Yenna aachi Unaku ~ Kathal Virus

26 2011

Tamil
ஹே ஹே என்ன ஆச்சு உனக்கு ?
புதுசாய் இந்த பார்வை எதற்கு ?
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய் ?

ம்ம் … ம்ம் … ம்ம் … ம்ம் … மவனே …

காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ
கவிஞ்யன் என்று உன்னை ஆக்கியதோ

காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ
ம்ம் … ம்ம் … ம்ம் … ம்ம் …

பெண்ணை பெண்ணை பெண்ணை பெண்ணை
பெண்ணை பார்த்ததும் வழிபவன் வேண்டாம்
டைம் கேட்டதும் குலைபவன் வேண்டாம்
நான் சொல்வதை செய்பவன் வேண்டாம்
சொல்லாததை செய்பவன் வேண்டாம்
சும்மா உம என்ன இருப்பவன் வேண்டாம்
தினம் ஜம் என்ன இருப்பவன் வேண்டாம்
பெண்ணை அடிகடி ரசிப்பவன் வேண்டாம்
ரசிக்காமல் இருப்பவன் வேண்டாம்
ரொம்பவும் ரொம்பவும் உத்திம புத்திரன் வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

ஹே ஹே என்ன ஆச்சு உனக்கு ?
புதுசாய் இந்த பார்வை எதற்கு ?
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய் ?

செல் போன் கலை மறந்தவன் வேண்டும்
தொலைகாட்சியை திறந்தவன் வேண்டும்
சுய புத்தியில் வாழ்பவன் வேண்டும்
பாய பக்தியில் கொஞ்சோண்டு வேண்டும்
ரொம்ப இயல்பா நடப்பவன் வேண்டும்
வெளி படா இருப்பவன் வேண்டும்
எப்போவாச்சு கோவிக்க வேண்டும்
செல்ல பெயர் வெச்சு கூப்பிட வேண்டும்
அட அப்பாவும் இப்பவும் எப்பவும் எண்களின்
நண்பனாக வாழ்ந்திட வேண்டும்
மவனே ஒகே

English
hey hey yeNNa aachchu unakku?
pudhusaay indha paarvai yedharkku?
naetru nee ippadi yiLLai
indreppadi naLLavaN aanaay?

mm … mm … mm … mm … mavanae …

kaadhaL virus uNNai thaakkiyadho
kavigNyan yendru uNNai aaKKiyadho

kaadhaL virus uNNai thaakkiyadho
mm … mm … mm … mm …

peNNai peNNai peNNai peNNai
peNNai paarththadhum vazhibavan vaeNdaam
time kaettadhum kuzaibavan vaeNdaam
naan soLvadhai seiybavan vaeNdaam
soLLaadhadhai seiybavan vaeNdaam
chummaa uM-yenna iruppavan vaeNdaam
dhinam jaM-yenna iruppavan vaeNdaam
peNNai adiKadi rasiPavan vaeNdaam
rasikkaamaL iruppavan vaeNdaam
rombavuM rombavuM ooththima puththiran vaeNdaam
vaeNdaam vaeNdaam vaeNdaam

hey hey yeNNa aachchu unakku?
pudhusaay indha paarvai y edharkku?
naetru nee ippadi yiLLai
indreppadi naLLavaN aanaay?

ceL phoNe gaLai maraNdhavan vaeNdum
tholaikaatchiyai thirandhavan vaeNdum
suya buththiyiL vaazhbavan vaeNdum
bhaya bakthiyiL konjondu vaeNdum
romba iyaLbaa nadappavan vaeNdum
vaeLi padayaa iruppavan vaeNdum
eppovaachu kovikka vaeNdum
cheLLa peyar vechchu koopida vaeNdum
ada appavum ippavum eppavum engaliN
nanbanaaga vaazhndhida vaeNdum
mavanae okay