பனங்க்கள்ள விஷமுள்ள ~ இரண்டாம் உலகம்

20 2013

Tamil
பனங்க்கள்ள விஷமுள்ள ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொள்ள
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எரியும்

பொண்ணு மனசு ஒரு தினுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
ஹேய் .. புரியுதா ?
பொண்ணு மனசு ஒரு தினுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
என்ன பந்தாடும் மிருகம்
ஊரு பட்டு கூத்தாடும் தெய்வம்
அவ நினைப்பு புரிவதிலே ஒரு ஆம்பள பொழப்பு அறியும்
நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க
ஆத்தாடி என்னவாங்கி நாதொலைக்க
பார்வையால் இருதயம் நனைகட்டுமா
பாதைய இமைகளில் வருடட்டுமா
வீம்சளும் வார்த்தைக்குள் ரசிகடுமா
கோவத கொண்டாடி ரசிக்கட்டும ?

பனங்க்கள்ள விஷமுள்ள ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொள்ள
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எரியும்

உலகத்துல தம்பதியா சேர்ந்திருப்பது ஒன்னு ரெண்டு
அட வெளியில சேர்ந்து சுத்தும்
வீட்டுக்குள்ள கட்டில் மட்டும் ரெண்டிருக்கும்
என் விதியே இதுதான
பெரும் தினவுக்கு பதியம்தான
என் ராத்திரி எரியுதடி
தூக்கமில்ல ரகசியம் ஒடயுடடி
கர்வத்தின் கற்பதில் வளர்ந்தவளே
காதலின் திமிருக்கு பிறந்தவளே
கருணையால் இதயத்தை கொன்றுவிடு
கல்லறையில் என்னோடு வாழ்துவிடு

ஏல ஏலே ஏல ஏல ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொள்ள
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
தானே தானே தான
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு

இதுக்கு மேல என்ன சொல்லறது

English
Panangkalla Vishamulla Oru Ootha Kaathu Killa
Un Kobham Enna Kolla
Adi Sontham Irunthum Bantham Irunthum
Paavi Nenju Eriyum
Oru Paithiyam Pudicha Pournami Nilavu
Megatha Kizhichu Eriyum

Ponnu Manasu Oru Thinusu
Athil Mirugamum Theivamum Vaazhum
Hei.. Puriyuthaa?
Ponnu Manasu Oru Thinusu
Athil Mirugamum Theivamum Vaazhum
Enna Panthadum Mirugam
Ooru Pattu Koothathum Deivam
Ava Nenapa Purivathile Oru Aambala Pozhapu Ariyum
Nee Konjam Pola Mella Sirikka
Aathadi Ennavaangi Naatholaika
Paaraival Iruthayam Nanaikatuma
Paathaiya Imaigalil Varuthatuma
Veemsalum Vaarthaikul Rasikatuma
Kovatha Kondadi Rasikatuma?

Panangkalla Vishamulla Oru Ootha Kaathu Killa
Un Kobham Enna Kolla
Adi Sontham Irunthum Bantham Irunthum
Paavi Nenju eriyum
Oru Paithiyam Pudicha Pournami Nilavu
Megatha Kizhichu eriyum

Ulagathula Thambathiya Sernthirupathu Onnu Rendu
Ada Veliyila Sernthu Suththum
Veetukulla Kattil Mattum Rendirukkum
en Vithiye Ithuthaana
Perum Thinavukku Pathiyamthaana
en Raathiri eriyuthadi
Thookamilla Ragasiyam Odayudadi
Karvaththin Garbathil Valarnthavale
Kaathalin Thimirukku Piranthavale
Karunaiyaal Ithayathai Kondruvidu
Kallaraiyil ennodu Vaazhthuvidu

ela Aele ela Aela Oru Ootha Kaathu Killa
Un Kobham enna Kolla
Adi Sontham Irunthum Bantham Irunthum
Thaane Thaane Thaana
Oru Paithiyam Pudicha Pournami Nilavu

Ithuku Mela enna Sollarthu