கண்டாங்கி கண்டாங்கி ~ ஜில்லா

24 2013

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிருகேதும் கஞ்ச வெச்ச கண்ணு

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிருகேதும் கஞ்சா வெச்ச கண்ணு
அந்த கண்ணனுக்கு அஞ்சு லட்சம் தாரேண்டி
அந்த நெஞ்சுக்கு சொதேழுதி தாரேண்டி
முத்தம் தரியா .. ஹோ ..

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிருகேதும் கஞ்சா வெச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொதேழுதி தீராஹு
தள்ளி நில்லையா

அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு டேபகுலம்
நீரோடு நீறு சேரட்டுமே ..
அழகா மல கோயில் யான வந்து
அல்வாவா தின்பதுபோல்
என் ஆச உன்ன தின்னதுமே

ஒதைகொத அழைக்கும் அழகு
ஓத பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அரிக்குது நேதிகுள்ள துடிக்குது

வெல்ல முழி வெளிய தெரிய
கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது ஈர கோல நடுங்குது

சின்ன சின்ன பொய்யும் பேசுற ..
சில்லுனுதான் சூடும் ஏத்துற

நீ பாதைதான் தென்ன மட்ட
பாஞ்சதான் தேகம் கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே
நீ தேயாத நாடு கட்டா
தெரியாம மாட்டிகிட்ட
என் ராசி என்றும் மன்மதனே

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்து பொண்ணு
கண்டாலே கிருகேதும் கஞ்சா வெச்ச கண்ணு

கனுகுள்ள எறங்கி எறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்கிற
என்ன செய்ய நேனைகுற

அம்பு விட்டு ஆழ அடிக்கிற
தோம்பு விட்டு வாழ புடிக்கிற
தாலி இலாத சம்சாரமே
தடை இலா மின்சாரமே
விளக்த்த வாடி வெண்ணிலவே

எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முதாட வாய முன்னிரவே

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிருகேதும் கஞ்சா வெச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொதேழுதி தீராஹு
தள்ளி நில்லையா

கண்டாங்கி கண்டாங்கி
கண்டாலே கிருகேதும் கஞ்சா வெச்ச கண்ணு