முன்பே வா என் அன்பே வா ~ ஜிலுன்னு ஒரு காதல்

29 2013

முன்பே வா , என் அன்பே வா , ஊனே வா , உயிரே வா
முன்பே வா , என் அன்பே வா , பூ பூவாய் , பூப்போம் வா
நான் நானா ? கேட்டேன் என்னை நானே
நான் நீயா ? நெஞ்சம் சொன்னதே
முன்பே வா , என் அன்பே வா , ஊனு வா , உயிரே வா
முன்பே வா , என் அன்பே வா , பூ பூவாய் , பூப்போம் வா

இங்கோ , ரங்க்ஹோலி , கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவள் , கைகள் வாழி , வலியின் சதம் , ஜில் ஜில்
இங்கோ , ரங்க்ஹோலி , கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவள் , கைகள் வாழி , சுந்தர மல்லிகை ,
சந்தன மல்லிகை சித்திர புன்னகை வண்ணம் இந்த

அஹாஹ் …
பூ வைத்தாய் , பூவைத்தாய்
நீ பூவைகோர் பூவைத்தாய்
மன பூவிது பூவைத்து
பூவைக்குள் தீ பூவைத்தாய்
ஓஹொஹொஹொஹொஹ் …

தேனீ நீ மழையில் ஆட
நான் மான் நான் நனைத்து வாட
என் நாளைக்குள் உன் ரத்தம் நாடிக்குள் உன் சத்தம் உயிரே ..
போரும் ஒரு சில நாளும்
தனிஎனா ஆட தரையினில் நீந்தும் ம்ம்ம்ம் ..

அன்பே வா எ n அன்பே வா .. ஊனு வா , உயிரே வா
நான் நானா ? கேட்டேன் என்னை நானே
நான் நானா ? கேட்டேன் என்னை நானே

(முன்பே வா ..)

நில்லா விடம் வாடகை வாங்கி ,
விழி வீட்டினில் குடி வைக்கலாமா
நான் வாழும் வீட்டுக்குள் , வீரரும் வந்தாலே
தகுமா ??

தேன்மலை தெற்குக்கு நீ தான் ,
உந்தன் தோள்களில் இடம் தேறலாம
நான் சாயும் தோள்மேல் , வேறோரும் சிந்தாலே
தகுமா ??

நீரும் செங்குள சேரும் , கலந்தது போலே
கலந்தவலா ..

(முன்பே வா ..)
(இங்கோ , ரங்க்ஹோலி ..)