கன்னி பெண்கள் நெஞ்சுக்குள் ~ காதல் மன்னன்

10 2012


Tamil

முஹப்பத் ஹாய் குதா ஹாய்
முஹப்பத் நஹின் தொ குச் பீ நஹின்
கன்னி பெண்கள் நெஞ்சுக்குள்
கை எழுத்து போட்டவன்
பத்து பேர்கள் மத்தியில்
பளிச்சென்று உள்ளவன்

அழுக்கு சட்டை போட்டாலும்
அழகாய் தோன்றும் ஆணழகன்
பெண்ணின் பின்னால் சுற்றாமல்
பெண்ணே சுற்றும் பேரழகன்
எவனோ …ஒ … ஒ …

கல்வி இல்லா கன்னியரும்
கடிதம் எழுத செய்கிறவன்
காதலரைத்த பெண் மனதில்
கல்லை எரிந்துபோகிறவன் எவனோ

ஹே ..ஹே ..ஹே ..
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன்
காதல் மன்னன்
காதல் மன்னன்

சுவரெல்லாம் பெண்கள் ஒட்டி
தொட்டு பார்க்கும் வயசு
உறவாடும் கனவை கண்டு
உச்சுக்கொட்டும் உதடு
ரதிதேவி பேத்தி போல
மனைவி தேடும் மனசு
எதிர் வீட்டை அத்தை வீடாய்
எண்ணிப் பார்க்கும் வயசு
சின்னப்பெண்கள் இடையே
சிக்கிக்கொண்ட போதும்
அலைகள் முட்டும் பாறை போல
அசையாதுள்ள வீரன் எவனோ

ஹே ..ஹே ..ஹே ..
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன்

தராத தா …

முன்னாள் மலர்கள் என்று
ஒரு போதும் இல்லை
முன்னாள் இளமை ஒன்று
வரப்போவதும் இல்லை
நம் நாட்டில் மக்கள்தொகை
தொன்னுட்ட்ராறு கோடி
அழகான பெண்கள் மட்டும்
ஐம்பத்தாறு கோடி
இதில் பெண்கள் வந்து
கண்கள் வைப்பவன் யாரோ
அவன் பேரை கேளுங்கள்

ஹே ..ஹே ..ஹே ..
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன்

மதம் என்ன ஜாதி என்ன
மறந்து போனோம் நாங்கள்
பல ஊரு பறவைக்கெல்லாம்
இது தான் வேடந்தாங்கல்
உணவோடு பசியைக்கூட
பகிர்ந்து கொள்வோம் நாங்கள்
கிழமை தேதி பார்ப்பதும் இல்லை
நகரும் எங்கள் நாட்கள்
எதுவும் இல்லை கையில்
எல்லாம் உள்ளது நெஞ்சில்
நாளை எந்தன் காலம் என்று
பாடல் பாடும் காலை எவனோ

ஹே ..ஹே ..ஹே ..
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன்

கன்னி பெண்கள் நெஞ்சுக்குள்
கை எழுத்து போட்டவன்
பெண்ணின் பின்னால் சுட்ட்ராமல்
பெண்ணே சுட்ட்ரும் பேரழகன்
ஹே ..ஹே ..ஹே ..
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன்
காதல் மன்னன்
காதல் மன்னன்

ஹே ..ஹே ..ஹே ..

English

mohabbat hi kudhaa hai
mohabbat nahin tho kuch bhi nahin

kanni peNgaL nenjukkuL
kai ezhuththu pOttavan
paththu paergaL madhdhiyil
paLichchendru uLLavan
azhukku chattai pOttaalum
azhagaai thOndrum aaNazhagan
peNNin pinnaal suttraamal
peNNae suttrum paerazhagan
evanO…ohh…ohh…

kalvi illaa kanniyarum
kadidham ezhudha seigiravan
kaadhalaraiththa peN manadhil
kallai erindhupOgiravan evanO
hey..hey..hey..
avanae kaadhal mannan
kaadhal mannan
kaadhal mannan
kaadhal mannan

suvarellaam peNgaL otti
thottu paarkkum vayasu
uravaadum kanavai kaNdu
uchchukkottum udhadu
radhidevi paeththi pOla
manaivi thaedum manasu
edhir veettai aththai veedaai
eNNip paarkkum vayasu
chinnappeNgaL idaiyae
sikkikkoNda pOdhum
alaigaL muttum paarai pOla
asaiyaadhuLLa veeran evanO

hey..hey..hey..
avanae kaadhal mannan
kaadhal mannan

dharatha thaa…

munnaaL malargaL endru
oru pOdhum illai
munnaal iLamai ondru
varappOvadhum illai
nam naattil makkaLthogai
thoNNuttraaru kOdi
azhagaana peNgaL mattum
aimbaththaaru kOdi
idhil peNgaL vandhu
kaNgaL vaippavan yaarO
avan paerai kaeLungaL

hey..hey..hey..
avanae kaadhal mannan
kaadhal mannan

madham enna jaadhi enna
marandhu pOnOm naangaL
pala ooru paravaikkellaam
idhu dhaan vedanthaangal
uNavOdu pasiyaikkooda
pagirndhu koLvOm naangaL
kizhamai thaedhi paarppadhum illai
nagarum engaL naatkkaL
edhuvum illai kaiyyil
ellaam uLLadhu nenjil
naaLai endhan kaalam endru
paadal paadum kaaLai evanO

hey..hey..hey..
avanae kaadhal mannan
kaadhal mannan

kanni peNgaL nenjukkuL
kai ezhuththu pOttavan
peNNin pinnaal suttraamal
peNNae suttrum paerazhagan
hey..hey..hey..
avanae kaadhal mannan
kaadhal mannan
kaadhal mannan
kaadhal mannan

hey..hey..hey..