Mustafaa Mustafaa

31 2011

(ஊ ….ஊ …….எ … எ ….. பிரெண்ட்ஷிப்
ஊ ….ஊ ……………எ …..எ …. பிரெண்ட்ஷிப்

பிரெண்ட்ஷிப் இஸ் வாட் வீ லூகிங் பார் ………..)

முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே வாழ்க்கை பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே பிரெண்ட்ஷிப் தான்
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா

(ஊ ….ஊ ….. ……….எ … எ ….. பிரெண்ட்ஷிப்
ஊ ….ஊ ……………எ …..எ …. பிரெண்ட்ஷிப் )

ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
சீனியர்க்கும் ஜூனியர்க்கும்
கல்லூரி வாசல் எங்கும் ராக்கிங் நடக்கும்
Students மனம் ஓர் நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்
நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
துன்பம் வரலாம் இன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
ஒ ….ஒ …..ஒ ………ஒ …..

முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே வாழ்க்கை பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே பிரெண்ட்ஷிப் தான்
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா

இங்கு பறக்கும் வண்ணப்பறவை
எங்கிருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
கன்னி மலர்கள் கூட படிக்கும்
காலை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கொடைக்கானல்
கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளி திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்ணடதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும் நாளில் மட்டும் தான் நீர் அரும்பும்
கண்ணீரில் தானே எங்கள் பேர்வெல் பார்ட்டி
ஒ …ஒ ….ஒ …….ஒ ………..

முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே வாழ்க்கை பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே பிரெண்ட்ஷிப் தான்
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே வாழ்க்கை பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே பிரெண்ட்ஷிப் தான்

English

(uu….uu….. ……….E… E….. Friendship
uu….uu……………E…..E …. Friendship
Friendship is what v lookin’ for………..)

mustafaa mustafaa don’t worry mustafaa
kaalam nam thOzhan mustafaa
Day by day day by day vazhkkai payaNam day by day
muuzhgaatha Ship-E friendship dhaan
mustafaa mustafaa don’t worry mustafaa
kaalam nam thOzhan mustafaa

(uu….uu….. ……….E… E….. Friendship
uu….uu……………E…..E …. Friendship)

June piRakkum July piRakkum
Senior-kum Junior-kum
kalluuri vaasal enggum Raggin’ nadakkum
Students manam Or nandhavanamE
rOjaa irukkum muLLum irukkum
natpukku raggin kuuda paadhai vagukkum
naNban oruvan vandha piRagu viNNai thodalaam undhan siRagu
vaanukkum ellai uNdu natpukkillaiyE
thunbam varalaam inbam varalaam
naNban oruvan panggu peRalaam
kalluuri natpukkillai muRRuppuLLiyE
O….O…..O………O…..

mustafaa mustafaa don’t worry mustafaa
kaalam nam thOzhan mustafaa
Day by day day by day vazhkkai payaNam day by day
muuzhgaatha Ship-E friendship dhaan
mustafaa mustafaa don’t worry mustafaa
kaalam nam thOzhan mustafaa

inggu paRakkum vaNNappaRavai
enggirunthO vandha paRavai
kalluuri mandhaan enggaL vEdanthaanggal
kanni malargaL kuuda padikkum
kaaLai manadhil saaral adikkum
kalluuri saalai enggaL kOdaikkaanal
kalvi payilum kaalam varaiyil
thuLLi thiriyum enggaL vizhiyil
kaNNiiraik kaNNdathillai thenRal saatchi
naNban pirinthu uur thirumbum naaLil mattum thaan niir arumbum
kaNNiiril thaanE enggaL Farewell Party
O…O….O…….O………..

mustafaa mustafaa don’t worry mustafaa
kaalam nam thOzhan mustafaa
Day by day day by day vazhkkai payaNam day by day
muuzhgaatha Ship-E friendship dhaan
mustafaa mustafaa don’t worry mustafaa
kaalam nam thOzhan mustafaa
Day by day day by day vazhkkai payaNam day by day
muuzhgaatha Ship-E friendship dhaan