illatha unarvithu… Sad Male Version

20 2011


இது வரை இல்லாத உணர்விது …
இதயத்தை துண்டாக்கும் நினைவிது …..
மனதினை மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே …

காதல் என்றால் அத்தனையும் கனவு
கண்மூடியே வாழ்கின்ற உறவு
பெண்கள் என்றால் ஆணை கொள்ளும் நோய் ஆனதே
ஐயோ எந்தன் இளமையின் தொடக்கம்
இன்றே முற்றுபுள்ளி
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைத்தியம் ஆக்கும்
பெண்ணை தேடி தொலையாதே …

Ithu varai illatha unarvithu…
ithayathai thundaakum ninaivithu…..
Manathinai mannodu puthathidum
pennai nambathey…

kaathal endral athanayum kanavu
kanmoodiyae vaalgira unarvu
pengal endral aanai kollum noi aanathey
aiyo enthan ilamayin thodakam
indrey mutrupulli
athai solamal solli
nammai paithiyam aakum
pennai thedi tholayathey …