முக்காலா முக்காப்லா ~ காதலன்

30 2012

ஓலே ஓலே ஒ … ஓலே ஒலால ஓலே ஓலே ஒ … ஓலே ஒலால

முக்காலா முக்காப்லா லைலா ஒ லைலா
முக்காப்லா சொக்காப்லா லைலா ஒ லைலா

லவுக்கு காவலா .. பதில் நீ சொல்லு காதலா
பொல்லாத காவலா , சிந்தோர பூவிலா
வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா …

ஓலே ஒ

முக்காலா முக்காப்லா லைலா ஒ லைலா
முக்காப்லா சொக்காப்லா லைலா ஒ லைலா

ஜுராசிக் பர்க்கிளின்று சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது
பிகாச்சோ ஓவியந்தான் புரியாமலேன்னோடு
டேசேசில் நாடி வருது
கவ்வ பாயின் கண் பட்டதும், பிளே பாயின் கை பட்டதும்
உண்டான செக்ஸ் ஆனது, ஒன்றாக மிக்ஸ் ஆனது
ஜாஸ் மியூசிக் பெண்ணானது, ஸ்ட்ராபெர்ரி கண்ணானது
லவ் ஸ்டோரி கொண்டாடுது திக்கேறி தள்ளாடுது

நம் காதல் யாருமே எழுதாத பாடலே

முக்காலா முகாபலா லைலா ஒ லைலா
முகாபலா சொக்கப்லா லைலா ஒ லைலா

துப்பாக்கி தூக்கி வந்து குறி வைத்து தாக்கினால் தோட்டாவில் காதல் விழுமா
செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால் பென்மீன்கள் கையில் வருமா
பூகம்பம் வந்தாலென்ன பூலோகம் வந்தாலென்ன ஆகாயம் ரெண்டகுமா எந்நாளும் துண்டாகும
வாடி என் வண்ணக்கிளி மீனைப்போல் துள்ளிக்குதி
செய்வான் நம் காதல் விதி
காலம் நம் ஆணைப்படி

சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலே
முக்காலா முகாபலா லைலா ஒ லைலா முகாபலா சொக்கப்லா

ஊர்வசி ஊர்வசி ~ காதலன்

23 2011

ஊர்வசி , ஊர்வசி , டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பு இருந்த தேவையில்லே ப்ஹார்மசி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பாண்டஸி

பேசடி ரதியே ரதியே , தமிழில் வார்த்தைகள் மூன்று லக்ஷம்
நீயடி கதியே கதியே ரெண்டு சொல்லடி குறைந்த பக்ஷம்
வாழ்கையில் வெல்லவே …

ஒளியும் ஒளியில் கரண்ட் போன டேக் இட் ஈசி பாலிசி
ஒழுங்க படிச்சும் பைலப்போன டேக் இட் எஅசி பாலிசி
தண்ட சோறுன்னு அப்பன் சொன்ன டேக் இட் ஈசி பாலிசி
வழுக்க தலையன் திருப்பதி போன டேக் இட் easy பாலிசி

கேளடி ரதியே ரதியே உடம்பு நரம்புகள் ஆறு லக்ஷம்
தெரியுமா சகியே சகியே காதல் நரம்புகள் எந்த பக்கம்
ஹே …

கண்டதும் காதல் வழியாது
கண்டதால் வெக்கம் கழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியாய் சிலை ஏது

பிலிம் காட்டி பொண்ணு பாக்கலேன்ன டேக் இட் ஈசி பாலிசி
பக்கத்து சீட்டுல பாட்டி ஒக்காந்த டேக் இட் ஈசி பாலிசி
பண்டிக தேதி சுண்டையில் வந்தா டேக் இட் ஈசி பாலிசி
அழுத காதலி அண்ணான்னு சொன்ன டேக் இட் ஈசி பாலிசி
பகலிலே கலர்கள் போறாமல்
இருட்டிலே கன்னடிச்சென்ன பயன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல்
சொர்கமே இருந்தும் என்ன பயன்
பிகருகள் யாரும் இல்லாமல்
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருவது வயதில் ஆடாமல்
அறுவதில் ஆடி என்ன பயன்

English

Oorvasi, Oorvasi, take it easy Oorvasi
Oosi pola odambirunda thevayille pharmacy
Vaazhkkayil vellave take it easy policy
Vaanavil Vaazhkkayil valibam oru fantasy

Pesadi rathiye rathiye, Tamizhil vaarthaigal moonru laksham
Neeyadi gadhiye gadhiye rendu solladi kuraintha paksham
Vaazhkayil vellave …

Oliyum Oliyil current pona take it easy policy
Ozhunga padichum failappona take it easy policy
Danda churunnu appan sonna take it easy policy
Vazhukka thalayan thrippadhi pona take it easy policy

Keladi rathiye rathiye udambu narambugal aaru laksham
Theriyuma sakiye sakiye kaadhal narambugal endha pakkam

Hey…
Kandadhum kaadhal vazhiyadhu
Kandadhaal vekkam kazhiyadhu
Poonayil saivam kidayadhu
ANgalil Raman kidayathu
Puratchigal edhum seyyaamal
PeNNukku nanmai viLaiyadhu
KaNNagi silaithaan ingundu
Seethaikku thaniyaai silayedhu

Philmakkatti poNNu pakkalenna take it easy policy
Pakkatthu seattula patti (o)kkandha take it easy policy
Pandiga thedhi sundayil vandhaa take it easy policy
Azhudha kaadhali aNNaannu sonna take it easy policy

Pagalile colorgal poraamal
Iruttile kaNNadichchenna payan
Sudhandhiram mattum illaamal
Swargane irundhum enna payan
Figurigal yarum illaamal
Vaguppugal irundhum enna payan
Iruvadhu vayadhil aadamal
Aruvadhil aadi enna payan

Kathalikkum pennin kaigal ~ Kaathalan

22 2011

நானா , நானா …
ஹ்ம்ம் ஹ்ம்ம் …
ஓஹ் ஹூ யா , ஓஹ் ஹூ யா
ஒ ஹூ யிய , ஒ ஹூ எ

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினாள்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காளிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவழம் தானே
சிந்தும் வேர்வை , தீர்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே

ஹ்ம்ம் ஹ்ம்ம் …
ச நி ச , ச ரீ க ரீ நி
ச நி ப நி ச நி ச
ச க ம , ம ப ம க ரே ச
ச நி ச , ச ரே க ரே நி
ச நி ப நி ச நி ச
ச க மாமாம ம ப ம க ரே ச
நானா , நானா …

காதலிக்கும் பெண் எரிடும் கை இருட்டிலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
காதல் ஒன்றும் குற்றம் கிற்றம் பார்படில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூவாய்
உன் கூந்தல் ஏறி உதிரம் பூ கோடி ரூவாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூவாய்
நீ பாதி தின்ற தந்ததால் லக்ஷ ரூவாய்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினாள்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவழம் தானே
சிந்தும் வேர்வை டீர்டம் ஆகும்
சின்ன பார்வை மோக்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்ம் ஹ்ம்ம் பூமியின் பூபாளமே
எ …

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்பதில்லையே
ராஹு காலம் கூட ராசி ஆகுமே
காதலுக்கு அன்னபக்ஷி தேவை இல்லையே
காக்கை கூட தூது போகுமே
காதல் ஜோடி குறைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்பதில்லை
இதில் அற்பமாநாடு எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை
பாலும் வண்ணம் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்னும் கேட்குமே
காதல் கேட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வெளியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று
நானா , நானா …
English
Naana, naana …
hmm hmm…
ooh hoo yeah, ooh hoo yeah
ooh hoo yeah, ooh hoo yeah

kaadalikkum peNNin kaigaL toTTu neeTinaal
cinna tagaram kooDa tangam daanE
kaalikkum peNNin vaNNa kaNNam renDilE
minnum paruvam kooDa pavazham daanE
sindum vErvai, teertam aagum
cinna paarvai mOksham aagum
kaadalin sangeedamE
mm hmm bhoomiyin bhoobaaLamE
kaadalin sangeedamE
mm hmm bhoomiyin bhoobaaLamE

hmm hmm…
sa ni sa, sa re ga re ni
sa ni pa ni sa ni sa
sa ga ma, ma pa ma ga re sa
sa ni sa, sa re ga re ni
sa ni pa ni sa ni sa
sa ga mamama ma pa ma ga re sa
naana, naana…

kaadalikkum peN erudum kai eruttilE
kanDa pizhaigal kooDa kavidai aagume
kaadal onrum kuTram kiTram paarpadillaiyE
eccil kooDa kavidai aagumE
gunDu malli renDu roovai
un koondal Eri udiram poo kODi roovai
panju miTTai anju roovai
nee paadi tinra tandataal laksha roovai
hmm hmm

kaadalikkum peNNin kaigal toTTu neeTinaal
cinna tagaram kooDa tangam daanE
kaadalikkum peNNin vaNNa kaNNam renDilE
minnum paruvam kooDa pavazham daanE
sindum vErvai teertam aagum
cinna paarvai mOksham aagum
kaadalin sangeedamE
mm hmm bhoomiyin bhoobaaLamE
kaadalin sangeedamE
mm hmm bhoomiyin bhoobaaLamE
aa…

kaadal onrum nalla nEram paarpadillaiyE
raahu kaalam kooDa raasi aagumE
kaadalukku annapakshi tEvai illaiyE
kaakkai kooDa toodu pOgumE
kaadal jOdi kuraivadillai
kaadal enDrum kuTramE paarpadillai
idil arpamaanadu eduvum illai
inda nuTpam oorukku puriyavillai
paalum vaNNam maariyE pOgum
kaadal enrum vaazhumE
aadaam EvaaL paaDiya paaDal
kaaTril ennum kEtkumE
kaadal keTTa vaartaiyaa eNNa yaarum sollalaam
nee sollavEnDum inDru
kaadal muLLin vEliyaa eNNa yaarum sellalaam
nee sellavEnDum inDru
naana, naana…

Oorvasi Oorvasi – Kaathalan

05 2011

Tamil