அம்மாடி இது தான் காதலா ~ இது நம்ம ஆளு

21 2012


அம்மாடி இது தான் காதலா
அட ராமா இது என்ன வேதமா
நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தான தாளம் போடுது
கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க
நேரம் நல்ல நேரம்
ஒரு கூற செல மாலையோடு நாளை வந்து சேரும்
அம்மாடி இது தான் காதலா
அட ராமா இது என்ன வேதமா
நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தான தாளம் போடுது
கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க
நேரம் நல்ல நேரம்
ஒரு கூற செல மாலையோடு நாளை வந்து சேரும்

கன்னம் அழகிய ரோசபூ கண்ணில் சிரிகிது ஊதாபூ
உதட்டில் உதிரும் தேன் மல்லி பூ
அஞ்சி ஒதுங்குது மாராப்பு
இன்னும் எதுகிந்த வீராப்பு
அணைக்க சிவக்கும் ஆவாரம்பூ

அடி சித்திரம் எப்படி சேலைய கெட்டுச்சி
தேவதை பாதங்கள் பூமியை ஒட்டுச்சு
உண் பத்து விரல்களும் மேனியில் பட்டுச்சு
பட்ட இடங்களில் குங்குமம் கொட்டுச்சு
நிதம் இரவினில் விதை படிக்கையில்
ரசிச்சு பழகும் அழகு
அள்ளி அணைக்கையில் அந்தி விளக்கினில்
விடியல் எனக்கு கடிதம் ஈழுது
கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க
நேரம் நல்ல நேரம்

ஒரு கூற செல மாலையோடு நாளை வந்து சேரும்

[அம்மாடி இது தான் காதலா ]

ஆடி பறக்குற பாவாடை
மூடி மறைக்கிற மேலாட
இரண்டும் எனக்கு நீயாகனும்
நீந்தி குளிக்கிற நீரோட
நெஞ்ச தழுவுற பூமால
இரண்டும் எனக்கு நீயாகனும்
இந்த அள்ளி குளத்துல மீனும் குதிக்குது
கட்டி தழுவிட தாளமடிகுது
ஒரு முல்லை வந்துள்ள வண்டு பறக்குது
பூவா திறக்குது கல்லை குடிக்குது
கொட்டி அழகனும் கட்டில் சுகம் அது
விடியும் வரைக்கும் இருக்கும்
கட்டி பிடித்ததை விட்டு பிரிந்ததும்
அதுத இரவின் வரவை நினைக்கும்
கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க
நேரம் நல்ல நேரம்
ஒரு கூற செல மாலையோடு நாளை வந்து சேரும்

[அம்மாடி இது தான் காதலா ]

நான் ஆளான தாமரை – இது நம்ம ஆளு

22 2012

ssss haaaaa !!!
நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல x 2

அம்மி மிதிச்சும் நேக்கு
எதுவும் இல்ல
அந்த கவலை நோக்கு புரியவில்ல
நான் தொட்ட என்ன சுட்டா விடும் வாங்கோ
அட கிட்ட வந்து முத்தம் ஒன்னு
தாங்கோ

[நான் ஆளான ]

மாமி மடிசார பார்த்து
உங்க மோகம் யாரும்
தாகம் நீரும்
புரிஞ்சிகிட்டேன்
நான் தெரிஞ்சிகிட்டேன்

இன்னும் என்னை தள்ளி வெச்சா
என் உடம்பு தாங்காது
உங்கள தான் எண்ணி இந்த
கண்ணு ரெண்டும் தூங்காது

உங்க மார் மேல சாயணும்
மடி மேல ஆடனும்
தடுபெய்லா
இடம் கொடுபய்ள

வஞ்சி மனம் கெஞ்ச
அட வஞ்சம் என்ன கொஞ்ச
வஞ்சி மனம் கெஞ்ச
அட வஞ்சம் என்ன கொஞ்ச கொஞ்ச கொஞ்ச

வாங்கோன்னா
[ நான் ஆளான தாமரை ]

நெய்து ருதுவான சீத
இப்போ நாலு மாசம்
மூணு வாரம்
குளிகளியாம்
குளி குளிகளியாம்

புள்ள வரம் இல்லேயின்ன
இல்லறமே பாவம் நா
புத்தி கெட்ட சத்தியத்த
விட்டுபுட்டு வாங்கோன்னா

உங்கா வேய்ந்டதா ரோஷமும்
வீம்பான கோபமும்
விடுங்கோன்னா
கட்டி புடிங்கோன்னா

எம்மா எம்மா உள்ள
நான் என்னனு தான் சொல்ல
எம்மா எம்மா உள்ள
நான் என்னனு தான் சொல்ல சொல்ல சொல்ல

நில்லுங்கோ

[ நான் ஆளான தாமரை ]

ssss haaaaa !!!

naan aalana thaamarai
romba naalaga thoongala
naan aalana thaamarai
romba naalaga thoongala

ammi midichum naykku
edhuvum illla
andha kavala nokku puriyavilla
naan thotta enna sutta vidum vaango
ada kitta vandhu mutham onnu
thaangO

naan aalana thaamarai
romba naalaga thoongala

—–

maami madisaara parthu
unga mogam yarum
thaagam neerum
purinjikitteyn
naan therinjikitteyn

innum ennai thalli vecha
en udambu thaangathu
ongala thaan enni intha
kannu rendum thoongathu

onga maar mayla saayanum
madi mayla aadanum
thadupayla
edam kodupayla

vanji manam kenja
ada vanjam enna konja
vanji manam kenja
ada vanjam enna konja konja konja

vaangOnna

—–

naan aalana thaamarai
romba naalaga thoongala
ammi midichum naykku
edhuvum illla
andha kavala nokku puriyavilla
naan thotta enna sutta vidum vaango
ada kitta vandhu mutham onnu
thaangO

naythu rudhuvaana seetha
ippo naalu maasam
moonu vaaram
kulikaliyaam
kuli kulikaliyaam

pulla varam illeyinna
illaramey paavam naa
buthi ketta sathiyatha
vittuputtu vaangOnna

ungaa vayndathaa roshamum
veembaana kobamum
vidungOnna
katti pudigOnna

emma emma ulla
nan ennanu thaan solla
emma emma ulla
nan ennanu thaan solla solla solla

nillungO

naan aalana thaamarai
romba naalaga thoongala
naan aalana thaamarai
romba naalaga thoongala

ammi midichum naykku
edhuvum illla
andha kavala nokku puriyavilla
naan thotta enna sutta vidum vaango
ada kitta vandhu mutham onnu
thaangO